ஞாயிறு, அக்டோபர் 13, 2024

தமிழகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 27
ஞயிற்றுக்கிழமை


தமிழ் நாட்டின்
முப்பத்தெட்டு மவட்டங்களிலும் சதுர கிலோ மீட்டருக்கு மக்கள் தொகை அடர்த்தி குறித்த புள்ளி விவரம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.. 

பயிர்த் தொழில் அற்றதான தலை நகரின் வசதி வாய்ப்புகளின்படி அங்கே மக்கட்செறிவு  வழக்கமானது தான்.. 

நீர்வளமும் நிலவளமும் பொருந்தி விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் மக்கட் செறிவு குறைவாக இருப்பது புரியவில்லை..


மேலே உள்ள வரைபடத்தின் தரவுகளின்படி மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மாவட்டங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்...

உற்று கவனித்தால் ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன..

1 சென்னை 26076

2 கன்னியாகுமரி 1119
3 திருவள்ளூர் 1089

4 விழுப்புரம் 928

5 செங்கல்பட்டு 868
6 மதுரை 812

7 மயிலாடுதுறை  782
8 வேலூர் 776
9 கோவை 732
10 கடலூர் 709
11 தஞ்சாவூர் 708
12 காஞ்சிபுரம் 704

13 சேலம் 669
14 திருப்பத்தூர் 620
15 திருச்சிராப்பள்ளி 618

16 நாகப்பட்டினம் 595
17 திருவாரூர் 585
18 ராணிப்பேட்டை  542
19 நாமக்கல் 513

20 தென்காசி 483
21 திருப்பூர் 478
22 விருதுநகர் 453
23 தேனி 434
24 திருநெல்வேலி 433

25 திருவண்ணாமலை 398
26 கள்ளக்குறிச்சி 389
27 அரியலூர் 389
28 தூத்துக்குடி 379
29 கரூர் 368
30 கிருஷ்ணகிரி 366
31 புதுக்கோட்டை 347

32 திண்டுக்கல் 345
33 தர்மபுரி 335
34 ராமநாதபுரம் 333
35 சிவகங்கை 328
36 பெரம்பலூர் 322
37 நீலகிரி 300

38 ஈரோடு 276

தமிழ்த் திருநாடு தனைப் பெற்ற 
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா நம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா..
-: மகாகவி :-

வாழ்க தமிழகம்
வளர்க தமிழகம்
***

4 கருத்துகள்:

  1. எந்த அடிப்படையில் இவற்றை எல்லாம் கணக்கெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக இது போன்ற கணக்கெடுப்புகள் நல்லதே என்றாலும் பல சமயங்களில் இவை நமக்கு புரிவதில்லை.

    அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. சென்னையும், கன்னியாகுமரியும் அதிகமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. தமிழகத்தின் கணக்கெடுப்புகள் கண்டுகொண்டோம். தஞ்சாவூர் ஆச்சரியம் ஊட்டுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..