புதன், ஜூன் 19, 2024

கலைக்கூடம் 4

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 5
புதன்கிழமை





கலைக்கூடப்பதிவு தொடர்கின்றது..




















இதற்குக் கீழுள்ள படங்கள் மூன்றையும் சற்றே பெரிதாக்கி உற்று நோக்குங்கள்... 

இவற்றுக்கான மேல் விவரங்கள் அடுத்த பதிவில்!..




வாழ்க கலை
வளர்க தஞ்சை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. எல்லா படங்களையும் பெரிதாக்கித்தான் பார்ப்பேன்.  சிற்படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. கீழே உள்ள சிற்பங்கள் கல்யாணசுந்தரர் கோலம் சோழர் காலத்து புகழ்பெற்ற சிற்பம்.

    பதிலளிநீக்கு
  3. கலைகூடம் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    திருமணஞ்சேரி, வேள்வி குடி கோவிலில் எல்லாம் கல்யாணசுந்தரர் கோலம் சிலை சிறப்பு வாய்ந்தது.

    பதிலளிநீக்கு
  4. விஷ்ணு, அன்னை க்கு பக்கத்தில் இருக்கும் சிலையும் வேறு செட் சிலைகள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. சிற்பங்கள் நன்றாக இருக்கின்றன.

    நாளைய பகிர்வு காண வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. சிற்பங்கள் அனைத்தும் அழகு, துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அழகிய சிற்பங்கள்
    கடைசி மூன்று படங்கள் சிலைமீது நிழல்போல ஏதோ தெரிகின்றதே.....

    பதிலளிநீக்கு
  8. சிற்பங்கள் அனைத்தும் நன்று. பார்த்து ரசித்தேன். நேரில் பார்க்க விருப்பம் உண்டு. அடுத்த பயணத்தில் முயற்சிக்க வேண்டும் என மனதோரத்தில் முடிச்சு!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..