நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 17
ஞாயிற்றுக்கிழமை
கீதா அக்கா அவர்கள் இந்தக் கோயிலை நினைவு வைத்திருந்து முன்பொரு பதிவில் கேட்டிருந்தார்கள்..
நகர் வலம் வந்தபின்
வேறொரு பதிவில் சந்திப்போம்..
**
வாழ்க நலம்
***
தஞ்சை ரயில் நிலையத்தில் இந்தக் கோவில் எங்கே இருந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். சாந்தி ஸ்டோரெதிரே உள்ள திறப்பு வழியா(த்தான் உள்ளே செல்ல முடியும் அப்போது) உள்ளே சென்றால் வலது ஓரமாக சென்று ரயில் நிலைய வழியில் இருந்த நினைவு. சரியா, தவறா? சாந்தி ஸ்டோர், அதன் அருகில் எண்ணெய்ப் பலகாரக்கடை இன்னும் உள்ளதா?
பதிலளிநீக்குதஞ்சையே நிறைய மாற்றங்களுடன் இருக்கும் இப்போது. பழைய எழுபது இறுதிகளின் தஞ்சை மனதில்! ஒரு உறவின் திருமணத்திற்காக வேண்டி வரும் பிப்ரவரி மாதம் தஞ்சை வரும் வாய்ப்பு உள்ளது பார்க்கவேண்டும்!
பதிலளிநீக்குதஞ்சை ரயில் நிலைய படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குரயில் நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலை நானும் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
நகர் வலம் அருமை.
தஞ்சை ரயில் நிலைய காட்சிகள் கண்டோம்.
பதிலளிநீக்குஅழகான படங்கள் ஐயா...
பதிலளிநீக்குபுகைவண்டி நிலையத்தின் தகவல்கள் சிறப்பு ஜி
பதிலளிநீக்கு