நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 9
வியாழக்கிழமை
கீழுள்ள படங்கள்
சென்ற ஆண்டில் கிடைத்தவை..
(இணையத்தில் இருந்து)
தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில்
நேற்றைய விழாக் கோலம்
இன்றைய பதிவில்..
நன்றி:
தஞ்சாவூர் மற்றும்
தருமபுர ஆதீனம்..
மாமன்னர் புகழ் வாழ்க
*
ஓம் நம சிவாய
சிவாய திருச்சிற்றம்பலம்
***
படங்கள் யாவும் சிறப்பு. ஆரம்ப காலங்களில் ஆதீனங்கள் சொந்தமாகவே முடி வளர்த்து சடாமுடி கிரீடம் வைத்திருந்திருப்பார்கள் இல்லையா?
பதிலளிநீக்குசடா மகுடம் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. தஞ்சையில் ஆண்டுதோறும் பெருவிழா கண்டு கொண்டிருக்கும் மன்னன் ராஜராஜ சோழரின் புகழ், பெருமை என்றுமே மறக்க முடியாதது. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மன்னன் ராஜராஜ சோழரின் புகழ், பெருமை என்றுமே மறக்க முடியாதது.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
படங்கள் எல்லாமே மிக அருமை. நல்ல நிகழ்வைச் சொல்லும் சிறப்பான படங்கள்,
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
சிறப்பான படங்கள். ஆதீனங்கள் பங்கு பெற்றாலே கோயில் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉண்மை தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா ..
பதிவு அருமை. அனைத்து படங்களும் விழாவை நேரில் பார்த்தது போல இருக்கிறது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குதஞ்சை விழாக்கோல காட்சிகள் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி ..
படங்கள் அழகு...
பதிலளிநீக்கு