நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 17
புதன் கிழமை
Fb ல் வந்த காணொளி
டேய்.. தென்ன மரத்துல என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே??...
சரியான வெயில்.. தாங்க முடியலை!..
சரி.. அதுக்காக!..
ஒரே ஒரு குரும்பைய மட்டும் குடிச்சேன்..
வேற எதும் தப்பா நெனச்சு
தோப்புக்கார அண்ணன்.. கிட்ட
போட்டு உட்டுடாதீங்க!..
கிக்கீ.. கிக்கீய்!..
வாழ்க வையகம்..
***
அசத்துகிறது கிளி. என்ன விவரம்... எப்படி இதெல்லாம் பழகுகிறது? இவை இவற்றை சமீப காலங்களில்தான் பழகி இருக்குமா, காலம் காலமாக உண்டா?
பதிலளிநீக்குஇதெல்லாம் காலகாலமாக உள்ளவையே..
நீக்குநம்மூர் கிளிகளின் கைவரிசை மா கொய்யா இவற்றில் மட்டுமே..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காணொளி கண்டேன். கிளியின் செயல் ஆச்சரியமளிக்கிறது. அது பஞ்சவர்ண கிளியல்லவா? பாவம்....! வெயிலின் கொடுமை அதையும் பாதிக்கிறது. அது தலை தூக்கி இளநீர் அருந்தும் செயல் அருமையாக உள்ளது.அதன் அலகு அவ்வளவு உறுதியாக இருக்குமா என்பதே வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// அதன் அலகு அவ்வளவு உறுதியாக இருக்குமா என்பதே வியப்பாக உள்ளது..
நீக்குவியப்பு தான்
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
நலம் வாழ்க..
மனிதன் இரண்டு கைகளில் தூக்கி பிடித்து குடிப்பதை, கிளி தனது அலகால் தாங்கி பிடிக்கிறதே...
பதிலளிநீக்குகூர்மையான அறிவு
கூர்மையான அறிவு.
நீக்குகூர்மையான அலகு..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஜி..
நலம் வாழ்க..
படமும், காணொளியும் அருமை.
பதிலளிநீக்குஎன்ன அழகாய் இளநீர் குடிக்கிறது!
நல்ல அறிவை இறைவன் கொடுத்து இருக்கிறான்.
நல்ல அறிவை இறைவன் கொடுத்து இருக்கிறான்.
நீக்குஎல்லாம் அவன் செயல்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
எனக்கும் இந்த காணொளி வந்தது. மீண்டும் ஒரு முறை பார்த்து ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்.
நலம் வாழ்க..
ஆகா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
இந்த வீடியோ எனக்கும் வந்தது. பார்க்கவே ஆச்சரியம் தான். அவ்வளவு கெட்டியான அலகா இவற்றுக்கு? ஆண்டவன் எவ்வளவு அறிவைக் கொடுத்துள்ளான்.
பதிலளிநீக்கு