நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 3
புதன் கிழமை
இன்றைய பதிவில் தமிழகத்தின் தலை சிறந்த
இராமேஸ்வரம், மதுரை, தஞ்சாவூர், சிதம்பரம், திரு ஆரூர், திரு அண்ணாமலை - ஆகிய திருக்கோயில்களைக் கழுகுப் பார்வையில் காட்டும் காணொளி ஒன்று..
கூடுதல் இணைப்பாக -
கோயில் நகரம் என்று தற்போது சொல்லப்படும் கும்பகோணத்தின் வீதிகளில் சிறியதொரு சுற்றுலா..
கவின் மலையாளத்தில் வர்ணனை..
இனிமை கொஞ்சுகின்றது..
எங்கெங்கு சென்றாலும் அது
எங்க ஊரு போல ஆகுமா!..
தமிழ் வாழ்க..
தமிழகம் வாழ்க!..
***
பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தின் உச்சியின் மீது நிற்பது போல ஓர் கணம் பிரமை! காணொளிகளை ரசித்தேன்.
பதிலளிநீக்குதாங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
வாழ்க தமிழ்நாடு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
நலம் வாழ்க..
காணொளிகள் சிறப்பாக இருக்கிறது ஜி.
பதிலளிநீக்குநல்லதொரு தரிசனம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குநலம் வாழ்க..
காணொளிகள் நன்று
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
கண்டேன், சிறப்பு.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஐயா..
வாழ்க நலம்..
காணொளிகளை ரசித்துப் பார்த்தேன்.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குநலம் வாழ்க..
இரண்டு காணொளிகளும் மிக அருமை.
பதிலளிநீக்குஆலய தரிசனம் செய்ய விரும்புவோர்களுக்கு நல்ல பயனுள்ள காணொளி.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க.