நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 3
கோகுலாஷ்டமி
ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ..
அவன் வாய் நிறைய மண்ணை
உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ..
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ...
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே
இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ...
நாகபடம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்து
கொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை
கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ..
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை
காண்பதற்கும்
போதை முத்தம் கேட்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ..
ஆயர்பாடி மாளிகையல்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன்
தூங்குகின்றான் தாலேலோ..
ஃஃஃ
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்
வசுதேவ சுதம் தேவம் கம்ச சானூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
***
அடடா... நான் வேறு பாடல் ஷேர் செய்திருக்கலாமோ!
பதிலளிநீக்குஇந்தப் பாடலைப் பதிவு செய்வீர்கள் என்றே நினைத்தேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..
அற்புதமான பாடல் ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நீக்குஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..
கருத்து எழுதி முடிப்பதற்குள் ரீசெட் ஆகிறது. கருத்துகள் பதிய முடிவதில்லை, இரண்டாவது நாளாக
பதிலளிநீக்குஎன்னவோ தெரியலையே!..
நீக்குஅதே அருமையான பாடல் இங்கேயும்
பதிலளிநீக்குஸ்ரீராம் அவர்கள் இந்தப் பாடலைப் பதிவு செய்வார் என்றே நினைத்தேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..
முதல் படம் மனதிற்கு உகந்தது. என் பூஜை அறையில் உள்ளது
பதிலளிநீக்குதாயும் சேயும் தெய்வீக அழகு ..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் பக்திப் பரவசமடையச் செய்கிறது. அந்த இறுதிப் படம்... ஆகா அருமை. நீலவண்ண கண்ணனின் அழகான பொற்பாதங்களை என்றும் நம் மனமெனும் சிம்மாசனத்தில் அமர வேண்டிய திருப்பாதங்களை பலமுறை கண்டு தரிசித்து மனதில் இருத்திக் கொண்டேன்.
பகிர்ந்த பாடல் எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காதது. எ.பியிலும் இன்றைய தனிப்பாடல் இதுவாகவே இருக்கக்கண்டேன். அற்புதமான பாடல். படங்களின், மற்றும் இனிய பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்தப் படம் மனதை உருக்குகின்றது..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..
படங்களும், பாடலும் மிக அருமை.
பதிலளிநீக்குஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நீக்குஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..
மயக்கும் பாடல் கண்ணனைப் போல்.
பதிலளிநீக்குஉண்மை தான் ஐயா.. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
நீக்குஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..
மிகவும் அழகான இனிய பாடல்.
பதிலளிநீக்குகுட்டிக் கண்ணன் கண்முன்னே விரிகிறான்.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளுடன்..
என்ன இது கருத்து போவதே இல்லை....கஷ்டப்படுத்துகிறது. ப்ளாகர்
பதிலளிநீக்குகண்ணன் கீதம் அருமையான கீதம். சிறு வயதில் தினமும் கோயிலில் ஒலித்துக் கேட்ட பாடல்
வாழ்த்துகளுடன்
கீதா
அனைவருக்கும் பிடித்தமான பாடல் இது..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
வாழ்க நலம்..
ஸ்ரீராமும் இதைத்தானே பகிர்ந்திருந்தார். அருமையான பாடல்.
பதிலளிநீக்கு