காணொளி அருமை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. ஒரு நிமிடம் கூட ஓரிடத்தில் நிற்காமல், அந்த குட்டி யானையின் குறும்புச் செயல்கள் ரசிக்க வைக்கிறது.
/அதான் என்ன...ன்னு தெரியலை!../
அது என்னவென்று தெரியாமலே மண்ணினுள் புகுந்து புகுந்து அந்த யானை குட்டி தேடிக் கொண்டேயிருப்பதை பார்த்து ரசித்தபடி அதன் அம்மா யானை.. அழகான இந்த காணொளியை ரசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி.
தலைப்பைப் பார்த்து என்ன இது.. பாரதிதாசன் நூல் தலைப்பா இருக்கேன்னு யோசித்தேன்.
இந்தக் காணொளி முன்பே கண்டிருக்கிறேன். குட்டி யானை செய்யும் வம்புகளை எல்லாம் பக்கத்தில் அம்மாவோ இல்லை கூட்டத்தின் வயது முதிர்ந்த பெண் யானைகளோ பார்த்துக்கொண்டிருக்கும். பிரச்சனைனா உடனே உதவிக்கு வரும். குட்டி யானைதானே என்று நாம் விளையாட்டாக ஆசைப்பட்டு அருகில் செல்ல முயற்சித்தால் பெரிய யானை சுதாரித்து நம்மை எச்சரிக்கும்.
எனக்கு எப்போதுமே ஒன்று ஆச்சர்யமாக இருக்கும். குட்டி யானையோ இல்லை எந்த குட்டி விலங்குகள், பறவைகள் ஊர்வன இவற்றின் கண்களை உற்றுப் பார்த்தால் அதில் ஒரு இன்னொசன்ஸ் தெரியும்.
இனிய் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காணொலி. மீண்டும் பார்த்து ரசித்தேன். நன்றி.
நேற்றுத் தான் பார்த்துப் பார்த்து ரசித்தேன். மீண்டும் காணக் கிடைத்தமைக்கு நன்றி. அதன் குறும்பும் விளையாடும் அழகும் கண் கொள்ளாக் காட்சி.
பதிலளிநீக்குவீடு கட்டக்குவிக்கும் மணல் குன்றுகளின் மேல் சின்ன வயசில் ஏறிக் குதித்தது எல்லாம் நினைவில்!
பதிலளிநீக்குரசித்த காணொளி...
பதிலளிநீக்குகாணொளி எத்தனைமுறை கண்டாலும் மகிழ்ச்சிதான்.
பதிலளிநீக்குகுட்டி யானையின் குறும்புகள் அற்புதம்.
பதிலளிநீக்குசின்ன குழந்தைகள் போலத்தான் யானைகுட்டியும் விளையாடுகிறது.
அருமை.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாணொளி அருமை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. ஒரு நிமிடம் கூட ஓரிடத்தில் நிற்காமல், அந்த குட்டி யானையின் குறும்புச் செயல்கள் ரசிக்க வைக்கிறது.
/அதான் என்ன...ன்னு தெரியலை!../
அது என்னவென்று தெரியாமலே மண்ணினுள் புகுந்து புகுந்து அந்த யானை குட்டி தேடிக் கொண்டேயிருப்பதை பார்த்து ரசித்தபடி அதன் அம்மா யானை.. அழகான இந்த காணொளியை ரசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தலைப்பைப் பார்த்து என்ன இது.. பாரதிதாசன் நூல் தலைப்பா இருக்கேன்னு யோசித்தேன்.
பதிலளிநீக்குஇந்தக் காணொளி முன்பே கண்டிருக்கிறேன். குட்டி யானை செய்யும் வம்புகளை எல்லாம் பக்கத்தில் அம்மாவோ இல்லை கூட்டத்தின் வயது முதிர்ந்த பெண் யானைகளோ பார்த்துக்கொண்டிருக்கும். பிரச்சனைனா உடனே உதவிக்கு வரும். குட்டி யானைதானே என்று நாம் விளையாட்டாக ஆசைப்பட்டு அருகில் செல்ல முயற்சித்தால் பெரிய யானை சுதாரித்து நம்மை எச்சரிக்கும்.
எனக்கு எப்போதுமே ஒன்று ஆச்சர்யமாக இருக்கும். குட்டி யானையோ இல்லை எந்த குட்டி விலங்குகள், பறவைகள் ஊர்வன இவற்றின் கண்களை உற்றுப் பார்த்தால் அதில் ஒரு இன்னொசன்ஸ் தெரியும்.
ஓடுவதும்,அம்மாவைத் தொட்டுக் கொள்வதும் அற்புதம்.செல்ல கணேசா துன்பங்களை ஊதித் தள்ளிவிடு.
நீக்கு