செவ்வாய், பிப்ரவரி 11, 2020

தைப்பூசத் திருவிழா 2

நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக -

உவரியில் நிகழ்ந்த தைப்பூசத் திருவிழாவின்
திருத் தேரோட்டக் காட்சிகள் இன்றைய பதிவில்...


ஸ்வாமி திருத்தேருக்கு எழுந்தருளல் 









தேரோட்டத்தை அடுத்து பஞ்ச மூர்த்தி எழுந்தருளலும்
தெப்ப உற்சவமும் தீர்த்த வாரியுமாக
திருவிழா மங்கலகரமாக நிறைவுற்றது...










நம சிவாயவே ஞானமுங் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின்று ஏத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90) 
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

15 கருத்துகள்:

  1. தேரோட்டப் படங்கள் அருமை. தேரில் அமரப் போகும் நிலையில் ஈசன், அம்பிகை கண்கொள்ளாக் காட்சி. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நல்வரவு..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தேரோட்டம், தெப்ப உற்சவம், பஞ்சமூர்த்தி புறப்பாடு என்று நேரில் பார்த்த உணர்வு.
    தேரோட்டத்தில் பூஜையும் பார்த்தது மகிழ்ச்சி.
    உங்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தரிசனம் கிடைத்தது பாக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அனுபிரேம்
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. உங்களால் இன்று உவரி கோயிலுக்குச் சென்ற புண்ணியம் கிடைத்தது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தேரோட்டம், கோவில் காட்சிகள் அழகு. காணொளி மாலையில் தான் காண வேண்டும்.

    உங்கள் தயவில் எங்களுக்கும் உவரி தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. தரிசனம் கிடைக்கச் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..