திங்கள், ஜூலை 22, 2019

அழகு.. அழகு 7

என்றென்றும் அழகு!.. 

நந்தி... வெளியே போய் விளையாடலாமா!... 
அம்மா என்றால் அன்பு.. 
அம்மா... நா எங்கிருக்கேன்!?
வாழப்பூ உடம்புக்கு நல்லதாமே... 
உங்களுக்கு கொஞ்சம் வேணுமா!.. 
எங்களுக்கு ரேசன் கார்டு கெடைக்குமா!.. 
ஒன்னு எடுத்தா இன்னொன்னு இலவசம் 
என்னாது... காலைல பல்லு தேய்க்கணுமா!... 
இன்னும் பெட் காஃபி வரலையே!..
இதற்கு முந்தைய அழகு.. அழகு 6 பதிவினை இங்கே காணலாம்...

படங்கள் எல்லாம் FB ல் கிடைத்தவை...


எங்கும் அழகு.. எல்லாம் அழகு..

வாழ்க நலம்..
ஃஃஃ

33 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    அழகிய படங்களின் ஊர்வலம்.

    பதிலளிநீக்கு
  2. 1) அப்பாவின் வாகனத்தில் அருமந்த புத்திரன்!

    2) கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ​​5) கிளிப் பேச்சு கேட்கவா? கிளிப்பேச்சு கேட்க வா!

    6_ மஞ்சக்குளிச்சுட்டுப் போறாங்களா? ஆனால் அள்ளிமுடிக்க அலகுதான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அந்த முழுக்குடும்பத்தின் இருப்பிடமும் அந்தத் தாமரைக் குளம்..
      என்றால் எத்தனை இனிமை.. அழகு...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஒண்ணு எடுத்தா இன்னொண்ணு இலவசம்... அந்தக் கொக்கின் முகத்தில்தான் என்ன Bhaaவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஆமாம்... பரவசம் தான்..
      இதை அந்தக் கொக்கே எதிர்பார்த்திருக்காது...
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கடைசி இரண்டுபடங்களும் சிரிக்க வைத்துவிட்டன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      பூஸாரை இழுத்து விடலாம் என்றுதான் பார்த்தேன்...
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அண்ணா நானும் இந்த இரண்டிற்கும் சிரித்துவிட்டேன்.

      பூசாரை இழுக்க நினைத்தாலும் அவர் விடுமுறையில் இருப்பதால் ...

      கீதா

      நீக்கு
  6. அற்புதமாக எடுக்கப்பட்ட படங்கள் ஜி
    தங்களது வர்ணனை ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  7. அன்பின் துரை நற்காலை வணக்கம்.
    நந்தியாரும் பிள்ளையாரும்
    என்ன ஒரு Bஆவம்.

    கொக்குக்கு ஷாக் மாதிரி இருக்கே.
    மீனோடு அந்த ஐயாவும் வெளியே வருகிறாரே.

    வாத்தும் அதன் குழந்தைகளும் அந்தத் தலைப்பும்
    படு ஜோர்.
    யானை அம்மாவும் குழந்தையும் பாசப் பிணைப்பு.
    பூனைகள் படம் நல்ல நகைச்சுவை.
    மிக மிக நன்றி துரை. மனம் மகிழ்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..

      ரசனையான கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. அனைத்து படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ரசனையான படங்கள். அருமை.
    எங்கள் பிளாக் தளத்தில் உங்களின் சிறுகதையைப் படித்தேன். பட்டீஸ்வரம் துர்க்கையைப் பற்றிய என் நினைவுகள் மனதில் வந்து சென்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. முதலிரண்டும் கொள்ளை அழகு என்றால் மற்றவை அழகோ அழகு! பல் தேய்க்கணுமானு கேட்ட பூசாருக்குப் பதில் சொல்ல அதிரடி இல்லையே! ஏஞ்சலானும் வராரானு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. அண்ணா இனிய காலை வணக்கம் ஆஹா என்ன அழகான படங்கள்!!!

    பெட்காஃபி வரலையே// ஹா ஹா ஹா ஹா இப்பல்லாம் காபி ஆத்தறவங்க மெதுவாகத்தான் வராங்க அதனால கஞ்சி தான் இனி நேரடியாக ஹா ஹா ஹா

    அந்த வௌவ்வால், பூசார், கிளிகள், வாத்துக்கூட்டம் ஹியயோ செம!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      கஞ்சி தான் நல்லது - காஃபியை விட..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. கடைசிப் படம் புலியூர் பூஸானந்தாதானே...இப்படி யோகா செய்வது!!

    பல்லு தேய்க்கற பழக்கம் எல்லாம் எங்களுக்குக் கிடையாதாக்கும் நாங்க ஞானிகள்!! தானேவே விளக்கிக்கும்!!!!!!!!!!!!!!!!!!!ஞானிகளுக்கு எதுக்கு விளக்கல்!!!ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      >>> தானாவே விளக்கிக்கும்!...<<<

      ரொம்ப நல்லாருக்கு... இப்படியோசிக்கத் தோன்றவில்லை...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. மீன் பாம்பு நாரை படம் கண்ணைக் கவர்ந்தது. பப்பாளியைக் கொத்தும் கிளிகளும்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. ஈவெரா பெரியார் சொல்லியிருப்பது,

    பல் தேய்ப்பது, குளிப்பது இரண்டும் வீண் வேலை. அந்த நேரத்தில் வேறு உருப்படியான காரியங்கள் செய்யலாம் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >> பல் தேய்ப்பது, குளிப்பது இரண்டும் வீண்வேலை... <<<

      நல்ல காரியங்கள்... செலவு மிச்சம்...

      எல்லாரும் கடைபிடிக்கிற மாதிரி சட்டம் போட்டுருந்தா
      குளியலறைக்குள்ள வந்து

      உப்பு இருக்கா... மிளகு சீரகம் இருக்கா..ன்னு எவளும் கேட்டுருக்க மாட்டாளுங்க!...

      நீக்கு
  15. படங்கள் கொள்ளை அழகு! எடுத்தவரின் திறமையை வியக்கிறேன். நானும்தான் முகநூலை மேய்கிறேன், என் கண்ணில் எதுவும் சிக்கவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. படங்கள் அனைத்தும் அழகு. சரியான நேரத்தில், சரியான விதத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மகிழ்ச்சி அளித்தன.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..