புதன், மே 08, 2019

12 கருட சேவை

அக்ஷய் திரிதியை அன்று காலையில் குடந்தையில்  பன்னிரண்டு கருட சேவை வைபவம் நிகழ்ந்தது...

அந்த வைபவம் இன்றைய பதிவில்....









படங்களை வலையேற்றிய நன்னெஞ்சங்களுக்கு நன்றி...

நேற்று முதல் ஒரு மாதத்துக்கு  நோன்புகால விடுமுறை....

அபுதாபிக்குச் சென்று கொண்டிருக்கிறேன்..

குவைத் விமான நிலையத்தில் இருந்தபடி
கைத்தொலைபேசி வழியாக இந்தப் பதிவை
வெளியிடுகிறேன்....

பதிவில் குறையிருப்பின் பொறுத்தருள்க..

அங்கிருந்து அவ்வப்போது தொடர்பு கொள்கிறேன்...

ஹரி ஓம் நமோ நாராயணாய
ஃஃஃ

28 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    நோன்புகால விடுமுறை... விமான நிலையம் நோக்கி... ஓ... ஊர் திரும்பலோ... ஆஹா... வருக... வருக....

    பதிலளிநீக்கு
  2. படங்கள் சிறப்பு. தரிசனம் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. தாயகம் திரும்புகிறீர்களோ! நல்வரவும் பொழுதை நன்கு கழிக்கவும் பிரார்த்தனைகள், வாழ்த்துகள். நேற்றுத் தான் தெரிந்தவர் ஒருவர் கும்பகோணம் கருட சேவை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். இங்கே இன்று அருமையாக தரிசனம் கிடைத்து விட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதாக்கா..
      தங்களது வரவேற்பும் பிரார்த்தனைகளும் கண்டு மகிழ்ச்சி... இந்த விடுமுறை அபுதாபியில் தான்....

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கும்பகோணம் கருடசேவை தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.
    மகள் வீட்டுக்கு போய் பேத்தியுடன் மகிழ்ந்து இருங்கள். அபுதாபியில் தானே மகள் இருக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பிக்கு மகிழ்ச்சி..
      இந்த விடுமுறை அபுதாபியில் மகள் வீட்டில் தான்.... நான் வர வேண்டும் என்பது பேத்தியின் ஆவல்... மகிழ்வான பொழுதுகள்...

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. வாழ்த்துகள் ஜி அபுதாபி நினைவுகள் நிழலாடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்களைப் போலவே தான் நானும் அந்த நாட்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்...

      வாழ்க நலம்...

      நீக்கு
  6. பேத்தி வர்ஷிதாவை கேட்டதாக சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  7. பள்ளிக்காலத்தில் அனுபவித்து ரசித்த விழாக்களில் இதுவும் ஒன்று. இன்று உங்கள் பதிவு மூலமாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. எனக்கு வாட்சப்பில் இன்னும் நிறைய படங்கள் வந்திருந்தது. உங்களுக்கு இன்டெரெஸ்ட் இருக்குமோன்னு சந்தேகத்துல உங்களுக்கு அனுப்பலை.

    பிரயாணம் நல்லபடியா நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      இதற்கு முன்னும் அனுப்பி இருக்கிறீர்கள் தானே...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  9. ஓம் நமோ நாராயணா...

    தங்கள் பயணம் மகிழ்வாக அமைய வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. மிகச் சிறப்பான தரிசனம். நன்றி துரை செல்வராஜு.
    அபுதாபியில் மகள் இருக்கிறாரா. மிக மகிழ்ச்சி. விடுமுறைக்காலம் நல்லபடியாக உண்டு உறங்கி ஓய்வெடுக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. விடுமுறை என்றாலும் இங்கே நோன்பு காலம் ஆதலால் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை...

      பேத்தியுடன் விளையாடும் நேரம் மகிழ்ச்சி... நல்ல ஓய்வு...

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. படங்கள் வழி தரிசனம் பெற்றோம். மிக்க நன்றி!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  13. ஓ துரை அண்ணா தற்போது அபுதாபியிலா!! ஒரு மாதத்திற்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறையை களித்திடுங்கள் ஐயா/அண்ணா

      துளசிதரன், கீதா

      நீக்கு
    2. நோன்பு காலம் முடியும் வரை இங்குதான்...

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..