அருமையான சுருக்கமான பதிவுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எல்லா நாளும் மகளிர்க்கான நாளே. பெண் இல்லாமல் உலகம் எப்படி இயங்கும்? ஆக்கமும் அவளே, அழிப்பதும் அவளே!
அருமையான மகளிர் தின வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் அழகு.
எல்லையற்ற ஆற்றுலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் - அற்புதமே! வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனைபேர்.
இவ்வளவு சிறப்புகள் பெருமைகள் கொண்ட பென்ணினத்தை எந்த ஒரு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கொள்கிறார்களோ அந்த குடும்பத்தில் அமைதியும், மகிழ்வும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும். -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
மனம் கவர்ந்த மாருதியாரின் ஓவியத்துடன் மனம் நிறைந்த மகளிர்தின வாழ்த்துகள். பலே!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு... வாழ்க நலம்..
மாருதியார் மனம் கவர்ந்தவரா? இல்லை ஓவியம் மனம் கவர்ந்ததா? அப்படீன்ன அனுஷ்கா என்ன ஆனாங்க ஸ்ரீராம்?
நீக்குபாரதியின் வரிகளைக் கடன் வாங்கி கொண்டு நானும் மகளிர் தின வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குமகாகவியின் வரிகளுடன் தங்களது கருத்துரை மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான சுருக்கமான பதிவுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எல்லா நாளும் மகளிர்க்கான நாளே. பெண் இல்லாமல் உலகம் எப்படி இயங்கும்? ஆக்கமும் அவளே, அழிப்பதும் அவளே!
பதிலளிநீக்குஅன்பின் அக்கா...
நீக்குதாங்கள் சொல்வது போல எல்லா நாளும் பெண்மைக்குரியவையே..
அவளின்றி அவனியில் ஆவது ஒன்றுமே இல்லை..
வாழ்க நலம்...
கீதாக்காவின் கருத்தை கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன்...
நீக்குதுரை அண்ணா நல்ல பதிவு அழகான படங்கள்.
கீதா
அன்பு துரை ராஜு, உங்கள் இல்ல மகளிருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துகளும் எங்களுக்கு இனியதே.
தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..
நீக்குநெஞ்சார்ந்த நன்றி... வாழ்க நலம்..
தாய்மையை, மிக வயதானவரை - இந்த இரண்டு கோலத்தையும் விட்டுவிட்டீங்களே...
பதிலளிநீக்குஅன்பின் நெ.த..
நீக்குஇந்தப் பதிவு மிகுந்த போராட்டத்துக்கிடையில் வெளியானது...
ஆனாலும் தங்களது கருத்து இன்னொரு பதிவுக்கு வித்திட்டு விட்டது..
மகிழ்ச்சி.. நன்றி..
அழகிய படங்கள் ஜி
பதிலளிநீக்குஇனிய மகளிர் தின வாழ்த்துகள்.
அன்பின் ஜி...
நீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...
அருமை...
பதிலளிநீக்குமகளிர் தின நல்வாழ்த்துகள்...
அன்பின் தனபாலன்...
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான மகளிர் தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு.
எல்லையற்ற ஆற்றுலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் - அற்புதமே!
வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனைபேர்.
இவ்வளவு சிறப்புகள் பெருமைகள் கொண்ட பென்ணினத்தை எந்த ஒரு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கொள்கிறார்களோ அந்த குடும்பத்தில் அமைதியும், மகிழ்வும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும்.
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஅருட்திரு வேதாத்ரி ஸ்வாமிகளின் அமுத வாக்குடன் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..
பொருத்தமான நாளில் சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபெண்மையை பேணுவோம் .......போற்றுவோம் ....
பதிலளிநீக்குபடங்களும் கவி பேசுகின்றன...அழகு
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
பதிலளிநீக்குஓவியங்கள், படங்கள் என அசத்தலாக இருக்கிறது மகளிர் தின சிறப்புப் பதிவு.
பதிலளிநீக்கு