மாமதுரைத் திருநகரில் நேற்றைய தினம்
அம்மையப்பனின் திருமண வைபவம்
கோலாகலமாக நடந்தது...
அதனைத் தொடர்ந்த நிகழ்வாக
இன்று காலையில் -
எம்பெருமானும் எம்பிராட்டியும்
திருத்தேரில் எழுந்தருளினர்..
அம்மையப்பனின் திருமண வைபவம்
கோலாகலமாக நடந்தது...
அதனைத் தொடர்ந்த நிகழ்வாக
இன்று காலையில் -
எம்பெருமானும் எம்பிராட்டியும்
திருத்தேரில் எழுந்தருளினர்..
28/4 சனிக்கிழமை
பத்தாம் திருநாள்
திருத்தேரோட்டம்
தேரோட்ட நிகழ்வுகளை வழங்கிய
அன்பின் நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
....
அடுத்தடுத்த நாட்களில்
சித்திரைத் திருவிழாவின் நிறைவாக
தீர்த்தவாரியும் தேவேந்திர பூஜையும்
நிகழ்கின்றன..
தொடரும் கோலாகலங்களுடன்
இன்று மாலை
திருமாலிருஞ்சோலையிலிருந்து
கள்ளழகர் புறப்படுகின்றார்..
மங்கலங்கள் தொடர்கின்றன...
...
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ
அன்பின் ஜி
பதிலளிநீக்குஅழகிய படங்கள் கண்கொள்ளாக்காட்சி நேரில் சென்றால்கூட இவ்வளவு அழகாக காண இயலாது போல.... பகிர்வுக்கு நன்றி
படங்கள் ரொம்பச்சிறப்பாக இருக்கின்றன ....தேர் அழகாக இருக்கிறது. சிறப்பான தரிசனம்....தினமும் ஐயனையும் அம்மையையும் காண்பது இதம்..
பதிலளிநீக்கு--இருவரின் கருத்தும்...
அண்ணா எங்கள் ஊர்த்தேரும் நேற்றுத்தான்.....படங்கள் கிடைக்கலை...கேட்கணும் யாரேனும் எடுத்திருக்கிறார்களா என்று...
பதிலளிநீக்குகீதா
தேரோட்டம் - வாவ்... கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் எப்போது?
பதிலளிநீக்குபடங்களின் வாயிலாக மதுரை தரிசனம். நன்றி. நேற்று மதுரையில் இருக்கும் என் சகோதரரும் சில படங்கள் அனுப்பி இருந்தார்.
பதிலளிநீக்குமதுரை சித்திரைத் திருவிழா. தேரோட்டம் படங்களும் பதிவும் சிறப்பாய் இருந்தன.
பதிலளிநீக்குதேரோட்டம் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டோம் எனினும் அம்மையப்பர் தரிசனம் இங்கே தான் கிடைச்சது. நன்றி.
பதிலளிநீக்கு