மாநகர் மதுரையில் நிகழும்
சித்திரைத் திருவிழாவின் திருக்காட்சிகள்
இன்றைய பதிவிலும் தொடர்கின்றன...
சித்திரைத் திருவிழாவின் திருக்காட்சிகள்
இன்றைய பதிவிலும் தொடர்கின்றன...
22/4 ஞாயிற்றுக்கிழமை
ஐந்தாம் திருநாள்..
23/4 திங்கட்கிழமை
ஆறாம் திருநாள்..
மதுரை தரிசனம் ஆச்சு. காலை வணக்கம் துரை ஸார்.
பதிலளிநீக்குபடங்களை சற்றே பெரிதாக்கிப் போடலாமோ?
பதிலளிநீக்குபடங்களும் அருமை. மதுரையம்பதியின் தரிசனமும் கிடைத்தது
பதிலளிநீக்குதரிசித்தேன் ஜி வாழ்க நலம்
பதிலளிநீக்குஅழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குமீனாக்ஷி திக்விஜயம்? குதிரை வாகனத்தில் அம்பாள். முதல் படம்மிக மிக அருமை! அம்பிகையின் கம்பீரமும், எழிலும் நளினமான பாங்கும் மனதில் நிற்கும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குசின்னக்கடையில் வியாபாரிகள் பூக்கொட்டும் அமைப்பு ஏற்பாடு செய்திருப்பார்கள் அந்த நாட்களிலேயே! அதைப் படமாக்கி இருப்பதும் அழகு! எனினும் அந்த பொம்மைகள் வந்து கொட்டுமே! அவற்றைக் காணமுடியலை!
பதிலளிநீக்குமதுரை உலா அருமை.
பதிலளிநீக்குதுளசி: இனிமையான நினைவுகள் மீட்டெடுக்கிறது
பதிலளிநீக்குஇறைவி என்ன அழகு!
கீதா: அண்ணா மதுரை நிகழ்வுகள் திருப்பதி சானல் மற்றும் சங்ககரா சானல் என்று லைவ் காட்டுகிறார்கள். மாமியார் பார்ப்பதால் தெரியவந்தது…
படங்கள் என்ன அழகு!! தரிசனமும் கிடைக்கப்பெற்றோம் இறைவனும் இறைவியும் அத்தனை அழகாக இருக்கிறார்கள்…