புதன், டிசம்பர் 04, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 4




ஸ்ரீ பேச்சியம்மன் திருத்தோற்றம்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஸ்ரீ ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

15 கருத்துகள்:

  1. வரலாறு மிகவும் அருமை ஐயா... நன்றி... தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. மிகவும் அருமை ஐயா தொடர்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. ஸ்ரீவீரமாகாளரால் தண்டிக்கப்பட்ட அஜமுகி -

    இளைய பெருமாளால் தண்டிக்கப்பட்ட
    ராவணனின் தங்கை சூர்ப்ப்ணகையை நினைவு படுத்துகிறாள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      காலங்கள் மாறினாலும் சில சமயங்களில் - காட்சிகள் மாறுவதேயில்லை!..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

  4. ''..பூர்ண புஷ்கலா காந்தனே சரணம்!.. பூமிப் பிரபஞ்சனே சரணம்!..''

    அருமையான கதையை எளிமையாகப் புரியும்படி கூறியுள்ளீர்கள். படங்களும் மிகவும் பொருத்தமாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. இதுவரைக் கேட்டறியாக கதைகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையைக் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. பெயரில்லா04 டிசம்பர், 2013 20:55

    வணக்கம் அய்யா! கதையாக இல்லாமல் நிகழ்வோடு ஒன்றுமளவு எழுத்துவன்மை கொண்ட வரிகள்... அன்னையின் மாண்பினை உணர்த்தும் உன்னதமான பகிர்வு! ஹரிஹர புத்ரன் தொடர் அருமையாக செல்கிறது. தங்கள் தளத்தில் இணைந்திருந்தாலும், நேரமின்மை காரணமாக பதிவுகளை தொடர்ந்து வாசிக்க இயலவில்லை. மன்னியுங்கள் அய்யா! அருமையான வலைப்பூவை மிஸ் செய்துவிட்டேன் இவ்வளவு நாட்களாக! இனி தொடர்கிறேன். நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரவி கிருஷ்ணா.. தங்களின் வருகையைக் கண்டு மகிழ்ச்சி.. தங்களின் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  7. ஆச்சரியமும் ஆவலும் மிகும் புராணக் கதையை நல்ல இயல்பு நடையில் தாங்கள் தந்திருப்பது அருமையாக இருக்கிறதையா!

    தொடருங்கள்... கால தாமதமானாலும் வந்து படிப்பேன்.

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!..
      ஆவலுடன் வருகை தந்து ஆர்வத்துடன் கருத்துரைக்கும் தங்களுக்கு என் நன்றி என்றும் உரியது.

      நீக்கு
  8. படங்களும் கட்டுரையும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  9. அன்பின் குமார்!.. தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..