ஞாயிறு, டிசம்பர் 15, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 10




ஸ்ரீ பந்தள குமரன்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஓம் ஹரிஹர சுதனே போற்றி!.. போற்றி!..

21 கருத்துகள்:

  1. படங்களும், கதையும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. //''..தேவதேவனே!.. நான் உனக்கு கல்வி பயிற்றுவித்தேன் என்றா சொல்கின்றாய்!.. இல்லை.. இல்லை.. நான் அல்லவோ - உன்னிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நான் கற்ற கல்வியை - நீ அல்லவோ புதுப்பித்தாய்!.. குருவுக்கும் குரு ஆன குணக்குன்றே!.. உன்னிடம் யான் வேண்டுவது பொன்னும் பொருளும் அல்ல!..''

    ''..பின்!?..''

    ''.. முன்னும் பின்னும் அறிந்த முதல்வனே!.. என் மகன் - பேச இயலாதவனாக - பார்வை அற்றவனாக - மனநலம் குன்றியவனாக - இருப்பதை அறிவாய் தானே!.. அவனுக்கு நல்வாழ்வினைக் கொடு!.. பொன்னையும் பொருளையும் விட -

    என் மகனுக்கு நீ அருளும் நல்வாழ்வே - நீ எனக்குத் தரும் குரு தட்சணை!.. ஜன்ம ஜன்மாந்திரங்களில் - அறிந்தும் அறியாமலும் நான் செய்த பிழைகளை எல்லாம் மன்னித்து வரம் அருள்வாய் மணிகண்டா!..''//

    அருமையான ஆச்சர்யமான நிகழ்வு. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா!..

      தொடர்ந்து வாசித்து வரும் தாங்கள் - நிகழ்வுகளின் உரையாடல்களில் - மனம் லயித்து - கருத்துரை வழங்குவது கண்டு நெகிழ்ந்தேன். மிக்க நன்றி!..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!
    குடும்பத்தில், உடல்நிலை சரியின்மையால் கடந்த 4 பதிவுத் தொடர்களை படிக்கவில்லை. விரைவில் அனைத்தையும் படித்துக் கருத்திடுவேன்.

    தொடருங்கள்.. வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!..
      கவலை வேண்டாம். உடல் நலம் சரியாகும்.
      நானும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்கின்றேன்.

      நீக்கு
  4. மிகவும் அருமை ஐயா... நன்றி... தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. முதுகுவலி காரணமாக வலைப்பதிவுகள் பக்கம் என்னால் தொடர்ந்து வர இயலவில்லை. இன்றுதான் படிக்காமல் விட்டுப்போன உங்கள் பதிவுகளைப் படித்தேன். ஸ்ரீ ஹரிஹர புத்திரன் ( 1 – 10 ) தொடரில் நிறைய புராணக் கதைகளை தெரிந்தது தெரியாதது என்று படித்தேன். மூங்கில்வனம், பேச்சியம்மன் போன்ற சுவையான அம்சங்கள் கொண்ட தொகுப்பு. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் உடல் நலம் சீராகும் கவலை வேண்டாம்.

      சிரமமான சூழ்நிலையிலும் - பதிவுகளைப் படித்துக் கருத்துரை வழங்கியமைக்கு என்ன கைமாறு செய்யப் போகின்றேன்.

      சற்று முன் சகோதரி இளமதி அவர்களும் - உடல் நலக்குறைவைத் தெரியப்படுத்தியுள்ளார்.

      அனைவருக்காகவும் ஐயன் ஐயப்பனை வேண்டிக் கொள்கின்றேன்.

      நீக்கு
  6. ஐயாவிற்கு வணக்கம்..
    மிக கருமை ஐயா தங்கள் பதிவும் பதிவின் கருவை படிக்கும் போதே காட்சியாய் உள்ளத்தில் குடியேறும் வண்ணம் அமைந்த கதையோட்டமும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தொடருங்கள் ஐயா. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாண்டியன்..
      தங்களது அன்பான வருகைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..

      நீக்கு
  7. தன் குறை தீர்ந்து நலம் விளைந்தாற்போல் அனைவருடைய குறையும் தீர வேண்டும் என - பிறர் நலமும் பேணி நின்றார் குரு நாதர்

    நிறைவான நிகழ்வுகளின் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது பணிகளுக்கிடையிலும் -
      வருகை தந்து பாராட்டி மகிழ்வதற்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  8. மணிகண்டனின் குறு பற்றியும் அறிந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  9. படங்களுடன் கதை படிப்பதற்கு அருமையாக இருக்கிறது...
    தொடருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்!..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா

    பதிவை படிக்கும் போது மிக அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா.இனி என் வருகை தொடரும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்!..
      தங்களை இருகரம் நீட்டி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  11. பெயரில்லா27 ஏப்ரல், 2014 05:13

    வணக்கம்
    இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_27.html?showComment=1398555253279#c183587270891311459

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. அன்பின் ரூபன்..
    அன்புடன் தகவல் அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..