புதன், ஜனவரி 02, 2013

திருப்பாவை - 18

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 18
உந்து மத களிற்றன்
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.... 


(யாருக்கும் அடங்கு) உந்ிக்கும் ன்மையினை உடையானை . அந்த யானையும் அன்பெனும்ங்குசத்ுக்க அடங்கும்... அப்படிப்பட்டானையின் ெரஞ்சிறப்பைனை உடையும்  

ஒருபும் குறைய பெருந்திறல் நிறைந்த - வலிமை பொருந்திய தோள்களை  உடையவனுமாகிய   எங்கள் பெருந்தலைவன் - 

நந்தகோபனுடைய  அன்புக்குரிய  மருமகளே!...நப்பின்னையே!... 

ஏறு தழுவிய ஏந்தல் எங்கள் கண்ணனைத் தழுவிய ஏந்திழையே!...கண்ணனின் காதல் துணைே!..நிறைந்ர்கால் நுமம் கும் கார்குழீ!.... ின் ிருக்கங்கால்    ிருக்கினத்   ிறக்காக?..... 
 சேவல்கள் எல்லாம் ிழித்ு எழுந்ு கூவுகின்ற!...சேவல்கள் மட்டுமா!...

பலவிதமான பறவைகளும் விழித்துக் கொண்டனவே!... அவைகளுடன்,


பல்கால் குயிலினங்கள்
"குக்..கூ..'  என குயில்களும் மாதவிப் பந்தல் எனும் மல்லிகைப் பந்தலின் மீது அமர்ந்து கொண்டு கீதம் இசைக்கின்றனவே..... ேட்கில்லா!...    

"ாயே, , ஜனார்த்தனா, சக்ரபாணீ ''  என்று மத்ுனன்ம்பி முசன் ேர் பிஉன் வாசலுக்கு வந்திருக்கின்றோமே!....  

ூம்பந்ு எனிவந் ென்மையானிரல்கால் ிருக்கின் ாழினை - மெல்ல - ிறக்கக்கூடா!...  

செந்தாமரை மலர் போன்ற திருக்கரங்களில் மங்களகரமாக சங்கு வளையல்கள், முத்து வளையல்கள் என நிறைய அணிந்திருக்கின்றாய்.. அவைகளும் சும்மாயிராமல், சலசல - எனக்  குலுங்கி - சிணுங்கி - உன்னுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கின்றன. 

எம்பாவாய்!...நப்பின்னாய்!...வளையோசையுடன் வா... 

... வந்து  - உள்ளக் களிப்புடன் கதவைத் திற!...

உன் உள்ளத்துள் - உள்ள -  களிப்புடன் கதவைத் திற!...

எம் உள்ளமும் கள்ளக் கண்ணனைக் கண்டு களிப்பெய்திடக் கதவைத் திற!...
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..