ஞாயிறு, டிசம்பர் 23, 2012

திருப்பாவை - 08

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 08

கோதுகலமுடைய பாவாய்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம்! கோதுகலமுடைய
பாவாய், எழுந்திராய்!
பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளநதானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவான்றாராய்ந் ருளேலோர் எம்பாவாய்! 


எம் பாவாய்!... கீழ்த்ிசம் வெள்ளென ெளத்ு விட்டு. எருமைக அவிழ்த்ு விட்டார்கள். அவைகும் இளங்காலைப் பொழில் கொல்லப் புறத்ில் ிறீட்டில் மேயத் ங்கி விட்டன.. 


ிழித்ு எழுந் ன்னியும் ுறுசுப்பாக மற்றேலைகை  ஆரம்பித் ிட்டர்.. நோன்பு நோற்கும் நங்கள் எல்லோரும் கூடி இங்கே  - உன்னை அழைப்பற்காக  வந்ுள்ளோம்..


எப்பொழும் கோகுலையில் கொண்டு கத்ில் ிளைப்பே!.. எழுந்ிராய்!... 


மாவாய் பிளந்த மணிவண்ணன்
ம்சின் ூண்டால் ொக்ிில் வந்ொடிய அசுர - அவுடையூர் அலினைப் பிடித்ுப் ிளந்அவாய்த்ன். 

ு மட்டுமா!... 

ம்சுடைய அர ல்லர்கை  - ொடோளாகப் பொரீழ்த்ிெற்றி கொண்டன்..


ர்குக்கல்லாம்  ேவாகத் ிகழ்பன்..  அந்தத் தேவாதிதேவனை நாம் சென்று சேவித்து பாடிப் பரவி நாம் உய்யும் வழியினைப் பெற்றுக் கொள்ள வேண்டாமா!....

வா... வா...என்று நம்மை  மகிழ்வுடன் வரவேற்று வாஞ்சையுடன் வரமளிக்கும் வள்ளல் அல்லவோ அவன்!...

நம்மையும் நம்முடைய பணிவையும் ஆய்ந்து - நம்மை ஆண்டளக்கும் ஐயன் அல்லவோ நம்பெருமான்!....

எழுந்திராய்!...எம் தோழி!...

தேவாதி தேவனை தேடிக் கொண்டாடிட எழுந்திராய்!....
***

2 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    இதன் மையப்பகுதி எழுத்துகள் குழறுபடியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி..

    இதெல்லாம் பழைய பதிவுகள்..

    சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..

    நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..