வெள்ளி, டிசம்பர் 21, 2012

திருப்பாவை - 06


ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம்  - 06 

thanjavur14
புள்ளரையன் திருக்கோயில்
ுள்ளும் சிலம்பினாண்! புள்ளையன் கோயிலில்
ெள்ளை விளி சங்கின் பேரம் கேட்டிலையோ?
ிள்ளாய் எழுந்ிராய்! பேய் முலை நஞ்சுண்ட
ள்ளச் சம் க்கியக் கால் ஓச்சி,
ெள்ளத்ு அரில் ுயிலமர்ந்ித்ினை,
உள்ளத்ுக் கொண்டு முனிவர்கும் யோகிும்
ெள்ள எழுந்ு, ''அரி'' என்றேரம்
உள்ளம் புகுந்ு, குளிர்ந்ேலோர் எம்பாவாய்!  

தஞ்சாவூர்14
புள்ளும் சிலம்பின காண்
எம் ோழி!... எழந்ிரு!...பையினங்கும் எழுந்.. பூபாளத்ில் சிலு சிலு என சப்ிட்டுக் கொண்டு அவை அங்கும் இங்கும் பந்ிரிவை காண்!..

தஞ்சாவூர்14
கருட வாகனன்
ைகுக்கு அராகிய ுடை வாகாகக் கொண்டம் பெருமானின் ஆலத்ில் - அிகாலையில் - அன்புக்கும் அடியர்க்கும் சுகாகுழங்கும் வெண்சங்கின் பேரொலியினை நேட்டிலையோ?... 

ிறு பிள்ளையினப் போல் இன்னும் உறங்குபே! எழுந்ிரு!...

ம்சின் ஆணையினால் மாயப் பெண்ணாகி வந்த பூதனையின் வஞ்சனை மார்பில் சுரந்த நஞ்சினை கமலப்பூ இதழ்களால் உறிஞ்சி, அவளுடைய உயிரைக் குடித்தவனும், 

வண்டிச் சக்கரமாய் வந்த கள்ளச் சகடாசுரனை சின்னஞ்சிறு திருவடியால் சிதற அடித்தவனும் ஆகிய எம்பெருமானை,

வெள்ளமென ஆர்ப்பரிக்கும் பாற்கடலுள் -  பாம்பணையில் - துயிலாமல் துயில் அமர்ந்த அழகனை அமுதனை ஆதிமூல வித்தினை,

ஹரி ஓம்
பெருந் தவத்தினராகிய முனிவர்களும் யோகியர்களும் விடியும் முன்னரே எழுந்து, மெள்ள உள்ளத்துள் வைத்து, உயிர் உருக உச்சரித்து, உலகம் உய்யும் வண்ணம்  ''ஹரி ஹரி''  என்னும் திருநாமம் கொண்டு ஓதுகின்றனரே!...

அந்த வேதப்பேரொலி எங்கள் உள்ளத்தினுள் நுழைந்து உயிரைக் குளிர்விக்கின்றதே!..

அடியார்க்கு நலம் எல்லாம் அருளும் ''ஹரி ஹரி என்னும் திருநாமம்'' உன்னைக் குளிர வைக்கவில்லையா?.... பாவாய்!...எழுந்து வா!...
***

2 கருத்துகள்:

  1. ஜி இதன் தொடக்கப்பகுதி குழறுபடியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இதெல்லாம் பழைய பதிவுகள்..

      சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..