tag:blogger.com,1999:blog-8614273976802911352.post974497175661611165..comments2024-03-29T16:38:30.234+05:30Comments on தஞ்சையம்பதி: ரெண்டு பசங்கதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28838290401985334702022-09-14T17:20:45.518+05:302022-09-14T17:20:45.518+05:30திருந்திய உள்ளங்கள் வாழட்டும். .நல்ல முடிவு . .திருந்திய உள்ளங்கள் வாழட்டும். .நல்ல முடிவு . .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79072483487839413082022-09-12T18:55:04.945+05:302022-09-12T18:55:04.945+05:30// கதை அருமை.
தனியாக இருக்கிறோம் என்று சொல்லவே இப்...// கதை அருமை.
தனியாக இருக்கிறோம் என்று சொல்லவே இப்போது பயம்.. //

காலம் அந்த அளவுக்குக் கெட்டுப் போய்க் கிடக்கின்றது.

.தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44891439408581726282022-09-12T18:53:22.097+05:302022-09-12T18:53:22.097+05:30// நல்ல காலம் முடிவு பாசிட்டிவ்..//
தங்கள் அன்பின...// நல்ல காலம் முடிவு பாசிட்டிவ்..//

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48612864183239675672022-09-12T18:51:57.419+05:302022-09-12T18:51:57.419+05:30// அவர்கள் திருந்தியதற்கான அத்தாட்சி கதை முடிவில் ...// அவர்கள் திருந்தியதற்கான அத்தாட்சி கதை முடிவில் சொல்லப் பட்டதும் மனதுக்கு அமைதி.. //

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46581780936584542022022-09-12T18:50:23.926+05:302022-09-12T18:50:23.926+05:30மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43736267064910582532022-09-12T18:49:31.351+05:302022-09-12T18:49:31.351+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11413566307249340372022-09-12T18:48:57.069+05:302022-09-12T18:48:57.069+05:30அங்கே இன்னும் போகவில்லை..
அன்பின் கருத்துரைக்கு ம...அங்கே இன்னும் போகவில்லை..

அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்காதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64101826380630306002022-09-12T18:47:41.567+05:302022-09-12T18:47:41.567+05:30
//செவ்வாய்க்
கிழமைக்கான கதை இங்கே/இன்றே வந்துவிட்...
//செவ்வாய்க்
கிழமைக்கான கதை இங்கே/இன்றே வந்துவிட்டதோ?..//

இது வேறு!...

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35143699459690123342022-09-12T18:46:09.730+05:302022-09-12T18:46:09.730+05:30நல்லவேளை, நல்ல முடிவாத்தான் கொடுத்திருக்கார்...
...நல்லவேளை, நல்ல முடிவாத்தான் கொடுத்திருக்கார்...

தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85837327448243033252022-09-12T16:15:28.879+05:302022-09-12T16:15:28.879+05:30கதை அருமை.
தனியாக இருக்கிறோம் என்று சொல்லவே இப்போத...கதை அருமை.
தனியாக இருக்கிறோம் என்று சொல்லவே இப்போது பயம். அத்தனை விவரங்களும் கேட்ட பசங்களை முதலில் சந்தேகம் பட வைத்தது , பின்னர் அவர்கள் திருந்திய கதை மனதுக்கு ஆறுதல், அதன் பின் கான்ஸ்டபிள் வருகை கொஞ்சம் பயம்.
நிறைவு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24834027684798883202022-09-12T13:42:33.559+05:302022-09-12T13:42:33.559+05:30துரை அண்ணா கதை அட்டகாசம். முதலில் கொஞ்சம் திக் திக...துரை அண்ணா கதை அட்டகாசம். முதலில் கொஞ்சம் திக் திக்.....அப்புறம் நிஜமாகவே திருந்திட்டாங்கன்னு தெரிஞ்சுடுச்சு....கான்ஸ்டபிள் வந்து பசங்களைக் கூப்பிட்டதுமே புரிந்துவிட்டது. ஏதோ உயர் அதிகாரி வீட்டில் இவங்களூக்கு வேலைன்னு....நல்ல காலம் முடிவு பாசிட்டிவ்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73071095701496541182022-09-12T12:08:09.836+05:302022-09-12T12:08:09.836+05:30வணக்கம் சகோதரரே
நல்ல கதை. நானும் அந்த வீட்டின் உர...வணக்கம் சகோதரரே

நல்ல கதை. நானும் அந்த வீட்டின் உரிமையாளர் அவரைப்பற்றிய எல்லா விபரங்களையும் சொல்கிறாரே என பதறிப் போய் விட்டேன். கதை முடிவு வரும் வரை பதட்டம் நீடித்தது. நல்லவேளை அவர்கள் திருந்தியதற்கான அத்தாட்சி கதை முடிவில் சொல்லப்பட்டதும் மனது அமைதி பெற்றது. நல்ல கதை. கதை இந்த மாதிரி தப்பு செய்கிறவர்கள் திருந்தி வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிக்க வைத்தது.

"Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15731156652161928982022-09-12T09:58:34.945+05:302022-09-12T09:58:34.945+05:30மனம் கவர்ந்த கதை...மனம் கவர்ந்த கதை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34238309257366193752022-09-12T08:01:47.445+05:302022-09-12T08:01:47.445+05:30கதையின் முடிவில் திக் திக் திருப்பம் நன்று கதையின் முடிவில் திக் திக் திருப்பம் நன்று KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41599236305510624202022-09-12T06:40:22.181+05:302022-09-12T06:40:22.181+05:30கருத்துச் சொல்லி இருக்கேன். எத்தனை நிமிஷங்கள் இருக...கருத்துச் சொல்லி இருக்கேன். எத்தனை நிமிஷங்கள் இருக்குமோ? எதுக்கும் மெயில் பாக்சைப் பார்த்துடுங்க தம்பி துரை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58588291806202966452022-09-12T06:39:04.921+05:302022-09-12T06:39:04.921+05:30நல்ல முடிவு. திருந்திய பசங்க நன்றாக வாழட்டும். செவ...நல்ல முடிவு. திருந்திய பசங்க நன்றாக வாழட்டும். செவ்வாய்க்கிழமைக்கான கதை இங்கே/இன்றே வந்துவிட்டதோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35526160693056699142022-09-12T05:45:56.695+05:302022-09-12T05:45:56.695+05:30அவசரப்பட்டு எல்லா விவரங்களையும் பசங்க கிட்ட சொல்றா...அவசரப்பட்டு எல்லா விவரங்களையும் பசங்க கிட்ட சொல்றாரே ஐயான்னு நினைச்சேன். நல்லவேளை, நம்ம ஐயா நல்ல முடிவாத்தான் கொடுத்திருக்கார்... பாசிட்டிவ்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com