tag:blogger.com,1999:blog-8614273976802911352.post9080239187433697027..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: தீவினை தீர்க..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4650011766713172882017-10-11T22:52:02.563+05:302017-10-11T22:52:02.563+05:30எங்கள் வீட்டில் யாருக்கு காய்ச்சல் வந்தாலும் இப்பத...எங்கள் வீட்டில் யாருக்கு காய்ச்சல் வந்தாலும் இப்பதிகம் பாட சொல்வார்கள் எங்கள் மாமானார்.
நாங்களும் அதை பாடுவோம்.

மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் நல்லது.

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56702180180041091272017-10-11T07:11:05.510+05:302017-10-11T07:11:05.510+05:30அருமையான தகவல். திருப்பதிகத்தையும் அறிந்தோம்.
இப்...அருமையான தகவல். திருப்பதிகத்தையும் அறிந்தோம்.

இப்போது பரவி வரும் பல விஷக் காய்ச்சலுக்கு நல்ல வழிகாட்டல்.

கீதா: நாம் சுற்றுப் புரத்தை சுத்தம் செய்தாலும் பொது இடங்களில் உள்ள குப்பைகள் அழுக்குகள் மாநகராட்சியால் நீக்கப்பட வேண்டியய்வை நீக்கப்படாமல் இதோ மழை வேறு அவ்வப்போது பெய்துவருவதால் அழுகி மிகவும் அவலமாக இருக்கிறது. விஷக் காய்ச்சல் பரவுகிறது என்று செய்தி சொல்லும் அரசு. அதற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56514883745074822102017-10-10T15:01:13.517+05:302017-10-10T15:01:13.517+05:30விரைவில் திருச்செங்கோடு செல்லவுள்ளோம் ஐயா. நாங்கள...விரைவில் திருச்செங்கோடு செல்லவுள்ளோம் ஐயா. நாங்கள் பார்க்காத கோயில்களில் இதுவும் ஒன்று. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26862209502366779212017-10-09T18:02:48.632+05:302017-10-09T18:02:48.632+05:30தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதி...தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனராம் இப்பாடலைப் பாட வேண்டியதுதானே எல்லோரும் நலம் பெறலாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48569375891121356852017-10-09T13:51:19.750+05:302017-10-09T13:51:19.750+05:30அருமையான தகவல்கள்.. எனக்கு அந்த சிவலிங்கப் பெருமான...அருமையான தகவல்கள்.. எனக்கு அந்த சிவலிங்கப் பெருமானை ரொம்பப் பிடிச்சிருக்கு... ஓம் சிவாய நம!!!.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17534479760447581072017-10-08T23:21:20.698+05:302017-10-08T23:21:20.698+05:30நல்ல பகிர்வு ஐயா...
மடாதிபதிகளில் நல்லோரும் உண்டு ...நல்ல பகிர்வு ஐயா...
மடாதிபதிகளில் நல்லோரும் உண்டு கில்லர்ஜி அண்ணா...
அவரேனும் பாடட்டும்... இந்தப் பிணி தீர,,,'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79218944575192542442017-10-08T17:53:46.343+05:302017-10-08T17:53:46.343+05:30ஹி.. ஹி.. இது சாத்தியமில்லை ஸ்ரீராம்ஜிஹி.. ஹி.. இது சாத்தியமில்லை ஸ்ரீராம்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68724233980824967162017-10-08T16:13:37.295+05:302017-10-08T16:13:37.295+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35632190551689775942017-10-08T13:40:53.430+05:302017-10-08T13:40:53.430+05:30தமிழ்நாட்டில் இன்று பரவி வரும் டெங்குக் காய்ச்சல் ...தமிழ்நாட்டில் இன்று பரவி வரும் டெங்குக் காய்ச்சல் மறைய இப்படி ஒரு மகான் வரவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80334129689034223102017-10-08T13:20:16.262+05:302017-10-08T13:20:16.262+05:30அன்பின் ஜி
அன்று முற்றும் துறந்த முனிவர்கள் உண்மைய...அன்பின் ஜி
அன்று முற்றும் துறந்த முனிவர்கள் உண்மையான காவி அணிந்து இறையருள் பெற்றவர்கள் சாத்தியமாயிற்று

இன்று ???

பாடலுடன் தந்த பகிர்வுக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com