tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8870546513225812939..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: தஞ்சையில் திருத்தேர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58551925751834357312016-04-27T15:12:18.196+05:302016-04-27T15:12:18.196+05:30அருமை அருமை ,,,,,
இந்த ஆண்டு நாங்கள் தேர்பார்த்து...அருமை அருமை ,,,,,

இந்த ஆண்டு நாங்கள் தேர்பார்த்து தொட்டு வந்தோம்,,,

அருமையாக இருந்தது,,

தங்கள் பதிவில் பார்த்து மிக அழகு,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25786070055686834912016-04-27T15:11:25.023+05:302016-04-27T15:11:25.023+05:30அருமை அருமை ,,,,,
இந்த ஆண்டு நாங்கள் தேர்பார்த்து...அருமை அருமை ,,,,,

இந்த ஆண்டு நாங்கள் தேர்பார்த்து தொட்டு வந்தோம்,,,

அருமையாக இருந்தது,,

தங்கள் பதிவில் பார்த்து மிக அழகு,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22954323424279555262016-04-18T12:04:41.766+05:302016-04-18T12:04:41.766+05:30தஞ்சை திருத்தேர் . ஹப்பா எவ்வளவு இடங்களில் நின்று ...தஞ்சை திருத்தேர் . ஹப்பா எவ்வளவு இடங்களில் நின்று செல்கிறது தேர்...இதுவரை கண்டதில்லை. பெரிய தேர்த்திருவிழா போல இருக்கிறது. தங்கள் பதிவின்மூலம் பல அறிந்து கொண்டோம் ஐயா...மிக்க நன்றி. படங்களும் அருமை.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82032715119779887612016-04-18T08:29:58.575+05:302016-04-18T08:29:58.575+05:30பதிவை விட புகைப்படங்களே
கண்ணைக் கவர்கிறது...பதிவை விட புகைப்படங்களே
கண்ணைக் கவர்கிறது...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19928971917727011042016-04-17T22:05:16.942+05:302016-04-17T22:05:16.942+05:30இப்போது தஞ்சையில் இருப்பதால் இன்றெல்லாம் நிறைய பேர...இப்போது தஞ்சையில் இருப்பதால் இன்றெல்லாம் நிறைய பேர் தேரோட்டத்தைப்பற்றியே பேசிக்கொன்டிருந்ததை காண முடிந்தது.
புகைப்படங்கள் யாவும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48093806885194884022016-04-17T20:38:13.229+05:302016-04-17T20:38:13.229+05:30ஆகா
தங்களின் ஆன்மிக உணர்வு போற்றுதலுக்கு உரியது ஐய...ஆகா
தங்களின் ஆன்மிக உணர்வு போற்றுதலுக்கு உரியது ஐயா
குவைத்தில் இருந்தபோதிலும்
மனம் தஞ்சையினைச் சுற்றியே வட்டமிடுவது புரிகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92121043673706632182016-04-17T19:49:37.924+05:302016-04-17T19:49:37.924+05:30தஞ்சை தேர்திருவிழாவை கண்டதில்லை. இப்போது கண்ட மகிழ...தஞ்சை தேர்திருவிழாவை கண்டதில்லை. இப்போது கண்ட மகிழ்ச்சி. சித்திரை திருவிழா முன்பு கண்டிருக்கிறேன். வாழ்க வளமுடன்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39056811491626665292016-04-17T16:52:34.346+05:302016-04-17T16:52:34.346+05:30அன்பின் ஜி பிரமிகத்தக்க நிகழ்ச்சி நிரல் குறிப்புகள...அன்பின் ஜி பிரமிகத்தக்க நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் தங்களது திருப்பணி தொடரட்டும் வாழ்த நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42830828552665013732016-04-17T15:01:34.959+05:302016-04-17T15:01:34.959+05:30தஞ்சை கோவில் தேர்திருவிழா, சித்திரை திருவிழா நிகழ்...தஞ்சை கோவில் தேர்திருவிழா, சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் அழைப்பு அருமை.
படங்கள் போன வருடம் எடுத்தவையா? தேர்திருவிழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி. முன்பு வருடம் ஒரு முறை தஞ்சை கோவிலை தரிசனம் செய்து விடுவோம். மீண்டும் எப்போது கிடைக்கும் தெரியாது.

ஓம் நம சிவாயா
சிவாயா நம ஓம்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com