tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8826566629828791444..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஏழூர் தரிசனம் 9துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82703133936578581362019-04-13T16:13:06.636+05:302019-04-13T16:13:06.636+05:30திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக்கூத்து எனக் கேள்விப்...திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக்கூத்து எனக் கேள்விப் பட்டிருக்கேன். இங்கேயுமா? திரிபுர சம்ஹாரத்தின் பின்னே ஆடியது தானே பண்டரங்கக்கூத்து?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46572170212743318062019-04-13T16:11:56.633+05:302019-04-13T16:11:56.633+05:30படங்கள் எல்லாமும் வழக்கம்போல் அருமை. குங்கிலியக் ...படங்கள் எல்லாமும் வழக்கம்போல் அருமை. குங்கிலியக் குண்டத்தை மக்கள் பாழ் செய்யாமல் இருக்க வேண்டும். :( ஐயாறப்பன் தரிசனமும் கிடைத்து நீங்கள் சௌகரியமாக ஊர் போய்ச் சேர்ந்ததும் மகிழ்ச்சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64878231011283764242019-04-06T04:50:02.478+05:302019-04-06T04:50:02.478+05:30ஏழூர் தரிசனம் - உங்கள் மூலம் எங்களுக்கும்.
ஒரே ...ஏழூர் தரிசனம் - உங்கள் மூலம் எங்களுக்கும்.

ஒரே ஒரு முறை இந்த திருவையாறு கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். படங்கள் பார்த்தபோது நான் எடுத்த படங்களும் நினைவுக்கு வந்தன. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51732905163916137662019-04-05T16:01:03.776+05:302019-04-05T16:01:03.776+05:30மதத்துக்கு எதிரான போக்கு நம்ம ஊரில் தொடர்ந்துகொண்ட...மதத்துக்கு எதிரான போக்கு நம்ம ஊரில் தொடர்ந்துகொண்டே இருந்தால், பாரம்பர்ய விழாக்கள் தொடருமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49973863569939141142019-04-05T15:59:28.455+05:302019-04-05T15:59:28.455+05:30படங்கள் எப்போதும்போல் அருமை.
நாம பக்தியிலும், நம்...படங்கள் எப்போதும்போல் அருமை.

நாம பக்தியிலும், நம்முடைய சோம்பேறித்தனத்தினால், பிளாஸ்டிக் கவரோடு கற்பூரத்தை எரிப்பதும், குங்கிலியக் குண்டத்தில் தாள்/பிளாஸ்டிக்கை எரிப்பதுமாக இருக்கிறோமோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42807786224091703232019-04-05T15:56:59.318+05:302019-04-05T15:56:59.318+05:30துரை அண்ணா அந்த மேல கோபுரம் படம் அட்டகாசம்.
எல்லா...துரை அண்ணா அந்த மேல கோபுரம் படம் அட்டகாசம்.

எல்லா படங்களும் செமையா இருக்கு.
1300 வருடங்களுக்கும் மேலாகப் புகைந்து கொண்டிருக்கும் என்றால் எப்போதுமே புகைந்து கொண்டே இருக்குமோ. இந்தப் படம் முன்னரே வந்துருக்கோ அண்ணா..

கோபுரம் படமும் செமையா இருக்கு . காவிரி ஆஹா!! என்ன அழகா இருக்கு நீர் பார்க்கும் போது...

கடைசிப் படம் அழகான தரிசனம் அண்ணா.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86554530547711193622019-04-05T10:43:26.707+05:302019-04-05T10:43:26.707+05:30குங்கிலியக் கலயர் செயல் மிகவும் சிறப்பு...
நன்றி ...குங்கிலியக் கலயர் செயல் மிகவும் சிறப்பு...

நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51506104248470143872019-04-05T08:46:39.772+05:302019-04-05T08:46:39.772+05:30நிறைவான பயணம் உங்களுடன். மகிழ்ச்சி. வழக்கம்போல விழ...நிறைவான பயணம் உங்களுடன். மகிழ்ச்சி. வழக்கம்போல விழா நிகழ்விடங்களுக்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10420190187681280252019-04-05T07:39:00.300+05:302019-04-05T07:39:00.300+05:30இன்றைய தரிசனக்காட்சிகள் நன்று வாழ்க நலம் ஜிஇன்றைய தரிசனக்காட்சிகள் நன்று வாழ்க நலம் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45558341710651332772019-04-05T07:38:14.372+05:302019-04-05T07:38:14.372+05:30படங்கள் எல்லாம் மிக அழகு.படங்கள் எல்லாம் மிக அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24994169054657372812019-04-05T07:37:29.812+05:302019-04-05T07:37:29.812+05:30மிக அருமையான பதிவு. நேரில் தரிசனம் செய்த மகிழ்வு.
...மிக அருமையான பதிவு. நேரில் தரிசனம் செய்த மகிழ்வு.
குங்கிலியக்கலய நாயனார் வரலாறு, பாடல்கள் என்று மிகவும் அருமை.
வரவேண்டும் வரவேண்டும் தாயே! ஒருவரம் தர வேண்டும் தரவேண்டும் நீயே! என்ற பாடல் மனதில் வந்து போகுது.
அறவளர்த்த அம்மா! பர்வதவர்த்தினி நாட்டு மக்களுக்கு நல்லது செய் அம்மா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45261634980995198942019-04-05T06:22:25.929+05:302019-04-05T06:22:25.929+05:30குங்கிலியக் கலயர் சிறப்புகள் அறிந்தேன். அழகிய பட...குங்கிலியக் கலயர் சிறப்புகள் அறிந்தேன். அழகிய படங்களுடனும், அறியாத தகவல்களை தந்தமைக்கு நன்றி. வேலை முதல் கடமை. எனவே பதில் அளிக்க முடியாததில் தவறில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51338246339609174582019-04-05T06:16:52.049+05:302019-04-05T06:16:52.049+05:30குட்மார்னிங்.
//எப்போதும் தெற்கு வாசல் வழியாகத்தா...குட்மார்னிங்.

//எப்போதும் தெற்கு வாசல் வழியாகத்தான் //

புதிய தகவல். நான் ஒரேமுறைதான் சென்றிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com