tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7730241895131757103..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஓம் சக்தி 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71926487238838882072022-05-30T08:46:48.036+05:302022-05-30T08:46:48.036+05:30கோவில் படங்களும் தகவல்களும் சிறப்பு. சிறப்பான பூஜ...கோவில் படங்களும் தகவல்களும் சிறப்பு. சிறப்பான பூஜைகள். நல்லதே நடக்க அன்னை அருள்புரியட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43409779051683950722022-05-27T20:17:05.659+05:302022-05-27T20:17:05.659+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகி...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5179952602258103132022-05-27T20:14:40.305+05:302022-05-27T20:14:40.305+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நான் பெற்ற சந...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நான் பெற்ற சந்தோஷத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.. அவ்வளவு தான்... எல்லாருக்கும் மகிழ்வான நிகழ்வுகளே அமைவதற்கு எல்லாம் வல்ல அம்பிகையை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.. மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92157443852478091022022-05-27T18:21:33.407+05:302022-05-27T18:21:33.407+05:30படங்கள் கோயில் விழா பற்றிய விவரங்கள் அனைத்தும் சிற...படங்கள் கோயில் விழா பற்றிய விவரங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

சனிக்கிழமை உங்களின் மண்டகப்படி சிறப்பாக நடந்திடவும் அம்பிகை அருள் புரியட்டும்! துரை அண்ணா.

படங்கள் இரவுப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41249449313898049902022-05-27T12:41:20.135+05:302022-05-27T12:41:20.135+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. யாகசாலை பூஜை படங்கள...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. யாகசாலை பூஜை படங்கள், மற்றும் அலங்காரங்களுடன் காட்சி தரும் விநாயகர், அம்பிகை மற்ற தெய்வங்கள் படங்கள் அனைத்தும் கண்களுக்கும், மனதிற்கும் நிறைவாக இருந்தது. நிறைவான மனதுடன் அழகான அம்பிகையை தரிசித்து கொண்டேன்.🙏.

தாங்கள் ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு மண்டகபடி தொடர்ந்து செய்வது/செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அம்மன் அருள் என்றும் தங்கள் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30062463787565397472022-05-27T10:53:43.817+05:302022-05-27T10:53:43.817+05:30திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் துணை...
ஓம் சக்தி.....திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் துணை...

ஓம் சக்தி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61234761683011206612022-05-27T07:31:48.574+05:302022-05-27T07:31:48.574+05:30படங்களும்்விவரங்களும் நன்றுபடங்களும்்விவரங்களும் நன்றுநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16896135577991150982022-05-27T07:08:32.216+05:302022-05-27T07:08:32.216+05:30ஸ்ரீ வீரமாகாளி கோயில் உற்சவ படங்கள் எல்லாம் அருமை....ஸ்ரீ வீரமாகாளி கோயில் உற்சவ படங்கள் எல்லாம் அருமை.
வெள்ளிக்கிழமை அன்னையின் தரிசனம் அருமை.
துணையாக என்று காளி இருந்து விட்டால் வேறு என்ன வேண்டும்!ஆரமுதாக அனையாக அனைவருக்கும் காளி எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
ஓம் சக்தி! ஓம் சக்தி ! ஓம்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41824137285074485972022-05-27T06:37:17.492+05:302022-05-27T06:37:17.492+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..
ஆம்.. பதி...அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..

ஆம்.. பதினேழு வருடங்களாக இந்த பந்தம்..

மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் சக்தி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75480293854093855972022-05-27T06:01:36.422+05:302022-05-27T06:01:36.422+05:30சனிக்கிழமை உங்கள் மண்டகப்படியா? வருடா வருடம் தொட...சனிக்கிழமை உங்கள் மண்டகப்படியா? வருடா வருடம் தொடர்வதா? படங்கள் சிறப்பு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com