tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7675111694747752205..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: திருப்பூந்துருத்தி 3துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44080008656316928532023-04-04T15:13:15.720+05:302023-04-04T15:13:15.720+05:30திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம் பற்றி பதிவு ...திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம் பற்றி பதிவு செய்யுங்கள்LoveRhttps://www.blogger.com/profile/00969653392461828975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71650543718253735742022-05-13T19:58:54.898+05:302022-05-13T19:58:54.898+05:30நந்தி மண்டபம் பார்க்க அழகாக இருக்கிறது அதுவும் செட...நந்தி மண்டபம் பார்க்க அழகாக இருக்கிறது அதுவும் செடிகளின் நடுவில். இதுவே அழகு எனும் போது பூந்தோட்டம் நடுவில் மண்டபம் நல்ல நிலையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

காசி விஸ்வநாதர் சன்னதி, அதன் மேலே இருக்கும் மண்டபம் தூண்கள் அழகு. நேரில் பார்த்தால் தெரியும் என்றாலும் படங்களே சொல்கின்றன பராமரிப்பு தேவை என்பதை. பல படங்கள் கோயிலின் அழகைச் சொல்கின்றன.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10514327919481922812022-05-13T19:49:48.560+05:302022-05-13T19:49:48.560+05:30படங்கள் அழகாக இருக்கின்றன. அழகான பழங்கோயில் ஆனால் ...படங்கள் அழகாக இருக்கின்றன. அழகான பழங்கோயில் ஆனால் பராமரிப்பு இல்லை என்பது வேதனை. புதியதாகக் கட்டுவதை விட இக்கோயில்களைப் பராமரித்தாலே நல்லது இல்லையா?

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76380957574143467692022-05-13T17:35:09.629+05:302022-05-13T17:35:09.629+05:30மிகவும் சிறப்பான கோவில். பராமரிப்பு இல்லை என்பது வ...மிகவும் சிறப்பான கோவில். பராமரிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86683903788699959742022-05-13T15:26:38.926+05:302022-05-13T15:26:38.926+05:30பழைய கோயில், பழைய மண்டபங்கள். சீராக்க வேண்டிய நிலை...பழைய கோயில், பழைய மண்டபங்கள். சீராக்க வேண்டிய நிலையில் அம்பிகைக்கு எதிரே நந்தி! ஏதோ வழிபாடுகள் முறையாக நடப்பது தான் ஒரே சந்தோஷம். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71565538680775880632022-05-13T09:20:24.044+05:302022-05-13T09:20:24.044+05:30பழமையான கோயில்கள் பலவற்றில் பராமரிப்பு இல்லை என்பத...பழமையான கோயில்கள் பலவற்றில் பராமரிப்பு இல்லை என்பது தான் வேதனை. படங்களும் தகவல்களும் சிறப்பு. 16.05.2022 அன்று சப்த ஸ்தான பல்லக்கு திருவிழா. இந்த வருடத்தின் திருவிழா முழு விவரங்களும் இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47228161778214284542022-05-13T06:51:28.738+05:302022-05-13T06:51:28.738+05:30அழகான படங்கள். திருப்பூந்துருத்தி கோயிலை நேரில் ப...அழகான படங்கள். திருப்பூந்துருத்தி கோயிலை நேரில் பார்த்த மகிழ்ச்சி. நந்தி மண்டபம், கோபுர படம் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21711475351838797862022-05-13T06:43:20.838+05:302022-05-13T06:43:20.838+05:30ஓம் நம சிவாய ...ஓம் நம சிவாய ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57175579969753594712022-05-13T06:05:10.616+05:302022-05-13T06:05:10.616+05:30அழகிய படங்களுடன் இன்றைய தரிசனம் நன்று ஜி அழகிய படங்களுடன் இன்றைய தரிசனம் நன்று ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22051762366937772932022-05-13T05:44:31.710+05:302022-05-13T05:44:31.710+05:30புதர் மண்டிய சன்னதிகள், விளக்கெரியா தீபங்கள், காசு...புதர் மண்டிய சன்னதிகள், விளக்கெரியா தீபங்கள், காசு பார்க்காத தட்டுகள், உண்டியல்கள்... பார்க்க கஷ்டமாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23305552965353388192022-05-13T05:40:35.335+05:302022-05-13T05:40:35.335+05:30கோவிலில் பராமரிப்பு தேவை என்று தெரிகிறது. இங்கெல்...கோவிலில் பராமரிப்பு தேவை என்று தெரிகிறது. இங்கெல்லாம் அறநிலையத்துறை வராது. வருமானம் இல்லையே...வராமல் இருப்பதும் நல்லதுதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com