tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7447305008293506738..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: சிவமே சரணம் 3துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56879551011790506882020-04-02T17:33:21.198+05:302020-04-02T17:33:21.198+05:30அருமையான பதிகம். எங்கள் பெண் தினம் தினம் இதைப் போட...அருமையான பதிகம். எங்கள் பெண் தினம் தினம் இதைப் போட்டுக் கேட்டுக் கூடவே சொல்லுகிறாள். இதுவும் "மந்திரமாவது நீறு" பதிகமும் பாடி வந்தால் நல்ல பலன் கிட்டுவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். நீலகண்டப் பெருமான் அருளால் இந்தக் கொடிய விஷ வைரஸ் (நோய்க்கிருமி) அழிந்து ஒழியட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35729856346028912802020-03-25T19:09:23.333+05:302020-03-25T19:09:23.333+05:30நல்ல பதிகம். அதுவும் இப்போதைய விஷத்தை முறிக்கு...ந...நல்ல பதிகம். அதுவும் இப்போதைய விஷத்தை முறிக்கு...நல்லதே நடக்க வேண்டும் அண்ணா. உலகத் துயர் முடிவுற வேண்டும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80132392237610588442020-03-25T16:02:20.454+05:302020-03-25T16:02:20.454+05:30நம்பிக்கைகள் மெய்யாகட்டும் நம்பிக்கைகள் மெய்யாகட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53378265546352676782020-03-25T13:21:02.323+05:302020-03-25T13:21:02.323+05:30நல்லதே நடக்கட்டும்... ஓம் நமச்சிவாய...நல்லதே நடக்கட்டும்... ஓம் நமச்சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50611414173860312412020-03-25T10:45:12.220+05:302020-03-25T10:45:12.220+05:30இப்பதிகத்தை பல முறை பாடியுள்ளேன். இப்போது மறுபடியு...இப்பதிகத்தை பல முறை பாடியுள்ளேன். இப்போது மறுபடியும் பாடினேன்.திருச்செங்கோடு பல முறை சென்றுள்ளேன். பகிர்வுக்கு நன்றியும் மகிழ்ச்சியும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25985386854395078222020-03-25T10:03:55.828+05:302020-03-25T10:03:55.828+05:30இந்த் பாடலை வீட்டில் காய்ச்சல் யாருக்காவது வந்து இ...இந்த் பாடலை வீட்டில் காய்ச்சல் யாருக்காவது வந்து இருந்தால் பாடி விபூதி பூசி விடுவார்கள் எங்கள் வீட்டில். உலக மக்கள் அனைவருக்காக நேற்றிலிருந்து படிக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்று உங்கள் பதிவில் போட்டேன்.

எல்லோரும் நேரம் கிடைக்கும் போது ( நேரம் ஒதுக்கி) உலக நன்மைக்கு நம்பிக்கையுடன் பாடலாம்.

உங்கள் பகிர்வுக்கு மிகவும் நன்றி.
இன்றைய தரிசனம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரைகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8276414799465545592020-03-25T09:07:41.795+05:302020-03-25T09:07:41.795+05:30அன்பின் ஜி...
வையகம் காக்க இறைவன்...
வாழ்க நலம்.....அன்பின் ஜி...

வையகம் காக்க இறைவன்...
வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42920856209463608602020-03-25T09:06:54.874+05:302020-03-25T09:06:54.874+05:30அன்பின் வெங்கட்..
நலமே விளையட்டும் உலகமெல்லாம்...அன்பின் வெங்கட்..
நலமே விளையட்டும் உலகமெல்லாம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36147690619731746292020-03-25T09:05:58.665+05:302020-03-25T09:05:58.665+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்களுக்கு நல்வரவு...
அவனருள்...அன்பின் ஸ்ரீராம்...
தங்களுக்கு நல்வரவு...

அவனருள் பரவட்டும் அகிலமெல்லாம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86071614993839437562020-03-25T08:54:49.179+05:302020-03-25T08:54:49.179+05:30வாழ்க நலம் வையகம் காக்க இறைவன்.வாழ்க நலம் வையகம் காக்க இறைவன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58456397594312926962020-03-25T08:28:22.814+05:302020-03-25T08:28:22.814+05:30இன்றைய சூழலுக்குத் தேவையான பதிகம்.
நலமே விளையட்...இன்றைய சூழலுக்குத் தேவையான பதிகம்.

நலமே விளையட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48387710515674460252020-03-25T06:40:01.237+05:302020-03-25T06:40:01.237+05:30ஞானசம்பந்தப் பெருமான் போன்ற மகான்கள் இன்றில்லாதது ...ஞானசம்பந்தப் பெருமான் போன்ற மகான்கள் இன்றில்லாதது இழப்பு. திருநீலகண்டர் விஷத்தை முறிக்கட்டும். அவனருள் பரவட்டும் அகிலமெங்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com