tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7350778238302293500..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: சிக்கலில் வேல் வாங்கி...துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41091781688003705142017-10-27T05:56:43.210+05:302017-10-27T05:56:43.210+05:30சிக்கலைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத சிக்கல், கில்ல...சிக்கலைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத சிக்கல், கில்லர்ஜியிடம்!!! சிக்கல் சிங்காரவேலா... வணங்கிக் கொள்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3684449731409035802017-10-26T02:37:54.771+05:302017-10-26T02:37:54.771+05:30சிக்கல் என்பது கோயிலின் பெயரோ? ஹா ஹா ஹா நான் தலைப்...சிக்கல் என்பது கோயிலின் பெயரோ? ஹா ஹா ஹா நான் தலைப்புப் பார்த்து என்னமோ ஏதோ என நினைச்சிட்டேன்... சூரன்போரோடு விரதங்கள் யாவும் நிறைவு பெற்றது மிக்க மகிழ்ச்சியே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54634394705801667552017-10-25T21:27:57.171+05:302017-10-25T21:27:57.171+05:30சிக்கல் சென்று இருக்கிறேன்.
இன்று நேரடி தரிசனம் கி...சிக்கல் சென்று இருக்கிறேன்.
இன்று நேரடி தரிசனம் கிடைத்து விட்டது உங்கள் தளத்தில் முருகன் முகத்தில் வியர்வை படம் அருமை.
நன்றி. வாழ்த்துக்கள்.
இங்கு இன்று திருச்செந்தூர் சூரசம்ஹாரம் ஜெயா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு பார்த்தோம்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15497059795355763442017-10-25T18:26:40.582+05:302017-10-25T18:26:40.582+05:30முருகனின் வியர்வை அறியாத தகவல்....
எம்பெருமான் குற...முருகனின் வியர்வை அறியாத தகவல்....
எம்பெருமான் குறித்தான பகிர்வு அருமை ஐயா...
சிக்கல் சிங்காரவடிவேலன் என்பார்களே... அது இந்த சிக்கல்தானோ...
கில்லர்ஜி அண்ணன் சொன்னது போல் எங்க பக்கம் ஒரு சிக்கல் உண்டு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83120309307631553762017-10-25T18:15:58.679+05:302017-10-25T18:15:58.679+05:30அற்புத படங்கள்...ரசித்து...தரிசித்தேன்...அற்புத படங்கள்...ரசித்து...தரிசித்தேன்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20829676629073702852017-10-25T16:45:14.174+05:302017-10-25T16:45:14.174+05:30ஓவியர் கொண்டையா ராஜு அவர்களின் படமும் அருமை. ஓவியர...ஓவியர் கொண்டையா ராஜு அவர்களின் படமும் அருமை. ஓவியர் கோபுலுவின் படமும் அருமை. இருவரும் லெஜென்ட்ஸ்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22184363995983708932017-10-25T15:26:51.485+05:302017-10-25T15:26:51.485+05:30பல முறை சிக்கல் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு ம...பல முறை சிக்கல் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56862776476099748392017-10-25T15:21:54.200+05:302017-10-25T15:21:54.200+05:30சிக்கல் சென்றதில்லை சிக்கல் சென்றதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3350339096420989892017-10-25T15:17:55.011+05:302017-10-25T15:17:55.011+05:30அன்புடையீர்..
சிக்கல் திருவாரூர் - நாகைக்கு நடுவி...அன்புடையீர்..

சிக்கல் திருவாரூர் - நாகைக்கு நடுவில் உள்ள ஊர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24392829416398696662017-10-25T15:16:35.236+05:302017-10-25T15:16:35.236+05:30அன்பின் ஜி..
பதிவில் சொல்லப்பட்டுள்ள சிக்கல் எனும...அன்பின் ஜி..

பதிவில் சொல்லப்பட்டுள்ள சிக்கல் எனும் ஊர்
திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும் நடுவில் உள்ளது..

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49785936857832915872017-10-25T12:42:43.694+05:302017-10-25T12:42:43.694+05:30வேர்வைத்துளிகளோடு சிக்கல் சிங்காரவேலன் முகம் அருமை...வேர்வைத்துளிகளோடு சிக்கல் சிங்காரவேலன் முகம் அருமை. சிக்கல், நாகப்பட்டினம் போகும் வழியிலல்லவா இருக்கிறது. கில்லர்ஜி, 'முதுகுளத்தூர்' என்று சொல்லியிருக்கிறார். நான் இரண்டுமுறை சிக்கல் சென்றிருக்கிறேன்.

"சேல்வாங்கு கண்ணியர்" - பாடல் அர்த்தம் கொடுத்துள்ளது சிறப்பு. பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி ஞாபகம்தான் எல்லோருக்கும் வருகிறதுபோலும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6453211437757992422017-10-25T12:10:00.029+05:302017-10-25T12:10:00.029+05:30அன்பின் ஜி
முருகனின் பாமாலைகளோடு தரிசனம் கண்டேன்.
...அன்பின் ஜி
முருகனின் பாமாலைகளோடு தரிசனம் கண்டேன்.
முதுகுளத்தூர் அருகே சிக்கல் என்ற ஊர் இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com