tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7291822702426872943..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: திருக்கடவூர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6538801443017484412023-03-06T13:43:27.547+05:302023-03-06T13:43:27.547+05:30ஒன்றே எனப் புரிந்து கொண்டேன். நன்றி.ஒன்றே எனப் புரிந்து கொண்டேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13186743613298730292023-03-03T19:45:08.318+05:302023-03-03T19:45:08.318+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64753159682991752012023-03-03T19:43:10.568+05:302023-03-03T19:43:10.568+05:30ஓம் சிவாய நம..
மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
நலம் ...ஓம் சிவாய நம..

மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46380942606214144172023-03-03T19:41:50.656+05:302023-03-03T19:41:50.656+05:30வயதானாலும் நல்ல ஆரோக்கியமாக, மன உடல் வளத்துடன் மனத...வயதானாலும் நல்ல ஆரோக்கியமாக, மன உடல் வளத்துடன் மனதில் என்றும் 16 ஆக இருப்பதே..

இது தான் தத்துவம்..

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87364798403364042792023-03-03T19:38:36.568+05:302023-03-03T19:38:36.568+05:30
சிவாய நம ஓம்
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நலம் வாழ்க.....
சிவாய நம ஓம்
மகிழ்ச்சி.. நன்றி ஜி..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27547039605161559172023-03-03T19:35:46.775+05:302023-03-03T19:35:46.775+05:30//துன்பங்களை மாற்றி இன்பம் அருளும் வரை பொறுமையுடன்...//துன்பங்களை மாற்றி இன்பம் அருளும் வரை பொறுமையுடன் , நம்பிக்கையோடு மன வலிமையோடு இருக்க அருள்புரிய வேண்டுவோம்..//

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1919440454572608822023-03-03T19:34:38.004+05:302023-03-03T19:34:38.004+05:30
// காலசம்ஹார மூர்த்தியை பணிந்து உலகில் அனைவரும் ந...
// காலசம்ஹார மூர்த்தியை பணிந்து உலகில் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொள்வோம்.//

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77006556399766132952023-03-03T19:33:37.888+05:302023-03-03T19:33:37.888+05:30ஏதோ ஒரு சூழ்நிலை...
அன்பின் வருகையும் கருத்தும் ம...ஏதோ ஒரு சூழ்நிலை...

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82268152912386860622023-03-03T14:09:59.281+05:302023-03-03T14:09:59.281+05:30மார்க்கண்டேயரைப் போல என்றும் 16 ஆக முடியாது//
துர...மார்க்கண்டேயரைப் போல என்றும் 16 ஆக முடியாது//

துரை அண்ணா நாம் இப்படியும் கொள்ளலாம் இல்லையா அதாவது என்றும் 16 என்பது வயதானாலும் நல்ல ஆரோக்கியமாக, மன உடல் வளத்துடன் மனதில் என்றும் 16 ஆக வயதாகும் போதும் நல்ல உற்சாகமாக இளமைத் துள்ளலோடான மனதுடன், புதிதாய் அறியும் கற்கும் ஆர்வத்துடன் (இப்படியான வயதுதானே 16...) இருக்க எல்லாம் வல்ல இறைவனை சரணடைவோம்,

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23725691852942421112023-03-03T11:39:38.722+05:302023-03-03T11:39:38.722+05:30ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
வாழ்க வையகம் ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

வாழ்க வையகம் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20130429165371334802023-03-03T11:28:20.809+05:302023-03-03T11:28:20.809+05:30திருக்கடவூர் அபிராமி தாயை வணங்குவோம். திருக்கடவூர் அபிராமி தாயை வணங்குவோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40283514416026800122023-03-03T08:41:14.150+05:302023-03-03T08:41:14.150+05:30தகவல்கள் அருமை ஐயா...
ஓம் நம சிவாய...தகவல்கள் அருமை ஐயா...

ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51166297467512356552023-03-03T07:05:35.946+05:302023-03-03T07:05:35.946+05:30திருக்கடவூர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. தலபுராணப...திருக்கடவூர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. தலபுராணபாடல் பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன். படங்களும் கதை சொல்லிய விதமும் அருமை.
துன்பங்கள், துயரங்கள் வாட்டி வதைத்தாலும் நாம் அம்மை, அப்பன் காலை பிடித்து கொண்டு இருக்கிறோம்.
துன்பங்களை மாற்றி இன்பம் அருளும் வரை பொறுமையுடன் , நம்பிக்கையோடு மன வலிமையோடு இருக்க அருள்புரிய வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64476286052008060302023-03-03T06:27:57.861+05:302023-03-03T06:27:57.861+05:30வணக்கம் சகோதரரே
அருமையான பதிவு. திருக்கடவூர் கோவி...வணக்கம் சகோதரரே

அருமையான பதிவு. திருக்கடவூர் கோவில் படங்கள் அனைத்தும் சிறப்பு கோவிலின் தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

இறைவன் காலசம்ஹார மூர்த்தியை பணிந்து உலகில் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொள்வோம். ஓம் சிவாய நம ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14157255129098607942023-03-03T06:08:46.620+05:302023-03-03T06:08:46.620+05:30இரண்டு மூன்று முறை சென்று வந்த தலம். கோவிலின் வெள...இரண்டு மூன்று முறை சென்று வந்த தலம். கோவிலின் வெளிப்புறத்தை மோசமாக வைத்திருப்பார்கள்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com