tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6980727119354098316..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: அண்ணாமலைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48658725129603077892019-12-07T08:51:55.657+05:302019-12-07T08:51:55.657+05:30தீபத் திருவிழா படங்களை ரசித்து தரிசித்தேன்.தீபத் திருவிழா படங்களை ரசித்து தரிசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43512483995700652152019-12-06T17:47:51.345+05:302019-12-06T17:47:51.345+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23546891218997940812019-12-06T17:45:58.706+05:302019-12-06T17:45:58.706+05:30ஆம் ஐயா...
வைத்தீஸ்வரன் கோயில். திருக்கடவூர். திர...ஆம் ஐயா...

வைத்தீஸ்வரன் கோயில். திருக்கடவூர். திருவையாறு முதலான 25 திருக்கோயில்கள் தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளவை...

கடந்த ஆகஸ்ட் மாதம் தான்
வைத்தீஸ்வரன் கோயில் திருப்பணி தொடங்கப் பெற்றது...

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1225874330496012752019-12-06T17:42:52.991+05:302019-12-06T17:42:52.991+05:30அன்பின் நெல்லை...
இத்தகைய குரு ஸ்வாமிகளைத் தரிசிப...அன்பின் நெல்லை...

இத்தகைய குரு ஸ்வாமிகளைத் தரிசிப்பதே புண்ணியம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18368136093689657212019-12-06T17:41:46.902+05:302019-12-06T17:41:46.902+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி......அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21944106634302823062019-12-06T17:41:13.191+05:302019-12-06T17:41:13.191+05:30மகிழ்ச்சி.. நன்றி..மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17327611581316935262019-12-06T17:40:44.624+05:302019-12-06T17:40:44.624+05:30குரு மகா சன்னிதானம் அவர்களை வைத்தீஸ்வரன் கோயில் மண...குரு மகா சன்னிதானம் அவர்களை வைத்தீஸ்வரன் கோயில் மண்டலாபிஷேகக் கிருத்திகை விழாவின் போது தரிசனம் செய்திருக்கிறேன்...

எனக்குத் தெரியும்...

தருமபுரம் ஆதீனத்துடன் தங்கள் குடும்பத்தினருக்குப் பழக்கம் இருக்கும் என்று...

நெல்லை அவர்களது கோரிக்கை தங்களது தளத்தில் பதிவாக வர இருப்பதில் மகிழ்ச்சி...

ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34301873610748825932019-12-06T17:35:58.312+05:302019-12-06T17:35:58.312+05:30அழகான படங்கள்...அழகான படங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32470709095440597562019-12-06T17:35:34.422+05:302019-12-06T17:35:34.422+05:30தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக...தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2186882630601372912019-12-06T17:26:08.960+05:302019-12-06T17:26:08.960+05:30தருமபுரம் சன்னிதானத்தின் கீழ்தானே வைத்தீஸ்வரன் க...தருமபுரம் சன்னிதானத்தின் கீழ்தானே வைத்தீஸ்வரன் கோவில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34610319288393421982019-12-06T16:38:20.948+05:302019-12-06T16:38:20.948+05:30நீங்கள் கேட்டதை கணவரிடம் சொல்லி விட்டேன்.
எழுதி தர...நீங்கள் கேட்டதை கணவரிடம் சொல்லி விட்டேன்.
எழுதி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள், அவர்கள் எண்ணங்களை.
நன்றி உங்களுக்கு நெல்லைத் தமிழன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39323111127184368292019-12-06T14:39:28.278+05:302019-12-06T14:39:28.278+05:30இதைப் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கலாமே கோமதி ...இதைப் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கலாமே கோமதி அரசு மேடம்.

ஆதீனங்களைப் பற்றிய பதிவில், உங்கள் கணவரது கருத்துக்களும் இடம் பெறட்டும்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48329994275235214452019-12-06T14:37:47.771+05:302019-12-06T14:37:47.771+05:30தீபத் திருவிழா படங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன....தீபத் திருவிழா படங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

தருமபுரம் மஹா சன்னிதானம், தன் இவ்வுலகக் கடமைகளை முடித்துகொண்டு இறைவனிடம் ஐக்கியமாகியிருப்பார்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66351866614442382922019-12-06T10:40:58.460+05:302019-12-06T10:40:58.460+05:30அண்ணாமலையாரை தரிசித்தேன்.அண்ணாமலையாரை தரிசித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27392683377906885942019-12-06T07:21:26.221+05:302019-12-06T07:21:26.221+05:30உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெர...உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்னம் அறுமே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46397102046232657442019-12-06T07:16:20.414+05:302019-12-06T07:16:20.414+05:30அண்ணாமலை தரிசனம் செய்தேன். அருமையான படங்கள், காண...அண்ணாமலை தரிசனம் செய்தேன். அருமையான படங்கள், காணொளி.
குருமகா சந்நிதானத்தை பல முறை சந்தித்து இருக்கிறோம்.
நேற்று முழுக்க என் கணவர் அவர்களின் நினைவுகளை பேசி கொண்டே இருந்தார்கள்.

பூம்புகார் கல்லூரி பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தருமைஆதீனகலைகல்லூரியில் தான் பணிபுரிந்தார்கள்.

என் கணவரின் பெரியப்பாவிற்கும் சந்நிதானத்திற்கும் நெருங்கிய நட்பு பெரியப்பாவிடம் தேவாரம் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36731046262197636972019-12-06T07:13:17.254+05:302019-12-06T07:13:17.254+05:30எல்லாப் படங்களும் அருமையான பகிர்வு என்றாலும் நம்மா...எல்லாப் படங்களும் அருமையான பகிர்வு என்றாலும் நம்மாளு நின்ற திருக்கோலத்தில் மிக அழகாய்க் காணப்படுகிறார். பகிரக் கொடுத்த அன்பர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com