tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6978154936352811239..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: காளத்தி வைபவம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21291288382298019822019-03-02T12:33:10.782+05:302019-03-02T12:33:10.782+05:30அரிய விபரங்கள்! அருமையான புகைப்படங்கள்! அரிய விபரங்கள்! அருமையான புகைப்படங்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62680592614687479742019-03-02T08:35:10.420+05:302019-03-02T08:35:10.420+05:30விழா ஏற்பாட்டினைப் பார்த்தபோது திருவண்ணாமலை தீப வி...விழா ஏற்பாட்டினைப் பார்த்தபோது திருவண்ணாமலை தீப விழா நினைவிற்கு வந்தது. காளத்தியப்பனைப் பல முறை கண்டுள்ளேன். உங்களால் விழா பற்றிய செய்திகளை அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34002178631468379332019-03-01T19:30:29.306+05:302019-03-01T19:30:29.306+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
தங்களது தளத்தில் பு...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

தங்களது தளத்தில் புலிக்காட் ஏரியும் பறவைக் கூட்டமுமாக அழகிய படங்கள் கண்டேன்.. கருத்துரைப் பெட்டி திறக்கவேயில்லை..

இணைய வேகம் சரியில்லை போலிருக்கின்றது...

மீண்டும் முயற்சிக்கிறேன்...

வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62345734498221741532019-03-01T19:26:43.470+05:302019-03-01T19:26:43.470+05:30தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன...தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55737021575845929522019-03-01T17:11:42.462+05:302019-03-01T17:11:42.462+05:30சிவராத்திரிக்கான பதிவு அருமை. திங்களன்று இல்லையா.
...சிவராத்திரிக்கான பதிவு அருமை. திங்களன்று இல்லையா.

படங்களும் சிறப்பு. திருக்காளஹத்தி சென்றிருக்கிறேன் ஒரு முறை. அடுத்து செல்ல நினைத்தும் நேரவில்லை.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46753949109084986512019-03-01T15:45:19.612+05:302019-03-01T15:45:19.612+05:30சாயாவணம், காளஹத்தி எல்லாம் பல முறை போய் இருக்கிறோம...சாயாவணம், காளஹத்தி எல்லாம் பல முறை போய் இருக்கிறோம்.

கண்ணப்பர் மலை போனது இல்லை.
திருவிழா படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15156035718189466402019-03-01T12:43:13.717+05:302019-03-01T12:43:13.717+05:30அன்பின் தனபாலன் ..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன...அன்பின் தனபாலன் ..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78209357614282084572019-03-01T12:01:42.980+05:302019-03-01T12:01:42.980+05:30அரிய காட்சிகள் தந்தமைக்கு நன்றி ஜிஅரிய காட்சிகள் தந்தமைக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4473918575072830742019-03-01T10:41:29.253+05:302019-03-01T10:41:29.253+05:30திருக்கொடியேற்றம் காட்சி காண எங்களுக்கும் ஒரு வாய்...திருக்கொடியேற்றம் காட்சி காண எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12468086821076154792019-03-01T08:47:18.752+05:302019-03-01T08:47:18.752+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....
சாய்க்காடு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

சாய்க்காடு தான் சாயாவனம் .. இந்தத் திருக்கோயிலில் வில்லேந்திய வேலவன் பிரசித்தம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31139464473397530372019-03-01T08:45:37.633+05:302019-03-01T08:45:37.633+05:30அன்பின் நெ.த..
அடுத்த முறை தான் கண்ணப்பர் மலைக்குச...அன்பின் நெ.த..
அடுத்த முறை தான் கண்ணப்பர் மலைக்குச் செல்ல வேண்டும்...

சென்ற வாரம் தான் என் மைத்துனர் குடும்பத்துடன் என் மனைவியும் மகனும் திருமலை, காளஹஸ்தி தரிசனம் செய்து வந்திருக்கின்றனர்..

தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15579427513081547262019-03-01T08:41:53.920+05:302019-03-01T08:41:53.920+05:30இந்த வருடம் சித்திரை முதல் நாளன்று அங்கு தான் தரிச...இந்த வருடம் சித்திரை முதல் நாளன்று அங்கு தான் தரிசனம்..

வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50239202401669862972019-03-01T08:39:39.393+05:302019-03-01T08:39:39.393+05:30அன்பின் ஸ்ரீராம்..
தகவலுக்கு மகிழ்ச்சி..அன்பின் ஸ்ரீராம்..
தகவலுக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40247802291485554122019-03-01T08:38:39.250+05:302019-03-01T08:38:39.250+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51548619662037487002019-03-01T07:51:56.424+05:302019-03-01T07:51:56.424+05:30திருக்காளத்தி 2,3 முறை போயிருந்தாலும் கண்ணப்பர் மல...திருக்காளத்தி 2,3 முறை போயிருந்தாலும் கண்ணப்பர் மலை போனதில்லை. எல்லாச் சிவன் கோயில்களும் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளுக்குத் தயார் ஆகி வருகின்றன. அருமையான விபரங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி. சாய்க்காடு என்பது இப்போது சாயாவனம் என்று அழைக்கப்படும் ஊர் தானே? அல்லது இது வேறேயா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72707116365015726132019-03-01T06:47:09.061+05:302019-03-01T06:47:09.061+05:30நான் ஒருமுறை சென்றிருக்கிறேன். கண்ணப்பர் மலை செல்ல...நான் ஒருமுறை சென்றிருக்கிறேன். கண்ணப்பர் மலை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.

இடுகையைப் படித்ததும், பேட கண்ணப்பா படத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்ற கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவில் வந்தார்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13953908246489854892019-03-01T06:23:06.391+05:302019-03-01T06:23:06.391+05:30திருகாளஹத்தி ஒரே ஒரு முறை போயிருக்கிறேன் அண்ணா. ஆன...திருகாளஹத்தி ஒரே ஒரு முறை போயிருக்கிறேன் அண்ணா. ஆனால் கண்ணப்பர் மலை பற்றி இப்பத்தான் தெரிந்து கொண்டேன்.

மஹாசிவராத்திரிக்கான பதிவு அருமை. கோயில் அலங்காரம் படங்கள் சிறப்பு. என்றால் அந்தக் கோபுரத்தின் படம் செம...அழகான ஆங்கிளில் எடுக்கப்பட்ட படம்...சூப்பர்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59696449317302991942019-03-01T06:18:30.018+05:302019-03-01T06:18:30.018+05:30இனிய மகிழ்வான காலை வணக்கம் துரை அண்ணா..இதோ பதிவு ப...இனிய மகிழ்வான காலை வணக்கம் துரை அண்ணா..இதோ பதிவு பார்த்துட்டு வரேன்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20974519034672740922019-03-01T06:10:04.711+05:302019-03-01T06:10:04.711+05:30// பகீரதனுக்காக ஆயிரமா முகங்களோடு வந்த கங்கையைத் த...// பகீரதனுக்காக ஆயிரமா முகங்களோடு வந்த கங்கையைத் தாங்கியது //

அந்த கங்கை நதி பற்றிய பாடலைத்தான் இன்று பகிர்ந்திருக்கிறேன்!!!!

ஹிஹிஹி....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88327209139699279142019-03-01T06:08:10.094+05:302019-03-01T06:08:10.094+05:30குட்மார்னிங்.
மஹாசிவராத்திரி சிறப்புப் பதிவு அர...குட்மார்னிங்.

மஹாசிவராத்திரி சிறப்புப் பதிவு அருமை.

படங்கள் மூலம் சிறப்பு தரிசனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com