tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6908711635651533535..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சப்தமங்கை 4துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52981830571158667802017-10-03T15:07:01.817+05:302017-10-03T15:07:01.817+05:30அருமையான பதிவு. தொடர்கிறேன். படங்கள் அட்டஹாசம். தர...அருமையான பதிவு. தொடர்கிறேன். படங்கள் அட்டஹாசம். தரிசனம் செய்துகொண்டோம்.

யாரேனும் தெரிந்தவர்கள், இந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு சென்றால் (அல்லது நீங்களோ அல்லது முனைவர் ஜம்புலிங்கம் சாரோ செல்லும்போது கூடவே சேர்ந்துகொள்ளத் தோன்றுகிறது. வெறும்ன அட்டென்டன்ஸ் போடுவதைவிட, தலத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, ஒரு சிறப்பையும் விடாது தரிசனம் செய்வது மேல் அல்லவா?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63785082794444518942017-09-29T15:56:34.673+05:302017-09-29T15:56:34.673+05:30இவற்றில் ஒன்றுக்குக் கூட விஜயம்செய்ததில்லை இவற்றில் ஒன்றுக்குக் கூட விஜயம்செய்ததில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77423124535530385492017-09-29T13:33:38.000+05:302017-09-29T13:33:38.000+05:30குறித்துக் கொண்டோம். நிச்சயமாகத் தரிசிக்க வேண்டிய ...குறித்துக் கொண்டோம். நிச்சயமாகத் தரிசிக்க வேண்டிய இடங்கள். சப்தமங்கை கோயில்களின் சிறப்பையும், தகவல்களையும் அறிந்தோம். மிக்க நன்றி.

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75406083565712033152017-09-29T07:39:04.588+05:302017-09-29T07:39:04.588+05:30புள்ளமங்கையில் கோஷ்டப்பகுதியில் மிக நுணுக்கமான, இர...புள்ளமங்கையில் கோஷ்டப்பகுதியில் மிக நுணுக்கமான, இராமாயணச் சிற்பங்கள் உள்ளனவே, பார்த்தீர்களா ஐயா? இறை நோக்கில் மட்டுமன்றி கலை நோக்கிலும் ரசித்து அனுபவிக்கப்படவேண்டிய தமிழகக் கோயில்களில் இக்கோயில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பல முறை சென்றுள்ளேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17314367996047032212017-09-29T07:24:57.145+05:302017-09-29T07:24:57.145+05:30அன்பின் ஜி
குடமுருட்டி என்ற ஊர் அபிராமம் அருகிலும்...அன்பின் ஜி
குடமுருட்டி என்ற ஊர் அபிராமம் அருகிலும் உள்ளது பிரசித்தி பெற்ற ஐயப்பன் திருக்கோவில் உள்ளது.

சப்தமங்கை நான்காம் பதிவு வழக்கம்போல அருமை.... தொடரட்டும்....
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com