tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6871253088316333936..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: பசுமை நிறைந்த..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68690869157972310062019-03-20T02:50:44.668+05:302019-03-20T02:50:44.668+05:30அன்பின் தீர்க்கதரிசி..
இட்லி வடையைத் தவிர மற்ற சா...அன்பின் தீர்க்கதரிசி..

இட்லி வடையைத் தவிர மற்ற சாப்பாடெல்லாம் நான் செய்ததே...

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57224831254313375462019-03-20T01:32:26.128+05:302019-03-20T01:32:26.128+05:30பள்ளிக்காலங்கள் மறக்க முடியாதவைதான்..
அதுசரி உந்த...பள்ளிக்காலங்கள் மறக்க முடியாதவைதான்..

அதுசரி உந்தச் சாப்பாடெல்லாம் துரை அண்ணன் இப்போ செய்ததோ உங்கு?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49560331143797073112019-03-19T20:00:38.895+05:302019-03-19T20:00:38.895+05:30உண்மையே மதிய உணவு ஒரு பெரிய சபையாகக் கூடும். ஜாதி...உண்மையே மதிய உணவு ஒரு பெரிய சபையாகக் கூடும். ஜாதி,மதம் பேதம் ஒன்றும் கிடையாது.
தங்கம் சிக்கன், நான் ரசம் சாதம் அவசரப் பொரியல், இல்லை தயிர் சாதம் ,கிடாரங்காய்.,ஷாந்தி அமிர்தமான இட்லியும் சட்டினியும்,
மெஹருன்னிசா நல்ல புலாவ் கொண்டுவருவாள்.
சூசை மேரிக்கு சாப்பாடே வராது. ஒரு இட்லி, கொஞ்சம் புலவ், என்று ஒப்பேத்திவிடுவோம்.
எங்கே இருக்கிறார்களோ என் தோழிகள்.
இனிய வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10835930920706697332019-03-19T19:54:21.368+05:302019-03-19T19:54:21.368+05:30Geetha தெரிந்திருந்தால் நான் உங்களை அழைத்துக் கொண்...Geetha தெரிந்திருந்தால் நான் உங்களை அழைத்துக் கொண்டிருப்பேனே.
மூன்று குழந்தைகளுக்கும் கட்டும் சாப்பாடு உங்களுக்கும். விதம் விதம் இல்லை. கலந்த சாதமும்.கரேமதும் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85151342439812237632019-03-19T10:42:12.948+05:302019-03-19T10:42:12.948+05:30அருமை...
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொ...அருமை...

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22580494773503801752019-03-19T08:21:42.553+05:302019-03-19T08:21:42.553+05:30பதிவு எனது நினைவுகளையும் மீட்டி விட்டது ஜி.பதிவு எனது நினைவுகளையும் மீட்டி விட்டது ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85773557530654989412019-03-19T08:11:25.140+05:302019-03-19T08:11:25.140+05:30எங்கள் பிளாக்கில்
தங்கள் கதை படித்தேன்
அருமைஎங்கள் பிளாக்கில்
தங்கள் கதை படித்தேன்
அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20255991875187725322019-03-19T07:34:04.708+05:302019-03-19T07:34:04.708+05:30கீதா ரங்கன்.... என் நினைவலையைக் கிளப்பி விட்டுவிட்...கீதா ரங்கன்.... என் நினைவலையைக் கிளப்பி விட்டுவிட்டீர்கள்.... நல்ல வேளை நிறைய காலம் ஹாஸ்டல் வாழ்க்கை எனக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26991861841368128982019-03-19T07:32:29.146+05:302019-03-19T07:32:29.146+05:30வித வித டிபன் பாக்ஸ். ம்.. நான் பள்ளிக் காலங்களில...வித வித டிபன் பாக்ஸ். ம்.. நான் பள்ளிக் காலங்களில் தயிர் சாதம், எலுமி ஊறுகாய் தவிர எதையும் கொண்டுபோனதில்லை. கல்லூரியிர் ஓரிரு வருடங்கள் கொண்டுபோயிருக்கிறேன், பகிர்ந்துகொண்டதில்லை.

இட்லி குருமா காம்பினேஷன் உதைக்குது. எனக்கு ஆல் டைம் ஃபேவரைட், தோசை, மிளகாய்ப்பொடி, ஆடைத் தயிர், அதன்மேல் அடுத்த தோசை.... என்ற காம்பினேஷன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57563583698811684082019-03-19T07:15:54.787+05:302019-03-19T07:15:54.787+05:30வத்தக் குழம்பு சுட்ட அப்பளம் ஆஹா நாவில் தண்ணீர்! எ...வத்தக் குழம்பு சுட்ட அப்பளம் ஆஹா நாவில் தண்ணீர்! என் சாய்ஸ் முதல் சாய்ஸ் அது. இங்கு நீங்க கொடுத்திருப்பவை எல்லாமே ரொம்பப் பிடித்தவை....(எனக்கு எதுதான் பிடிக்காது?!! ஹிஹிஹிஹி.....என்னவோ தெரியலை எல்லாமே பிடித்திருக்கிறது!!)

சர்க்கரைப் பொங்கல் "பாடித்" திரியும் பறவைகளுக்குத்தானோ!!!! ஹா ஹா ஹா ஹா

நான் கொஞ்சமே கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்..

எல்லாமே டேஸ்ட் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39069469861202872462019-03-19T06:54:02.134+05:302019-03-19T06:54:02.134+05:30ஆஹா அங்கிட்டு டிபன் பாக்ஸ்னு கதைனா பிள்ளைங்க கொண்ட...ஆஹா அங்கிட்டு டிபன் பாக்ஸ்னு கதைனா பிள்ளைங்க கொண்டு வந்தது எல்லாம் இங்கிட்டு பரப்பிப் இப்படி உசுப்பேத்திவிடுவாங்காளாக்கும் ஹா ஹா ஹா...

பசுமையான நினைவுகள் தான் அதாவது நட்பு...எங்கள் வீட்டில் பழைய சாதம் அதுவும் நீர்க்கத்தான் தந்துவிடுவார்கள் அதனால் பிள்ளைகள் என்னுடன் சாப்பிட விரும்ப மாட்டார்கள். நான் தனியாகத்தான். அப்புறம் கொண்டு வருவதையே விட்டுவிட்டேன்...சாதத்திற்காக அல்ல....எனக்கு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15277298968435329242019-03-19T06:38:08.413+05:302019-03-19T06:38:08.413+05:30நானெல்லாம் பள்ளி நாட்களில் மோர் சாதம், (கவனிக்க, த...நானெல்லாம் பள்ளி நாட்களில் மோர் சாதம், (கவனிக்க, தயிர் சாதம் இல்லை) மாவடு தவிர்த்து வேறே எதுவும் கொண்டு போனதில்லை. எப்போவானும் ரசம் சாதம், ஏதேனும் காய் அல்லது கூட்டு! ஒரே ஒரு முறை வெண் பொங்கல் கொண்டு போயிருக்கேன். எப்படி நினைவு இருக்குன்னா, அன்னிக்கு என்னோட சாப்பாடுச் சம்புடத்தைப் பார்த்த பெண்கள் செய்த கேலியும் ஆசிரியையின் ஆச்சரியமும்! எட்டாம் வகுப்பில் என நினைவு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91910883446356731612019-03-19T06:34:31.288+05:302019-03-19T06:34:31.288+05:30எங்கள் ப்ளாக்கில் என் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்...எங்கள் ப்ளாக்கில் என் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன் இந்த பாடலை பாடி.
இங்கு வந்தால் அந்த பாடல் தலைப்பு!
பத்தாவது படிக்கும் போது 11 வது மாணவிகளுக்கு பிரிவு உபசார விழாவிற்கு எல்லோரும் பாடும் பாடல்.
டிபன் பாக்ஸ் உணவுகள் மிக அருமை.
இன்று என்ன ஆவலுடன் டிபன் பாக்ஸ் திறக்கபடும்.பேச்சு பேச்சு டிபன்பாக்ஸை அளைந்து அளைந்து கொண்டு இருக்கும் கைகள் இடை இடையே வாயுக்குள் உணவு.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21994624938315926422019-03-19T06:17:45.708+05:302019-03-19T06:17:45.708+05:30அன்பின் ஸ்ரீராம்..
முதல் இரண்டு வகுப்புகள் மட்டும...அன்பின் ஸ்ரீராம்..

முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே தஞ்சையில்..
அரண்மனைக்குள் இருக்கிற பீட்டர்ஸ் பள்ளியில்..

அதன்பிறகு - தந்தைக்கு அரசுப் பணியில் கிராமப் புறத்திற்கு மாற்றல் ஆனதால் பல ஊர்களிலும் படிப்பு.. எல்லா ஊர்களும் நினைவில் இருக்கின்றன...

ஒன்பது முதல் பன்னிரண்டு வரை - பசுமை கொஞ்சும் பந்தநல்லூர்!...

இன்னொரு சமயம் பேசுவோம்.. வேலைக்குக் கிளம்ப துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45785959482655328092019-03-19T06:12:35.286+05:302019-03-19T06:12:35.286+05:30மலரும்நினைவுகள் என்றுமே சுவாரஸ்யம். நீங்கள் தஞ்சை...மலரும்நினைவுகள் என்றுமே சுவாரஸ்யம். நீங்கள் தஞ்சையில்தான் படித்தீர்களா? எந்த ஸ்கூல்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21930880943424890512019-03-19T06:12:22.005+05:302019-03-19T06:12:22.005+05:30உண்மை.. உண்மை.. இதை அடித்துக் கொள்ள வேறொன்றும் இல்...உண்மை.. உண்மை.. இதை அடித்துக் கொள்ள வேறொன்றும் இல்லை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2081470055541177712019-03-19T06:11:39.486+05:302019-03-19T06:11:39.486+05:30அன்பின் ஸ்ரீராம்...
வறண்டு கிடக்கும் மனங்களில் நா...அன்பின் ஸ்ரீராம்...

வறண்டு கிடக்கும் மனங்களில் நாவூறும் நினைவுகளே தேன்மழை...

வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32985877660323998192019-03-19T06:10:47.202+05:302019-03-19T06:10:47.202+05:30வத்தக்குழம்பு சாதம்.... சுட்ட அப்பளம்... என்கண...வத்தக்குழம்பு சாதம்.... சுட்ட அப்பளம்... என்கணக்கில் இது முதலிடம் பெறுகிறது. காலை சமைத்து, மதியம் உண்கையில் சுவை கூடியிருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26526763095416879912019-03-19T06:10:14.323+05:302019-03-19T06:10:14.323+05:30அன்பின் வெங்கட்..
தங்களுக்கு நல்வரவு...
வருகையும் ...அன்பின் வெங்கட்..
தங்களுக்கு நல்வரவு...
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86698305838232435682019-03-19T06:09:30.709+05:302019-03-19T06:09:30.709+05:30குட்மார்னிங். வகைவகையாக உணவுகளை லன்ச் பாக்சில் கண...குட்மார்னிங். வகைவகையாக உணவுகளை லன்ச் பாக்சில் கண்டதும் நாவூறுகிறது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70184201450267932252019-03-19T06:05:00.280+05:302019-03-19T06:05:00.280+05:30ஆஹா... மதிய உணவாக விதம் விதமாக.... இப்படி எடுத்துச...ஆஹா... மதிய உணவாக விதம் விதமாக.... இப்படி எடுத்துச் சென்று அனைத்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட நாட்கள்.... அலுவலகத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com