tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6769882640275566379..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: சிவமே சரணம் 19துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75840156671693523872020-05-06T16:34:13.789+05:302020-05-06T16:34:13.789+05:30திருவெண்காடு என்றதும் கீதாசம்பசிவத்திற்கு என் நினை...திருவெண்காடு என்றதும் கீதாசம்பசிவத்திற்கு என் நினைப்பு வந்தது மகிழ்ச்சி.

திருவெண்காட்டில் இருந்த ஏழு வருடங்களும் மறக்க முடியாத நினைவுகள்.

மாயவரம் வந்தும் அடிக்கடி போய் கொண்டு இருந்த ஊர்.
சீர்காழியில் ஒரு திருமணம் அவர்களுக்கு திருவெண்காடு சொந்த ஊர் வைகாசியில் வைப்பதாக இருந்தார்கள் அந்தக் கல்யாணத்திற்கு போய் விட்டு திருவெண்காடு போக எண்ணம் இருந்தது.
இறைவன் திரு கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75057339587727159052020-05-06T09:23:18.703+05:302020-05-06T09:23:18.703+05:30நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...
தெரிந்தவர்...நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...

தெரிந்தவர்களின் ஊர். இதுவரை சென்றதில்லை.

நலமே விளையட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83925858073384555732020-05-06T08:59:03.633+05:302020-05-06T08:59:03.633+05:30ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65923949038970110012020-05-06T07:16:09.062+05:302020-05-06T07:16:09.062+05:30திருவெண்காடு அடிக்கடி போயிருக்கோம். அனைத்துப் படங்...திருவெண்காடு அடிக்கடி போயிருக்கோம். அனைத்துப் படங்களும் அருமையாக வந்திருக்கின்றன. மீண்டும் நேரில் சென்றது போல் உணர்வு. கோமதி அரசு இன்னமும் பார்க்கவில்லை போலும்! இப்போதிருக்கும் மனோநிலையில் எப்போ இந்த ஊரடங்கெல்லாம் அடங்கும், இம்மாதிரிக் கோயில்களுக்குப் போகலாம் என ஆவல் அதிகமாக உள்ளது. நல்லதொரு தரிசனம் கிட்டியமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90466578518137663662020-05-06T05:51:39.001+05:302020-05-06T05:51:39.001+05:30அன்பின் ஜி...
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
மகி...அன்பின் ஜி...

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8497851538036093772020-05-06T05:49:46.848+05:302020-05-06T05:49:46.848+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..
இறைவனின் ...அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..

இறைவனின் நல்லருளை நாடி நிற்போம்..
மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21723858098906140562020-05-06T05:48:57.685+05:302020-05-06T05:48:57.685+05:30திருச்சிற்றம்பலம்
வாழ்க வையகம்திருச்சிற்றம்பலம்

வாழ்க வையகம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32223116921264196652020-05-06T05:43:46.756+05:302020-05-06T05:43:46.756+05:30ஓம் சிவாய நம.
கடினமாகும் இந் நாட்களைக் கடக்க சிவன...ஓம் சிவாய நம.

கடினமாகும் இந் நாட்களைக் கடக்க சிவன் உதவப் பிரார்த்திப்போம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com