tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6282943113326314388..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: அழகு.. அழகு 6துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51449565150589378962019-02-28T22:14:50.786+05:302019-02-28T22:14:50.786+05:30எல்லையில் சூழ்ந்திருக்கும் எல்லாப் பிரச்னைகளும் தீ...எல்லையில் சூழ்ந்திருக்கும் எல்லாப் பிரச்னைகளும் தீர்வதற்கு வேண்டிக் கொள்வோம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79390672133909346152019-02-28T22:13:22.931+05:302019-02-28T22:13:22.931+05:30எல்லாருக்கும் அவர் தானே குரு...எல்லாருக்கும் அவர் தானே குரு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34847859375101768092019-02-28T22:11:45.110+05:302019-02-28T22:11:45.110+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றிஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15567716695100238672019-02-28T22:11:16.987+05:302019-02-28T22:11:16.987+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றிஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20677694836999810182019-02-28T22:10:42.702+05:302019-02-28T22:10:42.702+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றிஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46967191886917576942019-02-28T22:06:31.004+05:302019-02-28T22:06:31.004+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59983692208678591962019-02-28T22:05:43.463+05:302019-02-28T22:05:43.463+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42277702261868772622019-02-28T22:00:51.914+05:302019-02-28T22:00:51.914+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. ந...அன்பின் ஸ்ரீராம்..
தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62380612475205069522019-02-28T21:59:35.714+05:302019-02-28T21:59:35.714+05:30அன்பின் ஸ்ரீராம்..
அங்கேயும் அழகிகளின் ராஜ்ஜியம் த...அன்பின் ஸ்ரீராம்..
அங்கேயும் அழகிகளின் ராஜ்ஜியம் தான் போலிருக்கிறது..

அணி சேவல் அடக்க ஒடுக்கமாக பின்னால் செல்கின்றதே....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27367135330351239022019-02-28T21:57:42.959+05:302019-02-28T21:57:42.959+05:30அன்பின் ஸ்ரீராம்..
நம்பமுடியவில்லை தான்..
மிகவும் ...அன்பின் ஸ்ரீராம்..
நம்பமுடியவில்லை தான்..
மிகவும் ஆச்சர்யம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71745264856475773762019-02-28T21:56:04.306+05:302019-02-28T21:56:04.306+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72634529267751170222019-02-28T14:08:47.339+05:302019-02-28T14:08:47.339+05:30என்னவோ இந்த பரபரப்பு எல்லாம் நல்லபடியாக முடிந்து அ...என்னவோ இந்த பரபரப்பு எல்லாம் நல்லபடியாக முடிந்து அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்திப்போம்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52002388967445233222019-02-28T14:07:34.942+05:302019-02-28T14:07:34.942+05:30துரை அண்ணா உங்க முதல் வரிகளுக்கு..
இப்ப இம்ரான் ப...துரை அண்ணா உங்க முதல் வரிகளுக்கு..

இப்ப இம்ரான் பேசியிருப்பது வலம் வருது..

இதில் நிறைய கேள்விகள் இருக்கிறது...இப்படியான பேச்சை அவர் அன்றே செய்திருக்கலாம்...எப்போது புல்வாமா தாக்குதல் நடந்ததோ வெளியாகியதோ அப்போதே.

அவர் அன்றெ இதைச் செய்திருந்தால் அதாவது இதில் பாகிஸ்தான் அரசிற்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது தீவிரவாதம் ஸோ நாங்கள் எங்கள் நாட்டில் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44540925761129460662019-02-28T13:37:03.036+05:302019-02-28T13:37:03.036+05:30அடுத்த வாரம் பார்க்கலாம் குருவே குரு மேலதான் உக்கா...அடுத்த வாரம் பார்க்கலாம் குருவே குரு மேலதான் உக்காந்துருக்காரு...பூசாரை ஃபாலோ செஞ்சு இப்ப ஜெர்ரிக்கும் குரு நம்மவர் ஆயிட்டார் போல..ஹா ஹா இது எனக்கு வேறு எதையோ நினைவு படுத்துதே ஹா ஹா டாம் அண்ட் ஜெர்ரி!! (நம்ம ஏஞ்சல் அண்ட் பூஸார் அதிரா)

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42725359130645561502019-02-28T13:34:56.294+05:302019-02-28T13:34:56.294+05:30அடுத்த வாரம் பார்க்கலாம் குருவே!! // ஹா ஹாஅ ஹா ஹா....அடுத்த வாரம் பார்க்கலாம் குருவே!! // ஹா ஹாஅ ஹா ஹா...குரு பூசாரா?!! பூஸாருக்கு குரு நம்மவர் ஆச்சே!!! ஹா ஹா ஹா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84598232061672262182019-02-28T13:33:28.815+05:302019-02-28T13:33:28.815+05:30துரை அண்ணா படங்கள் எல்லாம் செம அழகு!! தேர்தல் வருத...துரை அண்ணா படங்கள் எல்லாம் செம அழகு!! தேர்தல் வருதா படம் பார்த்து சிரிச்சுட்டேன்....கூடவே நம்ம பூஸாரின் நினைவும் அவங்களுக்கு அரசியல் செய்திகளே தெரியாதுனு அவங்க செக் அவங்களை கலாய்ச்சுட்டே இருப்பாங்களா அதனால...ஹா ஹா

அது போல அந்தக் கூட்டணியும் சிரிச்சுட்டேன் செம...அதுக்கான உங்க கேப்ஷன் ஹா ஹா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25999929951565933392019-02-28T12:58:11.001+05:302019-02-28T12:58:11.001+05:30படங்கள் மிக அழகு. படங்கள் மிக அழகு. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52477772227388630862019-02-28T11:05:36.480+05:302019-02-28T11:05:36.480+05:30அழகான சேகரிப்பு படங்களில் தங்களின் கருத்துகள் குறு...அழகான சேகரிப்பு படங்களில் தங்களின் கருத்துகள் குறும்புதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56494689774121945272019-02-28T10:54:38.588+05:302019-02-28T10:54:38.588+05:30 படங்கள் எல்லாம் அழகு.
அழகோ அழகு! எல்லாம் அழகு. படங்கள் எல்லாம் அழகு.
அழகோ அழகு! எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24556497158492216992019-02-28T07:37:07.380+05:302019-02-28T07:37:07.380+05:30அருமையான அரசியல். அருமையான கூட்டணி.அருமையான அரசியல். அருமையான கூட்டணி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75383968325763813852019-02-28T07:25:46.098+05:302019-02-28T07:25:46.098+05:30அனைத்தும் ரசனையான படங்கள் சிரித்து, சிந்திக்க வைத்...அனைத்தும் ரசனையான படங்கள் சிரித்து, சிந்திக்க வைத்தன...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57113822290059074692019-02-28T06:24:38.370+05:302019-02-28T06:24:38.370+05:30"இவ்வளவுதானா? இன்னும் இருக்கா"
சரியான ..."இவ்வளவுதானா? இன்னும் இருக்கா"

சரியான முத்தாய்ப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10026904218707136682019-02-28T06:24:14.775+05:302019-02-28T06:24:14.775+05:30அப்பளக்குழவியால் அடிகொடுப்போர் சங்கம் படம் மிக அழக...அப்பளக்குழவியால் அடிகொடுப்போர் சங்கம் படம் மிக அழகு. அந்தச் சாலை அழகு. மரங்களும், தூரத்தே தெரியும் சிறு பாதையும் ஒருவகை அழகு என்றால் வரிசையில் செல்லும் இதுகளை என்னென்று சொல்ல!! ஹை.......யோ.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19492852816509011002019-02-28T06:22:18.346+05:302019-02-28T06:22:18.346+05:30தேர்தல் வருதா படம் சிரிக்க வைத்தது. எலிகளுக்கு பா...தேர்தல் வருதா படம் சிரிக்க வைத்தது. எலிகளுக்கு பால் கொடுக்கும் பூனையா? நம்ப முடியவில்லையே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76263037494498839562019-02-28T06:21:06.137+05:302019-02-28T06:21:06.137+05:30குட்மார்னிங்.
பல்வேறு கவலைகளுக்கு நடுவில் ரசித்து...குட்மார்னிங்.

பல்வேறு கவலைகளுக்கு நடுவில் ரசித்துச் சிரிக்க வைக்கும் பதிவு. நிறைய படங்கள் பார்த்ததில்லை. எல்லாமே ரசிக்க வைக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com