tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6255812533532157896..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: தைப்பூசத் திருநாள்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76954152865621186162015-02-08T08:27:45.172+05:302015-02-08T08:27:45.172+05:30அன்பின் வெங்கட்..
இனிய வருகையும் கருத்துரையும் கண்...அன்பின் வெங்கட்..
இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91114282201413218602015-02-07T16:50:31.879+05:302015-02-07T16:50:31.879+05:30தைப்பூசம் மகிமைகள் கண்டு மகிழ்ச்சி......
தைப்பூசம் மகிமைகள் கண்டு மகிழ்ச்சி......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2923010922862802622015-02-06T09:00:42.057+05:302015-02-06T09:00:42.057+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
சொல்ல...அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
சொல்லியிருப்பவை அனைத்தும் ஆன்றோர்கள் அருளியவை..
தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79685497153184551962015-02-06T01:21:15.703+05:302015-02-06T01:21:15.703+05:30தைபூசம் என்றால் என்ன என்று கேட்க சொல்லத் தெரியாமல்...தைபூசம் என்றால் என்ன என்று கேட்க சொல்லத் தெரியாமல் இருந்தது. இனி சொல்வேன்அது பற்றி. அதன் அருமை பெருமைகள் தந்ததவிய பதிவு அருமை தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.
வலைச்சச்சர அறிமுகதிற்கும் வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61455784961458375052015-02-05T19:50:09.590+05:302015-02-05T19:50:09.590+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
வாழ்த...அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
வாழ்த்துரைக்கு மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65456576017139427562015-02-05T17:53:44.771+05:302015-02-05T17:53:44.771+05:30தைப்பூச திருவிழா சிறப்பு பதிவு அருமை.
படங்கள், செய...தைப்பூச திருவிழா சிறப்பு பதிவு அருமை.
படங்கள், செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70344491072355932342015-02-04T09:14:44.533+05:302015-02-04T09:14:44.533+05:30அன்பின் நம்பி..
வலைச்சரத்தில் - அறிமுகத்தினை அறிவ...அன்பின் நம்பி..

வலைச்சரத்தில் - அறிமுகத்தினை அறிவித்த தங்களுக்கும்,

தமது தொகுப்பில் தஞ்சையம்பதியையும் தேர்வு செய்து அடையாளங்காட்டிய உமையாள் காயத்ரி அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59442691741175050162015-02-04T09:11:17.447+05:302015-02-04T09:11:17.447+05:30அன்பின் சகோதரி..
தமது வலைச்சரத் தொகுப்பில் தஞ்சைய...அன்பின் சகோதரி..

தமது வலைச்சரத் தொகுப்பில் தஞ்சையம்பதியையும் தேர்வு செய்து அடையாளங்காட்டி அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8388240575701308272015-02-04T09:09:32.974+05:302015-02-04T09:09:32.974+05:30அன்பின் ஜி..
தாங்கள் வருகை தந்து தைப்பூசத் திருநா...அன்பின் ஜி..

தாங்கள் வருகை தந்து தைப்பூசத் திருநாளைக் கண்டு களித்தமைக்கு மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75820240165624534582015-02-04T03:11:43.424+05:302015-02-04T03:11:43.424+05:30நல்வணக்கம்!
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
&q...நல்வணக்கம்!
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"வலை - வழி - கைகுலுக்கல் - 1"

இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துகளுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
http://youtu.be/KBsMu1m2xaE

(எனது இன்றைய பதிவு
("கவி ஒளி" yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20115780305807103202015-02-04T01:49:31.334+05:302015-02-04T01:49:31.334+05:30இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கி...இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2015/02/1.htmlUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52724249990024900082015-02-03T23:11:09.323+05:302015-02-03T23:11:09.323+05:30தங்களால் தைப்பூசத்திருவிழா கண்டேன் இன்று நன்றி.தங்களால் தைப்பூசத்திருவிழா கண்டேன் இன்று நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92181833729695336792015-02-03T23:10:38.680+05:302015-02-03T23:10:38.680+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
கருத...அன்பின் ஐயா..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
கருத்துரைக்கு நன்றி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22897257242345343042015-02-03T16:20:39.445+05:302015-02-03T16:20:39.445+05:30நாளுக்கான பல இடத்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்து பதிவா...நாளுக்கான பல இடத்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்து பதிவாக்கியது சிறப்பு. பலமுறை அவ்வழியே போயிருந்தாலும் வடலூர் செல்லாதது எங்கள் குறையே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5926455282694962842015-02-03T14:16:43.674+05:302015-02-03T14:16:43.674+05:30அன்பின் ஐயா..
தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி..
கர...அன்பின் ஐயா..
தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84886863016554741412015-02-03T12:01:52.098+05:302015-02-03T12:01:52.098+05:30தைப்பூசத் திருநாளன்று
வள்ளலார் பாடச்செய்தது
தங்கள்...தைப்பூசத் திருநாளன்று
வள்ளலார் பாடச்செய்தது
தங்கள் கருணையே.

நன்றி.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6368490423063307622015-02-03T11:13:26.121+05:302015-02-03T11:13:26.121+05:30அன்புடையீர்..
அனைத்திற்கும் - குருவருளும் திருவர...அன்புடையீர்..

அனைத்திற்கும் - குருவருளும் திருவருளும் தான்!..

வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் பணிச்சுமையைக் கருதாமல் தளத்திற்கு வருகை தந்து கருத்துரை வழங்கிய அன்பு கண்டு மகிழ்கின்றேன். வாழ்த்துரையில் நெகிழ்கின்றேன்.. நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17770582921027111472015-02-03T11:08:40.757+05:302015-02-03T11:08:40.757+05:30அன்புடையீர்..
உடல் நலக்குறைவையும் கருத்தில் கொள்ளா...அன்புடையீர்..
உடல் நலக்குறைவையும் கருத்தில் கொள்ளாது - நமது தளம் தேடி வந்து கருத்துரை வழங்கிய தங்களுக்கு அன்பின் வணக்கம். நன்றி.

அம்பாள் அருகிருந்து நலம் காத்து அருள்வாளாக!..

மீண்டும் தங்கள் வருகையினை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55220675036738616212015-02-03T11:04:47.010+05:302015-02-03T11:04:47.010+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் இனிய வருகைக்கும் கருத்துர...அன்பின் தனபாலன்..
தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87315125046250483362015-02-03T11:03:50.581+05:302015-02-03T11:03:50.581+05:30அன்புடையீர்..
தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் ...அன்புடையீர்..
தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40331700339227038332015-02-03T11:02:54.031+05:302015-02-03T11:02:54.031+05:30அன்புடையீர்..
தாங்கள் உவரி சென்று வந்தமைக்கு மிக்க...அன்புடையீர்..
தாங்கள் உவரி சென்று வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34810388078484254742015-02-03T10:20:53.528+05:302015-02-03T10:20:53.528+05:30தைபூசம் இன்று பல கோவில்களின் தரிசனம். இவ்வளவு தகவல...தைபூசம் இன்று பல கோவில்களின் தரிசனம். இவ்வளவு தகவல்கள்...எப்படித்தான் இவ்வளவு அழக்காக தொகுத்துக் கொடுக்குறீங்கன்னு ஆச்சரியமாக இருக்கிறது. தொடருங்கள்,வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27644087662459799852015-02-03T08:57:18.330+05:302015-02-03T08:57:18.330+05:30// ” உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
...// ” உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” //

தைப்பூசம் பற்றி நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பதற்காகவே உங்கள் வலைப்பக்கம் வந்தேன். எதிர்பார்த்தது போலவே அதிக தகவல்கள். நன்றி. ”தைப் பூசத் திருநாளில் தமிழ் எடுத்து பாடுவோம்”

(உடல்நலக் குறைவு. எனவே சில நாட்களாக வலையுலகில் அதிகம் தலை காட்ட இயலவில்லை. மீண்டும் வருவேன்)
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69533603598967254372015-02-03T07:39:50.727+05:302015-02-03T07:39:50.727+05:30அருமை... அருமை...
இன்றைய தினத்திற்கேற்ப சிறப்பான ...அருமை... அருமை...

இன்றைய தினத்திற்கேற்ப சிறப்பான பகிர்வு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1694269997654208502015-02-03T07:14:10.458+05:302015-02-03T07:14:10.458+05:30இந்நன்நாளில் தங்களால் பல திருக்கோயில் தரிசனம் கண்ட...இந்நன்நாளில் தங்களால் பல திருக்கோயில் தரிசனம் கண்டோம்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com