tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5960908060880484925..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: அழகு.. அழகு 7துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2074372541731625592019-08-06T18:33:22.890+05:302019-08-06T18:33:22.890+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9138911843725916262019-08-06T18:32:59.045+05:302019-08-06T18:32:59.045+05:30அன்புடையீர் ..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரைய...அன்புடையீர் ..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82812132719922865632019-07-27T08:32:07.540+05:302019-07-27T08:32:07.540+05:30படங்கள் அனைத்தும் அழகு. சரியான நேரத்தில், சரியான ...படங்கள் அனைத்தும் அழகு. சரியான நேரத்தில், சரியான விதத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மகிழ்ச்சி அளித்தன.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68885852458141911622019-07-25T10:34:06.355+05:302019-07-25T10:34:06.355+05:30படங்கள் கொள்ளை அழகு! எடுத்தவரின் திறமையை வியக்கிறே...படங்கள் கொள்ளை அழகு! எடுத்தவரின் திறமையை வியக்கிறேன். நானும்தான் முகநூலை மேய்கிறேன், என் கண்ணில் எதுவும் சிக்கவில்லையே.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26831436175558419572019-07-24T21:54:23.016+05:302019-07-24T21:54:23.016+05:30அன்பின் கீதா...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
கஞ...அன்பின் கீதா...

தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

கஞ்சி தான் நல்லது - காஃபியை விட..

வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3079529468683460842019-07-24T20:12:38.669+05:302019-07-24T20:12:38.669+05:30>> பல் தேய்ப்பது, குளிப்பது இரண்டும் வீண்வேல...>> பல் தேய்ப்பது, குளிப்பது இரண்டும் வீண்வேலை... <<<

நல்ல காரியங்கள்... செலவு மிச்சம்...

எல்லாரும் கடைபிடிக்கிற மாதிரி சட்டம் போட்டுருந்தா
குளியலறைக்குள்ள வந்து

உப்பு இருக்கா... மிளகு சீரகம் இருக்கா..ன்னு எவளும் கேட்டுருக்க மாட்டாளுங்க!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47464024378794483152019-07-24T20:09:45.759+05:302019-07-24T20:09:45.759+05:30அன்பின் நெல்லை...
தங்களது வருகையும் கருத்துரையும்...அன்பின் நெல்லை...

தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27337542428272894702019-07-24T20:09:06.061+05:302019-07-24T20:09:06.061+05:30ஆகா...
>>> தானாவே விளக்கிக்கும்!...<&...ஆகா...

>>> தானாவே விளக்கிக்கும்!...<<<

ரொம்ப நல்லாருக்கு... இப்படியோசிக்கத் தோன்றவில்லை...

அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83369860121338396822019-07-24T11:09:42.611+05:302019-07-24T11:09:42.611+05:30ஈவெரா பெரியார் சொல்லியிருப்பது,
பல் தேய்ப்பது, கு...ஈவெரா பெரியார் சொல்லியிருப்பது,

பல் தேய்ப்பது, குளிப்பது இரண்டும் வீண் வேலை. அந்த நேரத்தில் வேறு உருப்படியான காரியங்கள் செய்யலாம் என்று.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74285130863298360702019-07-24T11:08:50.658+05:302019-07-24T11:08:50.658+05:30மீன் பாம்பு நாரை படம் கண்ணைக் கவர்ந்தது. பப்பாளியை...மீன் பாம்பு நாரை படம் கண்ணைக் கவர்ந்தது. பப்பாளியைக் கொத்தும் கிளிகளும்தான்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35790145145523849562019-07-24T06:15:31.791+05:302019-07-24T06:15:31.791+05:30அண்ணா நானும் இந்த இரண்டிற்கும் சிரித்துவிட்டேன்.
...அண்ணா நானும் இந்த இரண்டிற்கும் சிரித்துவிட்டேன்.

பூசாரை இழுக்க நினைத்தாலும் அவர் விடுமுறையில் இருப்பதால் ...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12373057351390309652019-07-24T06:12:47.732+05:302019-07-24T06:12:47.732+05:30கடைசிப் படம் புலியூர் பூஸானந்தாதானே...இப்படி யோகா ...கடைசிப் படம் புலியூர் பூஸானந்தாதானே...இப்படி யோகா செய்வது!!

பல்லு தேய்க்கற பழக்கம் எல்லாம் எங்களுக்குக் கிடையாதாக்கும் நாங்க ஞானிகள்!! தானேவே விளக்கிக்கும்!!!!!!!!!!!!!!!!!!!ஞானிகளுக்கு எதுக்கு விளக்கல்!!!ஹிஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43919735034261524292019-07-24T06:10:37.920+05:302019-07-24T06:10:37.920+05:30அண்ணா இனிய காலை வணக்கம் ஆஹா என்ன அழகான படங்கள்!!!
...அண்ணா இனிய காலை வணக்கம் ஆஹா என்ன அழகான படங்கள்!!!

பெட்காஃபி வரலையே// ஹா ஹா ஹா ஹா இப்பல்லாம் காபி ஆத்தறவங்க மெதுவாகத்தான் வராங்க அதனால கஞ்சி தான் இனி நேரடியாக ஹா ஹா ஹா

அந்த வௌவ்வால், பூசார், கிளிகள், வாத்துக்கூட்டம் ஹியயோ செம!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36464902465060415562019-07-23T20:25:22.005+05:302019-07-23T20:25:22.005+05:30அன்பின் அக்கா..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரை...அன்பின் அக்கா..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46715501285473374342019-07-23T20:23:20.190+05:302019-07-23T20:23:20.190+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79446422454825759802019-07-23T13:46:01.835+05:302019-07-23T13:46:01.835+05:30முதலிரண்டும் கொள்ளை அழகு என்றால் மற்றவை அழகோ அழகு!...முதலிரண்டும் கொள்ளை அழகு என்றால் மற்றவை அழகோ அழகு! பல் தேய்க்கணுமானு கேட்ட பூசாருக்குப் பதில் சொல்ல அதிரடி இல்லையே! ஏஞ்சலானும் வராரானு பார்க்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12101165885427439882019-07-23T11:56:10.391+05:302019-07-23T11:56:10.391+05:30ரசனையான படங்கள். அருமை.
எங்கள் பிளாக் தளத்தில் உங...ரசனையான படங்கள். அருமை.
எங்கள் பிளாக் தளத்தில் உங்களின் சிறுகதையைப் படித்தேன். பட்டீஸ்வரம் துர்க்கையைப் பற்றிய என் நினைவுகள் மனதில் வந்து சென்றன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42319094045937255242019-07-22T20:18:56.735+05:302019-07-22T20:18:56.735+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16548882314247257632019-07-22T20:18:10.961+05:302019-07-22T20:18:10.961+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..
ரசனையான...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா..

ரசனையான கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63388247653445822302019-07-22T11:13:30.455+05:302019-07-22T11:13:30.455+05:30அனைத்து படங்களும் அழகு.அனைத்து படங்களும் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74448815643483245932019-07-22T11:02:44.382+05:302019-07-22T11:02:44.382+05:30மிகவும் ரசித்தேன்...மிகவும் ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87200655590562003812019-07-22T07:24:59.222+05:302019-07-22T07:24:59.222+05:30அன்பின் துரை நற்காலை வணக்கம்.
நந்தியாரும் பிள்ளையா...அன்பின் துரை நற்காலை வணக்கம்.
நந்தியாரும் பிள்ளையாரும்
என்ன ஒரு Bஆவம்.

கொக்குக்கு ஷாக் மாதிரி இருக்கே.
மீனோடு அந்த ஐயாவும் வெளியே வருகிறாரே.

வாத்தும் அதன் குழந்தைகளும் அந்தத் தலைப்பும்
படு ஜோர்.
யானை அம்மாவும் குழந்தையும் பாசப் பிணைப்பு.
பூனைகள் படம் நல்ல நகைச்சுவை.
மிக மிக நன்றி துரை. மனம் மகிழ்ந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90305898040638563502019-07-22T07:22:37.095+05:302019-07-22T07:22:37.095+05:30அற்புதமாக எடுக்கப்பட்ட படங்கள் ஜி
தங்களது வர்ணனை ஸ...அற்புதமாக எடுக்கப்பட்ட படங்கள் ஜி
தங்களது வர்ணனை ஸூப்பர் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66751860967196152602019-07-22T06:24:22.998+05:302019-07-22T06:24:22.998+05:30அன்பின் ஸ்ரீராம்..
பூஸாரை இழுத்து விடலாம் என்றுதா...அன்பின் ஸ்ரீராம்..

பூஸாரை இழுத்து விடலாம் என்றுதான் பார்த்தேன்...
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66806558951570323302019-07-22T06:23:18.435+05:302019-07-22T06:23:18.435+05:30அன்பின் ஸ்ரீராம்..
ஆமாம்... பரவசம் தான்..
இதை அந்...அன்பின் ஸ்ரீராம்..

ஆமாம்... பரவசம் தான்..
இதை அந்தக் கொக்கே எதிர்பார்த்திருக்காது...
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com