tag:blogger.com,1999:blog-8614273976802911352.post55626561007475504..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: புதுசு கண்ணா!..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66015065732513072992022-10-09T22:02:20.342+05:302022-10-09T22:02:20.342+05:30பொன்னியின் செல்வன் படங்கள் கண்டேன் . அழகிய தொகுப்...பொன்னியின் செல்வன் படங்கள் கண்டேன் . அழகிய தொகுப்பு.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1773548550022853722022-10-07T17:22:13.567+05:302022-10-07T17:22:13.567+05:30தமிழர்களுக்கு எல்லாம் "நாராயணா" "ஓம...தமிழர்களுக்கு எல்லாம் "நாராயணா" "ஓம் நமசிவாயா" என்றெல்லாம் சொல்லிப் பழக்கமே கிடையாதல்லவா? அதான் யமனுடைய மனைவியை அழைக்கின்றனர் "ஐயய்யோ!" என உரத்த குரலில். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71807675759347612532022-10-07T14:38:41.194+05:302022-10-07T14:38:41.194+05:30படம் பார்க்கவில்லை துரை அண்ணா ஆனால் நீங்கள் பதிந்த...படம் பார்க்கவில்லை துரை அண்ணா ஆனால் நீங்கள் பதிந்திருக்கும் படங்கள் மனதை ஈர்க்கின்றன இதமாக இருக்கின்றன.

பாடல்கள் கேட்டேன்...இசை வரலாற்று படத்திற்கு உள்ளது போல் இல்லை மேற்கத்திய இசையாகத்தான் இருக்கிறது. படத்தில் எப்படிப் பொருந்திப் போகிறது என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.

காணொளி கண்டேன்...நல்ல பாயின்ட்!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6482036549740255432022-10-06T22:46:24.806+05:302022-10-06T22:46:24.806+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை பொன்னியின் செல்வன் நா...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை பொன்னியின் செல்வன் நாவலின் படங்கள் மிக நன்றாக உள்ளது. நானும் இன்னமும் படம் பார்க்கவில்லை. பெயர் மாற்றங்கள் சகிக்க இயலவில்லை. படம் பார்க்கலாமா வேண்டாமா என தோன்றுவது சரிதான் போலும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62173824453527698212022-10-06T09:58:15.143+05:302022-10-06T09:58:15.143+05:30பொன்னியின் செல்வன் படங்கள் தொகுப்பு அருமை.
பொன்னி...பொன்னியின் செல்வன் படங்கள் தொகுப்பு அருமை.
பொன்னியின் செல்வன் இன்று பார்க்கிறான் பேரன்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49649352554519008742022-10-06T08:30:22.548+05:302022-10-06T08:30:22.548+05:30இதெல்லாம் எங்கு போய் முடியுமோ... முருகா...இதெல்லாம் எங்கு போய் முடியுமோ... முருகா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56246069626885732652022-10-06T05:33:36.421+05:302022-10-06T05:33:36.421+05:30படங்களின் தொகுப்பு அருமை ஜி. காணொளி கண்டேன்.
தமிழ...படங்களின் தொகுப்பு அருமை ஜி. காணொளி கண்டேன்.

தமிழில் மட்டும் ஐயய்யோ மற்ற மொழிகளில் நாராயணா சொல்ல காரணம்.

டப்பிங் பேசும் டயலாக் பேப்பரில் பிரிண்டிங் மிஸ்டேக் நடந்து விட்டது சாரி...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1295596048052323972022-10-06T05:20:49.382+05:302022-10-06T05:20:49.382+05:30சில நாட்களாக எங்கெங்கும் பொன்னியின் செல்வன் பற்றித...சில நாட்களாக எங்கெங்கும் பொன்னியின் செல்வன் பற்றிதான் ஒரே கூச்சல்! காணொளி கேட்டேன். நேற்று படமே பார்த்து விட்டேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com