tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5490947187594760401..comments2024-03-29T16:38:30.234+05:30Comments on தஞ்சையம்பதி: சிவமே சரணம் 21துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12336823150621496542020-05-12T11:55:22.766+05:302020-05-12T11:55:22.766+05:30திருமணஞ்சேரி இறைவனை வணங்கி கொண்டேன். பதிகமும் படித...திருமணஞ்சேரி இறைவனை வணங்கி கொண்டேன். பதிகமும் படித்தேன்.
நிறைய தடவை போய் இருக்கிறோம்.
சபாபதி திருமண்ஞ்சேரி போக நினைத்தவுடன் மணம் முடிந்து விட்டது.
திருமணம் முடிந்தவுடன் சென்று வணங்கி வரட்டும்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63130467819620263582020-05-12T10:47:42.007+05:302020-05-12T10:47:42.007+05:30சிறப்பான தகவல்கள். இங்கே சென்றதில்லை. சகோதரியும் ...சிறப்பான தகவல்கள். இங்கே சென்றதில்லை. சகோதரியும் பெற்றோர்களும் சென்று வந்ததாக நினைவு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90512532585272762822020-05-12T07:37:54.901+05:302020-05-12T07:37:54.901+05:30பலமுறை சென்றுள்ளேன். இன்று உங்கள் தயவால். நனறி.பலமுறை சென்றுள்ளேன். இன்று உங்கள் தயவால். நனறி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65570320748744409102020-05-12T07:24:46.317+05:302020-05-12T07:24:46.317+05:30இங்கும் திருமணஞ்சேரி வருகிறதே...
வாழ்க வையகம்.இங்கும் திருமணஞ்சேரி வருகிறதே...
வாழ்க வையகம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27723016807956519922020-05-12T06:55:21.597+05:302020-05-12T06:55:21.597+05:30அருமையான தரிசனத்துக்கு நன்றி, இதே போல் எங்க பெண்ணி...அருமையான தரிசனத்துக்கு நன்றி, இதே போல் எங்க பெண்ணிற்காகவும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாளிடம் நேர்ந்து கொண்ட ஒரு பிரார்த்தனை இன்னமும் முடிக்கலை. காலமும், நேரமும் கூடி வரும்போது நிறைவேறும் என நம்புகிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81531877015920072802020-05-12T06:54:01.220+05:302020-05-12T06:54:01.220+05:302,3 முறை போயிருக்கேன், மாப்பிள்ளைச்சாமியை தரிசிக்க...2,3 முறை போயிருக்கேன், மாப்பிள்ளைச்சாமியை தரிசிக்க. பிரார்த்தனைகள் ஏதும் இல்லை. அவரைப் பார்க்கவென்றே போனோம். அங்கே கதையில் சபாபதி போயிருக்க வேண்டிய இடம். போகாமலே அவனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. இங்கே வந்து தரிசிப்போர் அனைவருக்கும் நல்லபடி திருமணம் நடைபெறும். அனைவருக்கும் இப்போவே வாழ்த்திடுவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67545416852814435022020-05-12T06:01:02.668+05:302020-05-12T06:01:02.668+05:30நாம் என்னதான் நேர்ந்து கொண்டாலும்
அதை நிறைவேற்றுவத...நாம் என்னதான் நேர்ந்து கொண்டாலும்
அதை நிறைவேற்றுவதற்கு நேரம் வரவேண்டும்...

இதுவே பெருங்கதை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75229045080782944752020-05-12T05:59:02.760+05:302020-05-12T05:59:02.760+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..
சிவம் நம்...அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..

சிவம் நம்மை என்றும் காக்கட்டும்...
மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23928072221255351592020-05-12T05:39:51.046+05:302020-05-12T05:39:51.046+05:30*நம்மை*நம்மைஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26902084492802419282020-05-12T05:39:35.601+05:302020-05-12T05:39:35.601+05:30திருமணஞ்சேரியில் திருமணத்துக்குமுன் பாஸ் நேர்ந்துக...திருமணஞ்சேரியில் திருமணத்துக்குமுன் பாஸ் நேர்ந்துகொண்ட பிரார்த்தனையை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குமுன்(தான்) சென்று நிறைவேற்றினோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51370547317592041132020-05-12T05:38:01.083+05:302020-05-12T05:38:01.083+05:30ஓம் நமச்சிவாய... சிவம் தம்மைக் காக்கட்டும்.ஓம் நமச்சிவாய... சிவம் தம்மைக் காக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com