tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5316445228821543569..comments2024-03-19T16:17:02.147+05:30Comments on தஞ்சையம்பதி: எங்கோன் உலாதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5513691997161577172018-10-23T16:58:12.461+05:302018-10-23T16:58:12.461+05:30இஃகி, இஃகி, இங்கே கிரகப்ரவேசத்தன்று காலை டிஃபன் மெ...இஃகி, இஃகி, இங்கே கிரகப்ரவேசத்தன்று காலை டிஃபன் மெனுவில் அசோகாவும் உண்டு. திருவையாறு ஆண்டவர் கடையை விட நன்றாக இருந்தது. ஆண்டவர் கடை அசோகா பத்தியோ அல்வா பத்தியோ அதிகம் கனவுகள் வேண்டாம்! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12755877694508010392018-10-23T16:56:35.491+05:302018-10-23T16:56:35.491+05:30தொடர்ந்து புகைப்படங்களை உரிய நேரத்தில் அனுப்பி வைக...தொடர்ந்து புகைப்படங்களை உரிய நேரத்தில் அனுப்பி வைக்கும் திரு ஞானசேகரனுக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27381089759492427202018-10-23T16:55:56.030+05:302018-10-23T16:55:56.030+05:30மிக அருமை. சதயத்திருவிழா இத்தனை கோலாகலத்துடன் நடந்...மிக அருமை. சதயத்திருவிழா இத்தனை கோலாகலத்துடன் நடந்தது குறித்து மகிழ்ச்சி. பெருவுடையாரின் வீதி உலாக்காட்சிகளும் மற்றக் காட்சிகளும் விழாவினை அருகே இருந்து கண்டது போல் மகிழ்வைத் தருகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15892308057821077992018-10-23T01:18:54.496+05:302018-10-23T01:18:54.496+05:30அருமை...அருமை...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86895622351163515962018-10-21T17:58:26.618+05:302018-10-21T17:58:26.618+05:30அப்படியே திருவையாறு ஆண்டவர் ஸ்வீட்ஸ்.., அசோகா அல்வ...அப்படியே திருவையாறு ஆண்டவர் ஸ்வீட்ஸ்.., அசோகா அல்வா . ஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29840660039754933742018-10-21T16:21:09.633+05:302018-10-21T16:21:09.633+05:30தஞ்சையில் இருந்தபொழுது கூட பெருவுடையாரை இவ்வளவு அர...தஞ்சையில் இருந்தபொழுது கூட பெருவுடையாரை இவ்வளவு அருகில் நான் தரிசித்தது இல்லை. நன்றி. மீண்டும் தஞ்சை செல்லும் ஆசை வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76188698509339087692018-10-21T16:03:37.419+05:302018-10-21T16:03:37.419+05:30நீங்க ரொம்ப இளமையாத் தெரியறீங்கோ... அதுக்குத்தான்...நீங்க ரொம்ப இளமையாத் தெரியறீங்கோ... அதுக்குத்தான் பெரீய ந்ந்திதேவரின் முன்பு படமெடுத்துக்கொண்டீர்களா? ஹாஹா

படங்களும் இடுகையும் அருமை. ஏற்கனவே படித்த இடுகைதானே என்று நினைத்துத்தான் வந்தேன். தலைப்பினாலோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69939373992622307232018-10-21T13:58:31.864+05:302018-10-21T13:58:31.864+05:30காணொளி பார்க்க முடியவில்லை. கிடைக்கும் போது பார்க்...காணொளி பார்க்க முடியவில்லை. கிடைக்கும் போது பார்க்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63331577299338301952018-10-21T13:57:27.388+05:302018-10-21T13:57:27.388+05:30அருமையான தரிசனம்.
அனைத்து விழா படங்களும் அருமை.
அட...அருமையான தரிசனம்.
அனைத்து விழா படங்களும் அருமை.
அடுத்த திருவிழா போது விடுமுறை கிடைக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54660391922551413972018-10-21T12:35:21.479+05:302018-10-21T12:35:21.479+05:30உலா கண்டோம், மகிழ்ந்தோம்.உலா கண்டோம், மகிழ்ந்தோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37136978611565071122018-10-21T12:29:46.079+05:302018-10-21T12:29:46.079+05:30அன்பின் ஜி
அழகிய புகைப்படங்களுடன் விபரங்களை தந்தமை...அன்பின் ஜி
அழகிய புகைப்படங்களுடன் விபரங்களை தந்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com