tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5133071682263329386..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: கல்யாண தரிசனம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29190571580900278472019-03-18T20:10:26.914+05:302019-03-18T20:10:26.914+05:30நந்தியெம் பெருமானின் திருமண உற்சவ படங்களும், விளக்...நந்தியெம் பெருமானின் திருமண உற்சவ படங்களும், விளக்கங்களும் வெகு சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10614311221679297792019-03-18T17:57:03.768+05:302019-03-18T17:57:03.768+05:30கண் நிறைந்த தரிசனம் ...கண் நிறைந்த தரிசனம் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64771527729479136272019-03-18T17:41:05.616+05:302019-03-18T17:41:05.616+05:30காணொளி அருமையாக எடுத்திருக்கிறார் உங்கள் மகன். படங...காணொளி அருமையாக எடுத்திருக்கிறார் உங்கள் மகன். படங்களும் வழக்கம் போல் சிறப்பானவை! இன்று இந்தப் படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது மனம் நிறைவாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் போகணும்னு நினைப்புத் தான்! கூட்டம் நினைத்து பயம் வந்து விடும். ஏழூர்ப் பல்லக்கு வைபவமும் காண ஆசை! மனதினால் நினைச்சுக்க வேண்டியது தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17178856744207712632019-03-18T11:09:47.542+05:302019-03-18T11:09:47.542+05:30அருமையான தரிசனம்... நன்றி ஐயா...அருமையான தரிசனம்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-949580848532477732019-03-18T09:58:04.229+05:302019-03-18T09:58:04.229+05:30நந்தியெம்பெருமான் திருமணத்தை இந்த ஆண்டு நேரில் காண...நந்தியெம்பெருமான் திருமணத்தை இந்த ஆண்டு நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றது பெருமையாக உள்ளது. 16 மார்ச் 2019 அன்று மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை விழாவினை நிறைவாகக் கண்டோம். என் வாழ்க்கையின் ஆசைகளில் ஒன்று நிறைவேறிய திருப்தி. நம் உறவினர் வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ நடைபெறும் திருமணத்தில் கலந்துகொண்டதைப் போல இருந்தது. உங்கள் பகிர்வு மூலமாக தெளிவான புகைப்படங்களைக் கண்டேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24404810040454639852019-03-18T09:02:29.985+05:302019-03-18T09:02:29.985+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76569451908324733462019-03-18T09:00:41.753+05:302019-03-18T09:00:41.753+05:30அன்பின் ஜி..
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. ந...அன்பின் ஜி..
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41776716616476582192019-03-18T08:58:45.696+05:302019-03-18T08:58:45.696+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்கள் வருகையும் கருத்துரையும...அன்பின் ஸ்ரீராம்...

தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54940544933963899702019-03-18T08:55:45.586+05:302019-03-18T08:55:45.586+05:30சென்ற வருடம் எடுத்த படங்களை விரைவில் தருகிறேன்..சென்ற வருடம் எடுத்த படங்களை விரைவில் தருகிறேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92046063624461609612019-03-18T08:54:48.534+05:302019-03-18T08:54:48.534+05:30அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34009215899104362752019-03-18T08:46:45.740+05:302019-03-18T08:46:45.740+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நல்வரவு... அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நல்வரவு... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1172558619121179112019-03-18T07:10:13.683+05:302019-03-18T07:10:13.683+05:30பிரதோஷ நாளில் நந்தி பெருமானின் திருக்கலயாண உற்சவம்...பிரதோஷ நாளில் நந்தி பெருமானின் திருக்கலயாண உற்சவம், அபிஷேக, அலங்காரங்கள் தரிசனம் கிடைத்தது மிக மகிழ்ச்சி.

காணொளி தெரியவில்லை, மீண்டும் தெரியும் போது பார்த்து கருத்து சொல்கிறேன்.
வாழ்த்துக்கள்.
நந்தீசன் திருவடிகள் போற்றி போற்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38206561690032207422019-03-18T07:00:20.275+05:302019-03-18T07:00:20.275+05:30அழகான தரிசனம் காணொளி கண்டேன் ஜிஅழகான தரிசனம் காணொளி கண்டேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55479423160625435652019-03-18T06:24:27.404+05:302019-03-18T06:24:27.404+05:30குட்மார்னிங்.
காலை சிறப்பான தரிசனம். அழகிய படங்க...குட்மார்னிங்.

காலை சிறப்பான தரிசனம். அழகிய படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18345398723827798802019-03-18T06:18:44.990+05:302019-03-18T06:18:44.990+05:30காலையில் சிறப்பான தரிசனம்.
படங்கள் அனைத்தும் அழ...காலையில் சிறப்பான தரிசனம்.

படங்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83055292688839156002019-03-18T06:13:55.190+05:302019-03-18T06:13:55.190+05:30உங்கள் படங்களையும் காண ஆவல்..அண்ணா
கீதாஉங்கள் படங்களையும் காண ஆவல்..அண்ணா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37946410527684173522019-03-18T06:13:00.252+05:302019-03-18T06:13:00.252+05:30திருமழப்பாடிக்குப் புறப்படும் போது ஒவ்வொரூராரும் ஒ...திருமழப்பாடிக்குப் புறப்படும் போது ஒவ்வொரூராரும் ஒவ்வொன்றைக் கவனித்துச் சிறப்பு செய்திருக்கிறார்கள். அருமை

ஆறூர், திருஐயாற்றுடன் ஏழூர் சுற்றியதை அறிய தொடர்கிறோம்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90624702472274358602019-03-18T06:10:51.675+05:302019-03-18T06:10:51.675+05:30வணக்கம் துரை அண்ணா.
அழகான படங்கள் நல்ல தரிசனம்.
...வணக்கம் துரை அண்ணா.

அழகான படங்கள் நல்ல தரிசனம்.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com