tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4554754536389753314..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: சூர்யோதயம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70261098351684628852022-04-25T14:54:48.516+05:302022-04-25T14:54:48.516+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

நலமே வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13915846598268315972022-04-25T14:53:48.502+05:302022-04-25T14:53:48.502+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்கள் வருகையும் கருத்தும் மகி...அன்பின் ஸ்ரீராம்..

தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

வேறொரு விஷயமும் உள்ளது.. நானும் மறந்து விட்டேன்..

நன்றி.. நலமே வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2281037897349375172022-04-25T14:52:08.392+05:302022-04-25T14:52:08.392+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

நன்றி சகோ.. நலமே வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20191737860262528892022-04-25T14:23:01.126+05:302022-04-25T14:23:01.126+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

நலமே வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22112841696437067232022-04-24T18:55:02.605+05:302022-04-24T18:55:02.605+05:30ஆஹா .. அற்புத காட்சிகள் ...ஆஹா .. அற்புத காட்சிகள் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21922833946917085492022-04-24T17:25:46.539+05:302022-04-24T17:25:46.539+05:30அருமையான அழகான காட்சிகள். சுவாரஸ்யமான தகவல்கள். ...அருமையான அழகான காட்சிகள். சுவாரஸ்யமான தகவல்கள். முன்பு இருந்த வீட்டில் வீட்டினுள்ளிருந்தே சூரியோதயம் காண முடியும். இங்கு மொட்ட மாடியாவது செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் சொல்லியும் நான் மறந்து விட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81092808466740058852022-04-24T16:27:02.920+05:302022-04-24T16:27:02.920+05:30ஆமாம் துரை அண்ணா சூர்யோதயக்காட்சிகளைக் கண்டு களிக்...ஆமாம் துரை அண்ணா சூர்யோதயக்காட்சிகளைக் கண்டு களிக்க வயல்வெளிகள், கடற்கரைகள் சிறப்பான இடங்கள். மலைகளும் கூட.

படங்கள் எல்லாம் அழகு. ரசித்துப் பார்த்தேன். தகவல்களும் தெரிந்துகொண்டேன் அண்ணா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23902794650441424132022-04-24T16:25:18.873+05:302022-04-24T16:25:18.873+05:30சூரியோதயக் காட்சிகள் மற்றும் விவரங்கள் அனைத்தும் ச...சூரியோதயக் காட்சிகள் மற்றும் விவரங்கள் அனைத்தும் சிறப்பு

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87562490909699702662022-04-24T13:41:10.084+05:302022-04-24T13:41:10.084+05:30அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபா...அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16866671607199054252022-04-24T13:13:13.448+05:302022-04-24T13:13:13.448+05:30படங்கள் அருமை...படங்கள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30503194839342864192022-04-24T13:08:30.752+05:302022-04-24T13:08:30.752+05:30அன்பின் வெங்கட்..
தங்களது வருகையும் கருத்தும் மகிழ...அன்பின் வெங்கட்..
தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3701162224237682542022-04-24T12:49:07.934+05:302022-04-24T12:49:07.934+05:30சூரிய உதயம் காட்சிகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் ந...சூரிய உதயம் காட்சிகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் நன்று. படங்களை மிகவும் ரசித்தேன். நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8180792354495318262022-04-24T11:17:00.359+05:302022-04-24T11:17:00.359+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58864270046434179822022-04-24T10:34:12.797+05:302022-04-24T10:34:12.797+05:30சூரியோதயக் காட்சிகள் மிக அருமை.
நானும் திருக்கடையூ...சூரியோதயக் காட்சிகள் மிக அருமை.
நானும் திருக்கடையூரில் தங்கி இருந்த ஓட்டல் அறையிலிருந்து சூரியோதயம் பார்த்தேன். மகன் , மகள் வீட்டில், மாயவரத்தில் தினம் சூரியன் வழிபாடு செய்வேன். இப்போது மனதில் நினைத்து சூரியஒளியை தரிசனம் செய்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77001223148840758182022-04-24T09:11:34.755+05:302022-04-24T09:11:34.755+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிகத் தகவல...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிகத் தகவல்கள் அருமையானவை

கண்ணறியும் கதிரவனைப் பற்றிய கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36011865956044783242022-04-24T09:07:59.206+05:302022-04-24T09:07:59.206+05:30அன்பின் ஜி..
தங்களுக்கு நல்வரவு..
வருகையும் கருத்...அன்பின் ஜி..
தங்களுக்கு நல்வரவு..

வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12153967696996084632022-04-24T06:56:48.577+05:302022-04-24T06:56:48.577+05:30அருமையான சூரியோதயக் காட்சிகள். கண்டு களித்தேன். சி...அருமையான சூரியோதயக் காட்சிகள். கண்டு களித்தேன். சில வருடங்கள் முன் வரையிலும் கூட மொட்டை மாடியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது இந்த சூரியன் வெளி வருவதைத் தான் கணக்கில் வைத்துக் கொண்டு வந்த உடன் தரிசித்து விட்டுப் பின்னர் கீழே இறங்குவேன். இப்போல்லாம் மாடிக்கே போவது இல்லை. :( கண்ணுக்குத் தெரியும் கடவுளர் ஆன சூரியனும், சந்திரனும் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் தினம் தினம் குறிப்பிட்ட தினங்கள் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34601873876293345862022-04-24T05:47:11.254+05:302022-04-24T05:47:11.254+05:30சூர்யோதயக் காட்சிகள் அருமை ஜி சூர்யோதயக் காட்சிகள் அருமை ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com