tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4321378254870335721..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: ஐயாறு போற்றிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31574521220100563522022-11-08T15:13:24.547+05:302022-11-08T15:13:24.547+05:30// தங்கள் தந்தையின் நினைவு தினத்தில் இறைவனின் நல்ல...// தங்கள் தந்தையின் நினைவு தினத்தில் இறைவனின் நல்லாசிகள் கிடைத்ததும் மகிழ்ச்சிதான்.//

உண்மை.. நானும் இப்படித்தான் உணர்ந்தேன்..

மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30712322718334152492022-11-08T13:05:59.044+05:302022-11-08T13:05:59.044+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் ...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் ரசனையாக உள்ளது. கோவில் தரிசனமும், கோபுர தரிசனமும் மனஅமைதியை தந்தது. திருவையாறு இறைவனையும் இறைவியையும் வணங்கிக் கொண்டேன். தங்கள் தந்தையின் நினைவு தினத்தில் இறைவனின் நல்லாசிகள் கிடைத்ததும் மகிழ்ச்சிதான். படங்கள் அனைத்தும் அந்தக்கோவிலை நேரில் சென்று தரிசித்த திருப்தியை அளித்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

நன்றியுடன்
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82164994929554634992022-11-08T12:40:44.621+05:302022-11-08T12:40:44.621+05:30திருவையாற்று அசோகா மீது அப்படியென்ன மோகம்?..
நான்...திருவையாற்று அசோகா மீது அப்படியென்ன மோகம்?..

நான் அந்தக் கடையை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை..

தங்கள்
வருகைக்கும் கருததிற்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27798134731891840962022-11-08T12:38:35.622+05:302022-11-08T12:38:35.622+05:30தங்கள்
வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றி ஜி.....தங்கள்
வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80845134685680066122022-11-08T12:38:03.515+05:302022-11-08T12:38:03.515+05:30ஓம் சிவாய நம..
அன்பின் வருகைக்கு நன்றி தனபாலன்..ஓம் சிவாய நம..

அன்பின் வருகைக்கு நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44426709232790181502022-11-08T12:32:23.997+05:302022-11-08T12:32:23.997+05:30இதற்கு நாளை விளக்கம் தருகின்றேன்..
தங்கள்
வருகைக்...இதற்கு நாளை விளக்கம் தருகின்றேன்..

தங்கள்
வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84691027928059435872022-11-08T12:31:05.144+05:302022-11-08T12:31:05.144+05:30அன்புடையீர்..
தங்கள்
வருகைக்கும் கருததிற்கும் நன்...அன்புடையீர்..

தங்கள்
வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81007051685284103012022-11-08T12:30:25.118+05:302022-11-08T12:30:25.118+05:30
// உங்கள் தந்தையின் நினைவைப் போற்றுவோம்.//
அன்பி...
// உங்கள் தந்தையின் நினைவைப் போற்றுவோம்.//

அன்பின் ஸ்ரீராம்..

தங்கள்
வருகைக்கும் கருததிற்கும் நன்றி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33174397605210283582022-11-08T12:01:03.600+05:302022-11-08T12:01:03.600+05:30தங்களது தந்தையின் நினைவு தினத்தில் எமது அஞ்சலிகள்....தங்களது தந்தையின் நினைவு தினத்தில் எமது அஞ்சலிகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49829903809321826532022-11-08T08:46:16.359+05:302022-11-08T08:46:16.359+05:30படங்கள் அருமை...
ஓம் நம சிவாய...படங்கள் அருமை...

ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49799908040650596142022-11-08T07:12:45.322+05:302022-11-08T07:12:45.322+05:30திருவையாறு ஆண்டவர் கடைக்கு வந்துசேர்ந்தபோது 12 மணி...திருவையாறு ஆண்டவர் கடைக்கு வந்துசேர்ந்தபோது 12 மணியை நெருங்கியிருந்தது. ஐயாரப்பர் கோவில் நடை சாத்தியிருக்கும் என்றதால் செல்லவில்லை.

கோயில் திருச்சுற்று, சிதைந்த ஓவியங்களைப் பார்க்கும்போது கும்பகோணம் இராமஸ்வாமி கோவில் நினைவுக்கு வருகிறது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19844245077858899992022-11-08T07:04:33.388+05:302022-11-08T07:04:33.388+05:30அன்னாபிஷேஹப் படங்களை எதிர்பார்த்து வந்தேன். திரு ஐ...அன்னாபிஷேஹப் படங்களை எதிர்பார்த்து வந்தேன். திரு ஐயாறு தரிசனம் கிட்டியது. மிக்க நன்றி. கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரரின் அன்னாபிஷேஹக் காட்சி வீடியோ நேற்று வாட்சப்பில் வந்தது. கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் பிரக்தீஸ்வரர். தஞ்சையில் அவர் பெருவுடையார். பிரகதீஸ்வரர் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87643178327333702752022-11-08T06:11:38.466+05:302022-11-08T06:11:38.466+05:30திரு ஐயாறு படங்கள் எல்லாம் மிக அருமை.
நாவுக்கரசர் ...திரு ஐயாறு படங்கள் எல்லாம் மிக அருமை.
நாவுக்கரசர் பதிகம் பாடி ஐயாறு அப்பனை வணங்கி கொண்டேன்.
உங்கள் தந்தைக்கு வணக்கம் .
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58874651521040038412022-11-08T05:18:12.136+05:302022-11-08T05:18:12.136+05:30கோவில் படங்கள் அழகு. உங்கள் தந்தையின் நினைவைப் போ...கோவில் படங்கள் அழகு. உங்கள் தந்தையின் நினைவைப் போற்றுவோம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com