tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4266107579801158438..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: தேவி தரிசனம் - 4துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53597315683373415482014-08-09T18:40:06.138+05:302014-08-09T18:40:06.138+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண...அன்புடையீர்..
தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19981178906192828002014-08-09T16:50:47.709+05:302014-08-09T16:50:47.709+05:30ஆடிப் பதிவுகளைக் கண்டேன். மனம் நிறைவாக உள்ளது. வாழ...ஆடிப் பதிவுகளைக் கண்டேன். மனம் நிறைவாக உள்ளது. வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50835153474276188682014-08-09T08:51:28.316+05:302014-08-09T08:51:28.316+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்...அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37003442445025351612014-08-08T22:54:15.411+05:302014-08-08T22:54:15.411+05:30அருமையான பக்தி பரவசம் ஊட்டும் பதிவு எப்போதும் போல்...அருமையான பக்தி பரவசம் ஊட்டும் பதிவு எப்போதும் போல் மனம் நிறைவைய் தந்தன. தவியின் தரிசனம் துயரினை போக்கும். நன்றி தொடர வாழத்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77196168298339861422014-08-08T16:38:55.962+05:302014-08-08T16:38:55.962+05:30தேவி(யர்)களின் தரிசனம் புகைப்படங்கள் அருமையாக இருந...தேவி(யர்)களின் தரிசனம் புகைப்படங்கள் அருமையாக இருந்தது ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16142242194536107712014-08-08T11:16:22.576+05:302014-08-08T11:16:22.576+05:30அன்பின் சகோதரி..
திறவாத கதவு என்று ஏதுமில்லை..
தி...அன்பின் சகோதரி..
திறவாத கதவு என்று ஏதுமில்லை..
திடங்கொள்க.. திருவருள் சேரும்..
தங்கள் குறை தீர வேண்டுகின்றேன்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63138550675983899132014-08-08T11:13:31.078+05:302014-08-08T11:13:31.078+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்ட...அன்புடையீர்..
தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17356651719874940732014-08-08T10:38:59.920+05:302014-08-08T10:38:59.920+05:30வணக்கம் ஐயா!
மஹா லக்ஷ்மி அருள் அனைவருக்கும் கிடைக...வணக்கம் ஐயா!

மஹா லக்ஷ்மி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்!

//விதியின் வசமாக தொல்லைகளும் துயரங்களும் ஒரேயடியாகத் தொலைய வில்லை எனினும் -

இடையறாத அன்பின் வழிபாடுகளினால் - விதியின் இறுக்கம் இளகுகின்றது.//

ஐயா!.. அந்த விதி எனக்கும் வழி விடாதா இறுக்கம் இளகாதா என என்றும் வேண்டுகிறேன்...
அருமையான பதிவு!
அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21346261995268863502014-08-08T10:00:24.428+05:302014-08-08T10:00:24.428+05:30மங்களகரமான வரலஷ்மி விரத பகிர்வுகள்..பாராட்டுக்கள்....மங்களகரமான வரலஷ்மி விரத பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41552857600541659052014-08-08T08:31:37.723+05:302014-08-08T08:31:37.723+05:30அன்புடையீர்..
ஸ்ரீ வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்...அன்புடையீர்..
ஸ்ரீ வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35188811471144433862014-08-08T08:30:29.201+05:302014-08-08T08:30:29.201+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்...அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45529820891604200262014-08-08T07:22:50.059+05:302014-08-08T07:22:50.059+05:30மஹாலக்ஷ்மி அஷ்டகம் சிறிய வயதிலிருந்து அம்மா சொல்லி...மஹாலக்ஷ்மி அஷ்டகம் சிறிய வயதிலிருந்து அம்மா சொல்லிக் கொடுத்து சொல்லி வருகிறேன். வெள்ளிக் கிழமை தோறும்.
அதற்கு அழகான விளக்கம் கொடுத்து பாடலும் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.
பக்தி மட்டும் போதாது ,நல் ஒழுக்கம், நல்நடத்தை, தொண்டுள்ளம் வேண்டும் என்று அருமையாக சொன்னீர்கள். வரலக்ஷ்மி விரதம் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72354521891091845962014-08-08T06:00:26.800+05:302014-08-08T06:00:26.800+05:30தேவி தரிசனம் கண்டேன்
நன்றி ஐயாதேவி தரிசனம் கண்டேன்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com