tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3944964367339489658..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: சஷ்டி 6துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82342844746487722462022-11-01T17:55:39.514+05:302022-11-01T17:55:39.514+05:30தங்களது வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன...தங்களது வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23155230447806803842022-10-31T06:37:22.003+05:302022-10-31T06:37:22.003+05:30திருச்செந்தூரின் சூர சம்ஹாரம் வருடா வருடம் பார்ப்ப...திருச்செந்தூரின் சூர சம்ஹாரம் வருடா வருடம் பார்ப்போம். நேற்றும் காணக் கிடைத்தது. அதன் பின்னரும் முக்கியமான சில குமரன் கோயில்களின் தரிசனமும் கிட்டியது. உங்கள் பதிவின் மூலம் திருப்புகழைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43493585617694484062022-10-30T20:40:51.318+05:302022-10-30T20:40:51.318+05:30முருகா சரணம்..
முருகா சரணம்.
அன்பின் வருகைக்கும் ...முருகா சரணம்..
முருகா சரணம்.

அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47457983032425783712022-10-30T20:39:24.223+05:302022-10-30T20:39:24.223+05:30// முருகனை பணிந்து அவன் பதமலர்தனை நாடுகிறேன். அனைவ...// முருகனை பணிந்து அவன் பதமலர்தனை நாடுகிறேன். அனைவரையும் காத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. //

அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு
நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6049213170610534502022-10-30T20:37:34.878+05:302022-10-30T20:37:34.878+05:30முருகா சரணம்..
மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..முருகா சரணம்..

மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20239363073684634032022-10-30T20:36:55.632+05:302022-10-30T20:36:55.632+05:30அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
மகிழ்ச்சி.. நன...அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27223182529535786782022-10-30T13:24:54.970+05:302022-10-30T13:24:54.970+05:30டி.எம் எஸ் அவர்கள் தண்டையடி திருப்புகழை அருணகிரிநா...டி.எம் எஸ் அவர்கள் தண்டையடி திருப்புகழை அருணகிரிநாதராக நடித்து அருமையாக பாடி இருப்பார். முருகன் காட்சி கொடுத்து ஆடுவார்.
முருகா சரணம் முருகா சரணம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16019517633625691372022-10-30T10:39:05.951+05:302022-10-30T10:39:05.951+05:30வணக்கம் சகோதரரே
சஷ்டி திருநாளுக்கான இன்றைய பதிவு ...வணக்கம் சகோதரரே

சஷ்டி திருநாளுக்கான இன்றைய பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அத்தனையும் அழகு. அழகென்ற சொல்லுக்கே அர்த்தம் அவன்தானே..! முருகனை சரணடைககிறேன். வந்த வினையகற்றும் அல்லது குறைக்கும் முருகனை பணிந்து அவன் பதமலர்தனை நாடுகிறேன். அனைவரையும் அவனருள் காத்திட பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-179176424592374192022-10-30T09:00:06.783+05:302022-10-30T09:00:06.783+05:30முருகா சரணம்...முருகா சரணம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46663417349976860272022-10-30T06:40:14.360+05:302022-10-30T06:40:14.360+05:30தண்டையடி வெண்டையும் பாடலை நேற்றுதான் நான் யு டியூப...தண்டையடி வெண்டையும் பாடலை நேற்றுதான் நான் யு டியூபில் கேட்டேன். அதுவும் வேறு சில பாடல்களும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com