tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3753907413956094132..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: கல்யாணத் திருவிழா 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25493933813951639562022-04-16T17:31:03.944+05:302022-04-16T17:31:03.944+05:30சிறப்பான காட்சிகளை பார்த்து ரசித்தேன். ஓம் நமசிவாய...சிறப்பான காட்சிகளை பார்த்து ரசித்தேன். ஓம் நமசிவாய..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66204744424485798982022-04-13T22:46:36.903+05:302022-04-13T22:46:36.903+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா..தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3488239223697682272022-04-13T19:15:53.409+05:302022-04-13T19:15:53.409+05:30கண்கொள்ளாக்காட்சி. கண்கொள்ளாக்காட்சி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52496498263222411062022-04-11T16:05:50.866+05:302022-04-11T16:05:50.866+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் ...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

ஓம் சிவாய நம..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87864062656668418942022-04-11T13:09:22.914+05:302022-04-11T13:09:22.914+05:30அருமை...
ஓம் நம சிவாய...அருமை...

ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6478869210293639762022-04-11T11:30:02.629+05:302022-04-11T11:30:02.629+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இவ்வருடம் ஜனத...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இவ்வருடம் ஜனத் திரள் நெரிசல் அதிகம் தான்..

ஜனங்களை மூன்று நான்கு கி.மீ தூரத்துக்கு நடக்க விட்டது தான் கொஞ்சம் சிரமம்..

மற்றபடி எல்லாரும் நலமாக இருக்க வேண்டும்..

மகிழ்ச்சி.. நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56641350945448331182022-04-11T11:23:38.547+05:302022-04-11T11:23:38.547+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
// மகிழ்ச்சி...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

// மகிழ்ச்சியாக மக்கள் இருக்க வேண்டும்.. //

அன்பின் வேண்டுதலும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52988564389717951652022-04-11T11:13:27.916+05:302022-04-11T11:13:27.916+05:30திருமழபாடி நந்தீசர் திருமணம் பற்றி நிறையக் கேள்விப...திருமழபாடி நந்தீசர் திருமணம் பற்றி நிறையக் கேள்விப் பட்டது தான். பார்த்தது இல்லை. இத்தனை கூட்டத்தில் எல்லாம் இப்போதைய உடல்நிலையில் போக முடியாது. உங்கள் படங்களின் மூலம் கண்டு களித்தேன். பாலிமர் தொலைக்காட்சியிலும் காட்டினார்கள். தினம் தினம் மதுரை மீனாக்ஷியையும் காட்டுகின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-241861777791608022022-04-11T11:08:46.903+05:302022-04-11T11:08:46.903+05:30நந்தி கல்யாணம் அருமை. திருவிழா காட்சிகளை நேரில் கண...நந்தி கல்யாணம் அருமை. திருவிழா காட்சிகளை நேரில் கண்ட உணர்வு.
இரண்டு வருடம் மக்கள் எந்த திருவிழாவும் பார்க்கவில்லை என்பதால் இப்போது கூட்டம் அலை மோதுகிறது.
எல்லோருக்கும் நல்மான் வாழ்வு அருளவேண்டும் இறைவன். அச்சம் இன்றி கோவில் உலா எல்லோரும் வர வேண்டும். மகிழ்ச்சியாக மக்கள் இருக்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14627131409950404802022-04-11T10:04:25.696+05:302022-04-11T10:04:25.696+05:30ஆமாம் ஜி..
திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்து ஊர் த...ஆமாம் ஜி..

திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்து ஊர் தான் திருமழபாடி..

நன்றாக அவரை நினைவு வைத்திருந்து மனதை ஒரு நிமிடம் கனக்கச் செய்து விட்டீர்கள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73955344042452787432022-04-11T09:06:06.537+05:302022-04-11T09:06:06.537+05:30அழகிய காட்சிகள் தரிசனம் கிடைத்தது
திருமழபாடி மறைந...அழகிய காட்சிகள் தரிசனம் கிடைத்தது

திருமழபாடி மறைந்த வலைப்பதிவர் தி.தமிழ் இளங்கோ அவர்களது ஊர்தானே...?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80860005882950311912022-04-11T05:46:01.501+05:302022-04-11T05:46:01.501+05:30ஐந்தாண்டுகளுக்கு முன் நந்தி கல்யாணம் பார்த்தது.. அ...ஐந்தாண்டுகளுக்கு முன் நந்தி கல்யாணம் பார்த்தது.. அப்போதும் இப்படியான கூட்டம் இருந்தது.. நெரிசல் இல்லை..

வாகனப் பெருக்கம் அதிகம்.. கிராமம் அப்படியே மாறாமல் இருக்கின்றது...

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61144192417066818892022-04-11T05:38:56.656+05:302022-04-11T05:38:56.656+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..
அழகே அழகு...அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..

அழகே அழகு..
அன்பின் அழகு..
வருகை அழகு..
வார்த்த கருத்தும் அழகு..

மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87535617374162330812022-04-11T05:21:52.005+05:302022-04-11T05:21:52.005+05:30கோவிலையே நெருங்க முடியாத அளவு கூட்டம் என்பது வியப்...கோவிலையே நெருங்க முடியாத அளவு கூட்டம் என்பது வியப்பு ப்ளஸ் மகிழ்ச்சி. கோவிலுக்குள் திருமணம் முடிந்து கிளம்பும் மக்கள் எந்த நேரத்தில் எதற்கு முக்கியத்துவம் என்பதைச் சொல்கின்றனர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85929625109118182632022-04-11T05:21:38.334+05:302022-04-11T05:21:38.334+05:30கோவில் அழகு. மக்கள் அழகு. சாலை அழகு. மக்கள் உணர...கோவில் அழகு. மக்கள் அழகு. சாலை அழகு. மக்கள் உணர்வு அழகு. எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் அழகு. தரிசனம் அழகு.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com