tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3668768765741090808..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: கோடி உற்சவம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28888072363156133712021-04-06T05:37:30.798+05:302021-04-06T05:37:30.798+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
மீண்டும் வரு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
மீண்டும் வருகை தந்து கருத்துரைத்த தங்களுக்கு நன்றி..

அகிலம் எல்லாம் விளங்கும்
அம்மன் அருள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1780894057518851322021-04-06T05:28:34.526+05:302021-04-06T05:28:34.526+05:30வணக்கம் சகோதரரே
காணோளி மூன்றும் கண்டேன். சக்தியின...வணக்கம் சகோதரரே

காணோளி மூன்றும் கண்டேன். சக்தியின் வீதி உலா ஆட்டமும்,அன்னை கோவிலுக்குள் ஆடிக் கொண்டு வரும் போதும் நன்றாக உள்ளன. அம்மன் வேண்டி தாங்கள் இயற்றிய பாடலும் அருமை. அன்றே பாடலை படித்து காணொளியும் பார்த்து விட்டேன். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3782385896701947892021-04-05T14:53:06.448+05:302021-04-05T14:53:06.448+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் வேண்டுதலும் மகி...அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22289768133510974532021-04-05T10:14:55.224+05:302021-04-05T10:14:55.224+05:30சிறப்பு.
ஓம் சக்தி. அனைவருக்கும் அன்னை அருள் ப...சிறப்பு.

ஓம் சக்தி. அனைவருக்கும் அன்னை அருள் புரியட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67632158655777965182021-04-04T22:18:59.731+05:302021-04-04T22:18:59.731+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89881266922242889292021-04-04T21:41:37.238+05:302021-04-04T21:41:37.238+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கும்பிட்டோர்...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

கும்பிட்டோர் அனைவரையும் கோடியம்மனின் திருவருள் காத்து நிற்கட்டும்...

அன்னை ஆருயிர்கட்கு ஆறுதல் அளிப்பாள்..

ஓம் சக்தி.. ஓம் சக்தி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83095977461148914402021-04-04T20:18:15.017+05:302021-04-04T20:18:15.017+05:30காளியாட்டம், காளி பிரவேச தரிசனம் மிக அருமை.
கோடியம...காளியாட்டம், காளி பிரவேச தரிசனம் மிக அருமை.
கோடியம்மன் மேல் நீங்கள் இயற்றிய கவிதை அருமை.
கோடியம்மன் அனைவருக்கும் நல்வாழ்க்கை அருளவேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9366597444366694262021-04-04T19:52:08.605+05:302021-04-04T19:52:08.605+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76623426363694057032021-04-04T19:46:36.761+05:302021-04-04T19:46:36.761+05:30காணொளியுடன் படங்களும் பதிவும் அருமை.காணொளியுடன் படங்களும் பதிவும் அருமை.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8291230394752810362021-04-04T17:32:42.016+05:302021-04-04T17:32:42.016+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. ந...அன்பின் ஸ்ரீராம்..
தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78047389172339164242021-04-04T17:17:32.797+05:302021-04-04T17:17:32.797+05:30தரிசித்தேன். தஞ்சைக் கோவில்கள் பெயர், குறிப்பாக க...தரிசித்தேன். தஞ்சைக் கோவில்கள் பெயர், குறிப்பாக கொங்கணேஸ்வரர் கோவில் பெயர் பழைய நினைவுகளை மீட்டுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7909319555783800512021-04-04T12:46:29.926+05:302021-04-04T12:46:29.926+05:30தங்களுக்கு நல்வரவு...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....தங்களுக்கு நல்வரவு...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
தங்களது கருத்துரைக்குக் காத்திருக்கிறேன்.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71955997013785805282021-04-04T11:14:54.582+05:302021-04-04T11:14:54.582+05:30காணவேண்டிய விழா. பகிர்ந்து சிறப்பு செய்துவிட்டீர்க...காணவேண்டிய விழா. பகிர்ந்து சிறப்பு செய்துவிட்டீர்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14317917256461558382021-04-04T08:56:05.454+05:302021-04-04T08:56:05.454+05:30தரிசித்தேன் ஜி வாழ்க நலம்.தரிசித்தேன் ஜி வாழ்க நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58285212554752540492021-04-04T08:19:19.339+05:302021-04-04T08:19:19.339+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளத...வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. ஸ்ரீ கோடியம்மன் அனைவரின் வாழ்விலும் நல்ல பலன்களை தந்து வரமளிக்க வேண்டும். அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை மனங்குளிர தரிசனம் செய்து கொண்டேன். காணொளிகள் கண்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com