tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3499038405306551046..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சித்திரைத் திருவிழா 7துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82966535855832502482019-04-20T05:55:36.931+05:302019-04-20T05:55:36.931+05:30படங்கள் அனைத்தும் அருமை. தர்சனமும் கிடைத்தது
துளச...படங்கள் அனைத்தும் அருமை. தர்சனமும் கிடைத்தது

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39328128417641026692019-04-19T15:16:07.369+05:302019-04-19T15:16:07.369+05:30எல்லாப்படங்களும் அருமை. சித்திரைத் திருவிழா பார்க்...எல்லாப்படங்களும் அருமை. சித்திரைத் திருவிழா பார்க்க ஆவல் தான். ஆனால் இந்தக் கூட்டம்! அதோடு தங்குமிடம், சாப்பாடு! எல்லாம் மலைக்க வைக்கிறது.எதிர்சேவை பார்த்தே எத்தனையோ வருடங்கள்! நினைக்க நினைக்க இனிமையான நாட்கள்! மீண்டும் வராதா என ஏங்க வைக்கும் நாட்கள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92205496062907228492019-04-19T11:52:12.932+05:302019-04-19T11:52:12.932+05:30படங்களின் தெளிவு மிகவும் நன்று ஜிபடங்களின் தெளிவு மிகவும் நன்று ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91839412149309692482019-04-19T10:37:28.184+05:302019-04-19T10:37:28.184+05:30படங்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...படங்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62612790199453282312019-04-19T07:07:38.241+05:302019-04-19T07:07:38.241+05:30தேரோட்டம் படங்கள் மிக அழகு.
கடல் அலை போல் மக்கள் க...தேரோட்டம் படங்கள் மிக அழகு.
கடல் அலை போல் மக்கள் கூட்டம் பார்க்க பார்க்க பரவசம்.
கூட்டம் கூட்டம் என்று தொலைக்காட்சியில் பார்த்தாலும் மக்கள் கூட்டம் மலைக்க வைக்கிறது.வெயில் போக்குவரத்து எதையும் பொருட்படுத்தாமல் போய் தரிசிக்கும் மக்களை காண்பதே புண்ணியம்தான்.
இன்று அபிராமி பட்டர் பாடல் இடம்பெற்றது பொருத்தம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56768867754289799282019-04-19T06:55:28.351+05:302019-04-19T06:55:28.351+05:30நம்ம ஊர் தேரின் அழகுக்கும்,இறைவனுக்கும், இறைவிக்கு...நம்ம ஊர் தேரின் அழகுக்கும்,இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள அழகுக்கு நிகர் ஏது?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65687499162971763622019-04-19T06:29:50.550+05:302019-04-19T06:29:50.550+05:30காலை வணக்கம்....
அழகான படங்கள். தேரோட்டத்திற்கு ...காலை வணக்கம்....

அழகான படங்கள். தேரோட்டத்திற்கு எத்தனை மக்கள் வந்திருக்கிறார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது!

தொடரட்டும் நிழற்பட உலா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38743211001355622152019-04-19T06:12:05.763+05:302019-04-19T06:12:05.763+05:30சூலமங்கலம் சகோதரிகளின் 'சித்திரைத்தேரோடும் மது...சூலமங்கலம் சகோதரிகளின் 'சித்திரைத்தேரோடும் மதுரையிலே...' பாடல் நினைவுக்கு வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37587632093295961572019-04-19T06:11:16.572+05:302019-04-19T06:11:16.572+05:30தேர்தல் செய்திகளுக்கு இடையே கள்ளழகர் எதிர்சேவையும்...தேர்தல் செய்திகளுக்கு இடையே கள்ளழகர் எதிர்சேவையும் பார்க்க முடிந்தது.

ஓ.... அந்த இனிய நாட்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34578938573306782002019-04-19T06:10:30.347+05:302019-04-19T06:10:30.347+05:30குட்மார்னிங்.
படங்கள் சிறப்பு. நேற்று தொலைக்காட்...குட்மார்னிங்.

படங்கள் சிறப்பு. நேற்று தொலைக்காட்சியில் கொஞ்சம் பார்க்க முடிந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com