tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3472521645657403892..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: பயணங்கள் முடிவதில்லைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53137816546041568372016-02-01T14:18:48.649+05:302016-02-01T14:18:48.649+05:30அன்புடையீர்..
உங்களுக்கெல்லாம் நிறைய தகவல்களைத் த...அன்புடையீர்..

உங்களுக்கெல்லாம் நிறைய தகவல்களைத் தரவேண்டும் என்ற ஆர்வம் தான் காரணம்!..

தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61325322540705903512016-02-01T14:16:38.636+05:302016-02-01T14:16:38.636+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண...அன்பின் குமார்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53119817373930552952016-02-01T14:16:06.719+05:302016-02-01T14:16:06.719+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ம...அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25908157989754119872016-02-01T14:15:26.801+05:302016-02-01T14:15:26.801+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு...அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75202787226642654152016-02-01T14:14:04.970+05:302016-02-01T14:14:04.970+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14350337517724667362016-02-01T14:12:44.971+05:302016-02-01T14:12:44.971+05:30அன்புடையீர்..
இப்பொழுது கொள்ளிடத்தில் பரிசல் பயணம...அன்புடையீர்..

இப்பொழுது கொள்ளிடத்தில் பரிசல் பயணம் இருக்கின்றதா தெரியவில்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6337577708496097912016-02-01T14:11:35.612+05:302016-02-01T14:11:35.612+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது சரியே..
தங்கள் வருகை...அன்புடையீர்..
தாங்கள் கூறுவது சரியே..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33019094659839851532016-02-01T14:10:06.370+05:302016-02-01T14:10:06.370+05:30அன்பின் அண்ணா..
உண்மைதான்..
இலங்கை வானொலிக்கு நாம...அன்பின் அண்ணா..

உண்மைதான்..
இலங்கை வானொலிக்கு நாமெல்லாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்..

தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30047430256144502012016-02-01T14:08:52.236+05:302016-02-01T14:08:52.236+05:30அன்பின் அண்ணா..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையு...அன்பின் அண்ணா..

தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மேலதிக செய்திகளும் கண்டு மகிழ்ச்சி..
அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12464815444188265112016-02-01T14:07:58.058+05:302016-02-01T14:07:58.058+05:30அன்புடையீர்..
ஒருநிலைக்குப் பிறகு மனைமங்கலமாகிய இல...அன்புடையீர்..
ஒருநிலைக்குப் பிறகு மனைமங்கலமாகிய இல்லாள் தான் வழித்துணை..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26425926318544934862016-02-01T14:06:17.102+05:302016-02-01T14:06:17.102+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் மீள்வருகையும் கருத்துரைய...அன்பின் தனபாலன்..

தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15114829752356216392016-02-01T14:05:33.837+05:302016-02-01T14:05:33.837+05:30அன்பின் தனபாலன்..
பாடல் பதிவுகளில் தங்களுக்கு இணை...அன்பின் தனபாலன்..

பாடல் பதிவுகளில் தங்களுக்கு இணை தாங்களே..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33542915037414427772016-02-01T14:04:31.091+05:302016-02-01T14:04:31.091+05:30அன்பின் ஜி..
தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் தாங்...அன்பின் ஜி..

தொடர் பதிவுக்கு என்னை அழைத்தவர் தாங்களே..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80407399397059747382016-01-29T15:55:25.209+05:302016-01-29T15:55:25.209+05:30ஆஹா அருமையான பயணங்கள்,,,
பரிசில் பயணம்,, ம்ம் அரு...ஆஹா அருமையான பயணங்கள்,,,

பரிசில் பயணம்,, ம்ம் அருமை, அருமை,

மறக்க முடியாத பயணம், அருமை,

விடியற்காலையில் நிறுத்தாமல் செல்லும் பேருந்து ஓட்டுநர் தங்கள் பார்வையில்,,,

வெளிப்படையான பதில்,,

ஐ அப்ஜக்ஷன் யுவர் ஆனார் பாடல்கள் அனைத்தும் அருமை என்று சொல்லவந்தேன் கனம் கோர்ட்டார் அவர்களே,,

அப்புறம் ஒரு சந்தேகம்,, எப்படி இவ்வளோ டைப் பன்ன balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34121595597275771282016-01-23T22:08:50.147+05:302016-01-23T22:08:50.147+05:30இந்தப் பகிர்வு அன்றே படித்துவிட்டேன்....
கருத்து இ...இந்தப் பகிர்வு அன்றே படித்துவிட்டேன்....
கருத்து இடவில்லை...

உங்கள் பாணியில் சிறப்பான கருத்துக்களோடு பகிர்வு ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77858315722116131442016-01-23T13:08:52.474+05:302016-01-23T13:08:52.474+05:30பயணங்கள் முடிவதில்லை சிறப்பான பதிவு சார்.பயணங்கள் முடிவதில்லை சிறப்பான பதிவு சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38890612564197736602016-01-21T06:17:22.945+05:302016-01-21T06:17:22.945+05:30பயணங்கள் பகிரும்
பயன்தரும் தகவல்
அருமை!
யாழ்பாவாண...பயணங்கள் பகிரும்
பயன்தரும் தகவல்
அருமை!

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91866106567051516042016-01-20T22:51:22.688+05:302016-01-20T22:51:22.688+05:30உங்கள் பாணியில் பயண அனுபவங்களை விவரித்த விதம் அழகு...உங்கள் பாணியில் பயண அனுபவங்களை விவரித்த விதம் அழகு! அருமையான கருத்துள்ள பாடல்கள்! அனைத்தும் எனக்கும் பிடித்தமானவை! சுவையான அனுபவங்கள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68429281460235853272016-01-20T17:44:43.281+05:302016-01-20T17:44:43.281+05:30தொடர் பயணப் பதிவில் உங்களது பயண அனுபவங்களை ரசித்தோ...தொடர் பயணப் பதிவில் உங்களது பயண அனுபவங்களை ரசித்தோம். அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9258138098062428272016-01-20T10:06:00.906+05:302016-01-20T10:06:00.906+05:30பயணங்கள் முடிவதில்லை.... சிறப்பாகத் தொடர்ந்திருப்...பயணங்கள் முடிவதில்லை.... சிறப்பாகத் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

எத்தனை பாடல்கள். அனைத்துமே அருமை. காணொளிகளும் பார்க்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61568073689906553922016-01-20T07:06:47.963+05:302016-01-20T07:06:47.963+05:30பரிசலில் பயணம் செய்ய வேண்டும் என்பது என்து நெடுநாள...பரிசலில் பயணம் செய்ய வேண்டும் என்பது என்து நெடுநாள் ஆசை ஐயா
எப்போது நிறைவேறப்போகிறதோ
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27214146465153936002016-01-20T00:41:53.868+05:302016-01-20T00:41:53.868+05:30வட்டல் பரிசல் எல்லாம் பார்த்தே நாளாகிறது !எவ்வளவு...வட்டல் பரிசல் எல்லாம் பார்த்தே நாளாகிறது !எவ்வளவு இனிமையும் சுகமான பயணம் அல்லவா !
அச்சம் என்பது மடமையடா ..உணர்ச்சிமிகு பாடல் எந்த சூழ்நிலையிலும் உற்சாகமூட்டும் .

தங்கள் பயண அனுபவங்கள் மிக அருமை ஐயா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78326933319552154622016-01-19T22:21:59.724+05:302016-01-19T22:21:59.724+05:30நீங்கள் எடுத்தாண்ட பாடல்கள், நீங்கள் அந்நாளைய மறக்...நீங்கள் எடுத்தாண்ட பாடல்கள், நீங்கள் அந்நாளைய மறக்க முடியாத இலங்கை வானொலி ரசிகர் என்பதனைக் காட்டுகின்றன..தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25430744754563589222016-01-19T22:17:29.884+05:302016-01-19T22:17:29.884+05:30உங்களின் சுவையான தொடர் பதிவைப் படிக்கும்போதே பழைய ...உங்களின் சுவையான தொடர் பதிவைப் படிக்கும்போதே பழைய நினைவுகள் பீறிட்டு வந்தன. உங்கள் பரிசல் பயணம் பற்றி படித்தவுடன், ஆகா நாமும் இதனைப் பற்றி எழுதாமல் போய் விட்டோமே என்ற எண்ணம் வந்தது.. நீங்கள் பரிசல் பயணம் அதே கொள்ளிடத்தில், எனது சிறு வயதில் திருமானூருக்கு மேற்கே இருக்கும் திருமழபாடி மற்றும் ஆலம்பாடி பரிசல் துறைகளில் இருந்து எதிர்கரைக்கு பரிசல் பயணம் செய்து இருக்கிறேன். அன்றுபோல் இனி என்று தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69900262433328702372016-01-19T21:03:58.749+05:302016-01-19T21:03:58.749+05:30கனவுப்பயணம் இல்லை. வாழ்க்கையே பயணம் தான் சரியாச் ச...கனவுப்பயணம் இல்லை. வாழ்க்கையே பயணம் தான் சரியாச் சொன்னீங்க ஐயா.
ஜன்னலில் காட்சிகளைக் கண்டு கொண்டே செல்வது இனிமை தான். வேறு யார் பயணத்துணை மனைமங்கலம் தான். ரசித்து உங்கள் பயணத்தை படித்தேன் UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com