tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3287844234771575055..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஏழூர் விழா 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37264072650680162482022-05-30T14:51:16.590+05:302022-05-30T14:51:16.590+05:30காவிரியை ரசித்துக் கருத்துக் கொடுத்த நினைவு. எங்கே...காவிரியை ரசித்துக் கருத்துக் கொடுத்த நினைவு. எங்கே போச்சோ! அழகான படங்கள். எல்லாம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வருஷம் திருவிழாவில் கலந்து கொள்ளும் பேறு உங்களுக்கு வாய்த்துள்ளது. இறைவனுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3388147996303924962022-05-19T07:57:22.015+05:302022-05-19T07:57:22.015+05:30மகிழ்ச்சி .. நன்றி தனபாலன்..மகிழ்ச்சி .. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51766490320637901362022-05-19T07:55:48.347+05:302022-05-19T07:55:48.347+05:30அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76741634635112584742022-05-18T21:09:09.962+05:302022-05-18T21:09:09.962+05:30படங்கள் அருமை...
ஓம் நம சிவாய...படங்கள் அருமை...

ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51040242282945367792022-05-18T13:51:44.558+05:302022-05-18T13:51:44.558+05:30விழாப் படங்கள் குறிப்பாகப் பல்லக்குப் படங்கள் அதைப...விழாப் படங்கள் குறிப்பாகப் பல்லக்குப் படங்கள் அதைப் பற்றிய விவரங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. அதுவும் நீங்கள் நேரில் கண்டு எழுதியது இல்லையா! கூடுதல் சிறப்பு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53818992393857940092022-05-18T10:16:01.229+05:302022-05-18T10:16:01.229+05:30விழாவினை நேரில் பார்ப்பது போல உங்கள் படங்கள் மூலம்...விழாவினை நேரில் பார்ப்பது போல உங்கள் படங்கள் மூலம் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
நன்றி, வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63883210480878567602022-05-18T07:38:31.593+05:302022-05-18T07:38:31.593+05:30இரு முறை இவ்விழாவில் கலந்துகொண்டு ஏழு தலங்களுக்கும...இரு முறை இவ்விழாவில் கலந்துகொண்டு ஏழு தலங்களுக்கும் பல்லக்குகளைத்தொடர்ந்து சென்றேன். இப்போது உங்களுடன்... இவற்றையெல்லாம் காண, அனுபவிக்க இறையருள் துணைநிற்பதே நாம் செய்த பெரும் பாக்கியம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63266508810641995992022-05-18T07:10:15.636+05:302022-05-18T07:10:15.636+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி....அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86841321590930994362022-05-18T07:09:53.172+05:302022-05-18T07:09:53.172+05:30அன்பின் வெங்கட்..
தங்களுக்கும் இறையருள் வாய்ப்பு ...அன்பின் வெங்கட்..
தங்களுக்கும் இறையருள் வாய்ப்பு நிச்சயம் கிட்டும்..

தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15244273882545764932022-05-18T07:07:40.067+05:302022-05-18T07:07:40.067+05:30அன்பின் ஸ்ரீராம் தங்களுக்கு நல்வரவு..
தங்கள் வருக...அன்பின் ஸ்ரீராம் தங்களுக்கு நல்வரவு..

தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15522985775026596242022-05-18T06:30:12.897+05:302022-05-18T06:30:12.897+05:30படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி தரிசனம் நன்று....படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி தரிசனம் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49734730223628434632022-05-18T05:40:52.467+05:302022-05-18T05:40:52.467+05:30படங்கள் அனைத்தும் அழகு. பார்த்து ரசித்தேன். நேரில்...படங்கள் அனைத்தும் அழகு. பார்த்து ரசித்தேன். நேரில் சென்று பார்க்க எப்போது வாய்ப்பு கிடைக்குமோ..... திருவிழா குறித்த தகவல்கள் அனைத்தும் உங்கள் பதிவு மூலம் பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57748557191236288442022-05-18T05:16:29.146+05:302022-05-18T05:16:29.146+05:30சிறப்பான, தெளிவான படங்கள். செல் செயலிழக்கும் சிரம...சிறப்பான, தெளிவான படங்கள். செல் செயலிழக்கும் சிரமங்களுக்கு இடையிலும் சிறப்பான படங்களை எடுத்து எங்களுக்கும் காணக் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com