tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3260308867216219283..comments2024-03-29T16:45:23.838+05:30Comments on தஞ்சையம்பதி: சப்த ஸ்தானம் 3துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36038989717264542182023-05-10T22:31:06.309+05:302023-05-10T22:31:06.309+05:30மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்.
நலம் வாழ்க..மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்.

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29441516267741103112023-05-10T22:29:02.701+05:302023-05-10T22:29:02.701+05:30தருமபுர ஆதீனம்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ...தருமபுர ஆதீனம்..

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68425721455964407712023-05-10T22:27:51.774+05:302023-05-10T22:27:51.774+05:30/// நம்மால் எல்லாம் தாங்க முடியாது. இப்படிப் பார்த.../// நம்மால் எல்லாம் தாங்க முடியாது. இப்படிப் பார்த்து மனதைச் சமாதானம் செய்துக்க வேண்டியது தான்.///

என்னால் முடிந்தவரை பதிவில் தருகின்றேன்..

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22563412682217922732023-05-10T22:20:15.483+05:302023-05-10T22:20:15.483+05:30அந்தப் படம் சரியாகப் பொருந்தியது..
மகிழ்ச்சி.. நன...அந்தப் படம் சரியாகப் பொருந்தியது..

மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54772757197141554072023-05-10T22:19:13.049+05:302023-05-10T22:19:13.049+05:30ஆம்.. நேரில் பார்த்தால் தான் புரியும்..
அன்பின் வ...ஆம்.. நேரில் பார்த்தால் தான் புரியும்..

அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51449497005750229072023-05-10T21:27:40.659+05:302023-05-10T21:27:40.659+05:30அழகான படங்கள்...
ஓம் நம சிவாய...அழகான படங்கள்...

ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87872698442647429042023-05-10T20:06:44.961+05:302023-05-10T20:06:44.961+05:30மக்கள் வெள்ளம்... பார்க்கப் பரவசம். தருமபுரி ஆதீனம...மக்கள் வெள்ளம்... பார்க்கப் பரவசம். தருமபுரி ஆதீனம் தலையில் தலப்பாக்கட்டு வித்தியாசமாக இருக்கிறது. நல்ல பதிவு. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47669030034117757942023-05-10T12:51:21.741+05:302023-05-10T12:51:21.741+05:30சிறப்பான படங்கள். ஆதீனகர்த்தர்கள் வந்தால் தான் திர...சிறப்பான படங்கள். ஆதீனகர்த்தர்கள் வந்தால் தான் திருவிழாவே களை கட்டுகிறது. பெரிய பல்லக்கில் இருந்து எல்லாவற்றையும் நன்றாகத் தரிசித்துக் கொண்டேன். கூட்டம் நெரிசல் படங்களிலேயே தெரிகிறது. நம்மால் எல்லாம் தாங்க முடியாது. இப்படிப் பார்த்து மனதைச் சமாதானம் செய்துக்க வேண்டியது தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60089016011278054072023-05-10T05:15:38.345+05:302023-05-10T05:15:38.345+05:30படங்கள் காணொளிகள் சிறப்பு. அடிகளாருக்கு ஒரு தனிப்...படங்கள் காணொளிகள் சிறப்பு. அடிகளாருக்கு ஒரு தனிப்படம்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11860863867744708662023-05-10T05:15:29.172+05:302023-05-10T05:15:29.172+05:30இன்னும் தஞ்சாவூர், திருவையாறு, குடந்தை பக்கமெல்லாம...இன்னும் தஞ்சாவூர், திருவையாறு, குடந்தை பக்கமெல்லாம் திருவிழாவை முறையாக அழகாக நடத்துகிறார்கள் என்று தெரிகிறது.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com